எனது வானின் ஞானச் சுடர்கள் - Enathu Vaanin Gnana Sudargal

Enathu Vaanin Gnana Sudargal - எனது வானின் ஞானச் சுடர்கள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: மு. சிவலிங்கம் (M.Shivalingam)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184022292
Pages : 214
பதிப்பு : 6
Published Year : 2011
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும் நவரத்தினங்கள் எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எனக்கு ஏற்ற களத்தை, துறையை எப்படி நான் தெரிந்து கொளவது? மோதலும் போராட்டமும் நிறைந்ததாகத் தோன்றுகிற உலகத்தில் நானே சுயமாக என் வாழ்க்கைப் பயணத்தை எப்படித் தொடங்குவது? என் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவும் உபயோகமானதாகவும் எப்படி அமைத்துக் ‌கொள்வது? தொலைநோக்கு படைத்த நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் செல்லும் இடங்களிலெல்லாம் இப்படிப்பட்ட பல கேள்விகளை மாணவர்களும் இளம் தொழில்முறை நிபுணர்களும் அவரிடம் கேட்கிறார்கள். எனது வானின் ஞானச் சுடர்கள்: வாழ்க்கையின் குறிக்கோள் குறித்த உரையாடல், இந்த மாதிரியான பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது. டாக்டர் ஆ.பெ.ஜெ.அப்துல் கலாம்- அவருடைய நண்பரும் அக்னிச் சிறகுகள் இணையாசிரியருமான பேராசிரியர் அருண் கே.திவாரி- இவர்கள் இருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் வடிவத்தில் படைக்கப்பட்டுள்ள இந்த நூல், வாழ்க்கையை ஆன்மிக அடிப்படையில் அணுகும் கலையைக் கற்றுத் தருகிறது. உலகமயமாக்கல் பற்றிய தம்பட்ட முழக்கங்கள்... மோதல்களின் அரங்கேற்றக் களமாக இந்த நூல் நிராகரிக்கிறது. இந்த பூமியின் பரிணாம வளர்ச்சிக்கு துணை நிற்பதை, தனது இறுதி இலக்காகவும் லட்சியமாகவும் மனித குலம் அமைத்துக் கொள்வது குறித்தும் இது விவரிக்கிறது. வரலாற்றில், மானுடத்தின் பல்வேறு நிகழ்வுகளைப் பரந்துபட்ட கண்ணோட்டத்தில் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல். இதன் அடிநாதமான கருத்தோட்டங்களுக்கு வாழும் உதாரணங்களாகத் திகழ்ந்து, இந்த பூமியில் வழிகாட்டிய சில ஞானச் சுடர்களின் மேன்மையையும் நமக்கு உணர்த்திக் காட்டுகிறது.

  • This book Enathu Vaanin Gnana Sudargal is written by M.Shivalingam and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் எனது வானின் ஞானச் சுடர்கள், மு. சிவலிங்கம் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Enathu Vaanin Gnana Sudargal, எனது வானின் ஞானச் சுடர்கள், மு. சிவலிங்கம், M.Shivalingam, Suya Munnetram, சுய முன்னேற்றம் , M.Shivalingam Suya Munnetram,மு. சிவலிங்கம் சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy M.Shivalingam books, buy Kannadhasan Pathippagam books online, buy Enathu Vaanin Gnana Sudargal tamil book.

ஆசிரியரின் (மு. சிவலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மின்-அஞ்சல் - Min Anjal

விழி வேள்வி - Vili Velvi

வெற்றிகரமான வாழ்க்கைக்கு 52 வழிமுறைகள் - Vetrikaramana vaazhkaikku 52 vazhimuraikal

தடைகள் தகரட்டும் - Thadaikal thakarattum

கம்ப்யூட்டர் இயக்க முறைகள் - Computer Iyakka Muraigal

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


சாதிக்க உதவும் சமயோசித அறிவு - Saadhikka Udhavum Samayositha Arivu

திட்டமிடு. செயல்படு.வெற்றி உறுதி

தன்னம்பிக்கை தரும் வெற்றி

மனம் நம் வசம்!

தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?

வெற்றிக்கு வேண்டியது

நாகரிகமாய் நடந்து கொள்வது எப்படி?

திறந்திடு மனசே - Thiranthidu Manase

தேசியக் கவி இரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள் - DhesiyakKavi Ravindranath Tagore Ponmozhigal

Learn to Make Decisions

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செல்வச் செழிப்பிற்கு 8 தூண்கள்

நீரிழிவு நோய்க் கட்டுப்பாடு - Neerizhivu Noi Kattupadu

சுய முதலீடு - Suya muthaleedu

நல்லன எண்ணுங்கள் - Nallana ennungal

கோடீஸ்வரரின் ஆழ்மன ரகசியங்கள் உங்கள் எண்ணம் தந்த செல்வம் - Koteeswararin Aazhmana Rahasiyangal

பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகள் - Panipuriyum Pengalin Prachinaigal

உள்ளத்திற்கு மூன்றாவது கோப்பை சூப்

ஞானத்திற்கும் அப்பால்...

கம்ப்யூட்டர் கேள்வி - பதில் - Computer Kelvi Pathil

நான் ஒரு அழைப்பு பாகம் 2 - Naan Oru Azhaippu - 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk