எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம் - Ellorukkum Ettra Vyabaram

Ellorukkum Ettra Vyabaram - எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: து.சா.ப. செல்வம்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184024364
Pages : 108
பதிப்பு : 11
Published Year : 2012
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எனது வானின் ஞானச் சுடர்கள் நீங்களும் கோடீஸ்வரராகலாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "நாமும் ஒரு சொந்த வியாபாரம் ஆரம்பிக்க வேண்டும்... அப்படி ஆரம்பித்தாலும் அதில் சிக்கலோ நஷ்டமோ இருக்கக்கூடாது என்று எண்ணுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சொந்தமாகத் தொழில் செய்யும் எல்லோருமே தாங்கள் நினைத்ததைப் பெறுகிறார்களா என்பது சந்தேகமே. சொந்தத் தொழில் செய்தவர்கள் பலர் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறார்கள். இப்படியொரு சூழ்நிலையில்தான் நஷ்டமோ சிக்கலோ ஏற்படாத சொந்த வியாபாரம் ஒன்று இன்றைக்கு உலகம் முழுவதும் வேகமாய்ப் பரவி வருகிறது. இதில் ஈடுபட நம்மால் முடியக்கூடிய முதலீடு இருந்தால் போதும். சொந்தத் தொழில் செய்ய விருப்பப்படும் எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம்தான் பல நிலை வர்த்தகம்.- MLM- Multi Level Marketing. இது ஏட்டுச் சுரைக்காய் அல்ல.அனுபவங்களின் தொகுப்பு. நீங்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று உல்லாசமாக சிறகடித்துப் பறக்க இந்தப் புத்தகம் வழிகாட்டும் என நூலின் முகப்பிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. `கனவே கலையாதே' முதல் `முடிவல்ல ஆரம்பம்' என்ற 16 அத்தியாயங்களும் வியாபாரத்தில் முன்னேற வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது. வெற்றி பெற 25 வழிகள் கேள்வி - பதில் வடிவத்தில் அளிக்கப்பட்டுள்ளது பயனுள்ளது. நல்ல ஒரு வியாபார முன்னேற்றம் வழிகாட்டி நூல்."

  • This book Ellorukkum Ettra Vyabaram is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம், து.சா.ப. செல்வம் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ellorukkum Ettra Vyabaram, எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம், து.சா.ப. செல்வம், , Varthagam, வர்த்தகம் , Varthagam,து.சா.ப. செல்வம் வர்த்தகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Ellorukkum Ettra Vyabaram tamil book.

ஆசிரியரின் (து.சா.ப. செல்வம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஏற்றுமதி சுலபமே - Ettrumathi Sulabamae

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


மூலதனத்தைத் திரட்டுவது எப்படி?

வருமான வரி - Varumana Vari

ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?

பட்டுப்புழு வளர்ப்பு - Pattuppuzhu Valarppu

பணத் தொல்லைகளைப் போக்கப் பல வழிகள்

பங்குச் சந்தை ஓர் அறிமுகம்

விளம்பரம் - ஓர் அறிமுகம்

சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள் - Sillarai Vanigam Sirakka 7 Vazhigal

13 இன்ச் உலகம் - 13 Inch Ulagam

ராசியான பிஸ்னஸ் ரகசியங்கள் - Raasiyaana Business Ragasiyangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மேடைப் பேச்சுக் கலை - Medai Pechu Kalai

நான் ஒரு அழைப்பு பாகம் 2 - Naan Oru Azhaippu - 2

நான் ஒரு அழைப்பு பாகம் 1 - Naan Oru Azhaippu - 1

நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி? - Neengal Virumbuvathu Ethuvanalum Athai Adaivathu Eppadi?

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4 - Thunbangalilrundu Viduthalai

முழுமையான செட்டிநாட்டுச் சமையல் சைவம் - Muzhumaiyana Chettinadu Samayal-Saivam

ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி பாமாலை - கவசம் - மணிமாலை - கானம் - Sri Krishna Anthathi

குடும்ப சூத்திரம் - Kudumba Soothiram

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10 - Unnayenee Arivai

சுய முதலீடு - Suya muthaleedu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91