உயிர்காக்கும் சித்த மருத்துவம் - Uyirkaakum Sitha maruthuvam

வகை: மருத்துவம்
எழுத்தாளர்: டாக்டர்.K.A. சிதம்பரகாங்கேயன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ISBN : 9788123411521
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.125 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: சித்த வைத்தியம்,மூலிகை வைத்தியம்,பாட்டி வைத்தியம்,கை வைத்தியம்
வெனிசுவேலாவின் புரட்சிப் பாதை மார்க்சியம் என்றால்என்ன
இப்புத்தகத்தை பற்றி

உயிர்காக்கும் சித்த மருத்துவம் ; சித்த மருத்திவத்தில் உயிர்களை அழிக்கும் செயல்முறை கடைப்பிடிக்கப்
படவில்லை. உயிர்களைக் காப்பதற்கான சிகிச்சை முறைகளையே கடைப்பிடித்தனர். அந்த வழியில் பரம்பரை
பரம்பரையாகச்சித்த மருத்துவத்துறையில் அனுபவம் பெற்ற மருத்துவக் குடும்பத்தைச் சோர்ந்த நாடி நரம்பியல்
நிபுர்,சித்த  மருத்துவர், டாக்டர் K.A. சிதம்பர காங்கேயன் அவர்கள் உயர்காக்கும் சித்த மருத்துவம் என்னம் இந்நூலை
உருவாக்கித் தந்துள்ளார்கள். நோயாளிகளிடம் என்ன வியாதி என்று கேட்காமல் நாடி ந்தம்பியல் மூலம் நோய்களைக்
கண்டறிந்து பதினெட்டுச் சித்தர்கள் வழியில் மருத்துவம் செய்வதில்  வல்லவர். அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர்,
மலேசியா, இலங்கை போன்ற பல்வேறு நாட்டு மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கியுள்ளார். மகாத்மா
காந்தியின் பேரனாரான கோபாலகிருஷ்ண காந்தி அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். நாட்டுப்பற்றை வளர்க்கும்
நோக்கத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியர்க்கு இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு
மேலாக தேசியக் கொடிகள், நேரு, காந்தி பாட்ஜ்கள் இலவசமாக வழங்கியுள்ளார். உலக சமாதானத்துக்காக
இருபத்தோரு முறை புனித யாத்திரை சென்று உண்ணாவிரதம், மெளன விரதம் கடைப்பிடித்துள்ளார். 

                                                                                           -பதிப்பகத்தார்.

Keywords : Buy tamil book Uyirkaakum Sitha maruthuvam

தொடர்புடைய புத்தகங்கள் :


எளிய செலவில் சித்த மருத்துவம்

வீட்டுக்கு ஒரு மருந்தகம்

மூலநோய்க்கு இயற்கை மருத்துவம்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


ஆண்மைக் குறைபாடு

எளிய முறையில் பிணி அகற்றும் தெய்வீக மூலிகைகள்

வலிப்பு நோய்கள்

சரியா? தவறா?

ஊட்டச்சத்துக் குறைவு நோய்கள் தடுப்பு முறைகள்

அயலகத் தமிழ் இலக்கியம் - நீரிழிவு நோய் வராமல் தடுப்பதெப்படி

வண்ணங்களில் ஓர் அற்புத மருத்துவம்

நோயின்றி வாழ மூலிகை மருந்துகள்

200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள்

சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Pen & Ink sketches

தமிழகத் தத்துவம் உலகாயதம்

பண மொழிகள்

விடுதலைப் போரில் விருபாச்சி கோபால் நாயக்கர்

பகவான் புத்தர்

சுட்டிக் குழந்தைகளுக்கான குட்டிப் படக்கதைகள்

ஞானப் பூக்கள்

Science Quiz

அழகோ அழகு

உலக ஜோதி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil