மார்க்சியம் என்றால்என்ன - Marxium endraal enna?

Marxium endraal enna? - மார்க்சியம் என்றால்என்ன

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எஸ். சோமசுந்தரம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123411897
Pages : 182
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
உயிர்காக்கும் சித்த மருத்துவம் மிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  மார்க்சியம் என்றால் என்ன ; ஜெர்மன் நாட்டின் மாபெரும் சிந்தனையாளரும் தத்துவஞானியுமான காரல்
  மார்க்ஸின் (1818 - 1883 ) பெயரிலிருந்து மார்க்சியம் என்னும் வாரத்தை  பிரந்திருக்கிறது. அவர் இயக்கவியல்
  பொருள்முதல்வாதம் எனப்படும் மார்க்ஸியத் தத்துவத்தை நிறுவினார். சமுதாய வரலாற்றைப் பொருள் முதல்வாத
  அடிப்படையில் அவர் ஆராய்ந்தார். அது வரலாற்றுப் பொருள் முதல்வாதம் எனப்படுகிறது. இயக்கவியல் பொருள்
  முதல் வாதத்தில், வரலாற்றைப் பொருள்முதல் வாத  அடிப்படையில் நோக்குவதும் உள்ளடங்கியிருக்கிறது.
  இயக்கவியல் பொருள் முதல்வாதமானது, மொத்தப் பருப் பொருளின் இயக்கத்தைப்பற்றிக்கூறுகிறது.வரலாற்றுப்பொருள்
  முதல்வாதமானது சமுதாயத்தைப் பற்றிக் கூறுகிறது. தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம்
  என்னும் மூன்று கூறுகளை மார்க்சியம் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையைத் திறம்பட
  ஆய்ந்தவராக மார்க்ஸ் கருதப்பட்டார். முதலாளித்துவ தொழிற்சாலை உற்பத்தி முறைகளை ஆழ்ந்து கற்றார்.

                                                                                            - பதிப்பகத்தார்.

 • This book Marxium endraal enna? is written by and published by New century book house.
  இந்த நூல் மார்க்சியம் என்றால்என்ன, எஸ். சோமசுந்தரம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Marxium endraal enna?, மார்க்சியம் என்றால்என்ன, எஸ். சோமசுந்தரம், , Pothu, பொது , Pothu,எஸ். சோமசுந்தரம் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Marxium endraal enna? tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வாழத்தான் பிறந்திருக்கிறாய்! - Vaazhathaan Piranthirukirai!

நிறைவாக வாழுங்கள் - Niraivaaga Vaalungal

வாழ்க்கைத் திறன் மேம்பாடு - Valkai thirn Mempaadu

தமிழில் முடியும் - Tamilil Mudiyum

உங்கள் நாயை நீங்களே பழக்கலாம்

நீங்களும் தொழிலதிபர் ஆகலாம் - Neengalum Thozhil Athibar Aagalaam

நம்பிக்கை வேண்டும் - Nambikai Vendum

சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்

பேசத் தெரிந்து கொள்ளுங்கள்

மரணத்தை வெல்லுங்கள் - Maranathai Vellungal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


காலத்தின் கோலம்

உங்களை உயர்த்தும் நல்ல உறவுகள் - Ungalai Uyarththum Nalla Uravugal

நஜ்ருல் என்றொரு மானிடன்

இலக்கிய சுவடுகளில் காவிரி ஒரு பார்வை - Ilakiya Suvadugalil Kaveri Oru Paarvai

நலமான வாழ்விற்கு நல்லோர் சிந்தனைகள் - Nalamaana Valvirkku Nalloar Sinthanaigal

சிந்தனையாளர் எபிகூரஸ்

ஒரு முடிவில்லாத பயணம்

உலகச் சுடர் மணிகள்

இராமலிங்கரும் ஜீவகாருண்யமும் - Ramalingarum Jeevakarunyamum

செலவைக் குறைப்பது எப்படி? - Selavai Kuraipadu Eppadi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கபரஸ்தான் கதவு - Kaparasthan Kathavu

ஆஸ்திரேலியாவில் அறுபது நாட்கள்

நீதிபதியின் மரணம் - Neethipathiyin Maranam

கவிதையெனும் மொழி - Kavithaiyenum Mozhi

Sentences

மூட நம்பிக்கைகளை முறியடிப்போம் (old book - rare) - Mooda Nambikaikalai Muriadipoam

ஸ்ரீ பகவத் கீதை ஆராய்ச்சி - Sri Bhagavat Keethai Araichi

பாரதியும் தாகூரும்

Blossoms of The Heart - Blossoms of the Heart

உடன்பிறவாத போதிலும் - Udanpiravaatha Pothilum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk