மஞ்சள் காமாலை தெரிந்ததும்… தெரியாத்தும்

மஞ்சள் காமாலை தெரிந்ததும்… தெரியாத்தும்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர். எஸ். முத்துச் செல்லக் குமார்
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
ISBN :
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அகத்தியர் அருளிய பூஜா தீட்சா விதிகள் வைட்டமின்கள் அறிவோம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காமாலை என்றழைக்கப்படும், மஞ்சள் காமாலையை, பரிசோதனைகள் ஏதும் செய்யாமல், கண்கள் மஞ்சள் நிறமாவதை வைத்து, முன்னோர்கள் கண்டறிந்தனர். வீட்டு வைத்தியம் செய்து வந்தனர். எண்ணெய், உப்பு அற்ற உணவு அல்லது புரோட்டீன் சத்து நிறைந்த உணவுடன், ஆட்டுப்பால், கீழா நெல்லி இலை விழுது கொடுத்து வைத்தியம் செய்தனர். “டாக்டரிடம் போகாதீர்கள். ஆங்கில மருத்துவத்தில், மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையே கிடையாது’ என்றும் கூறினர். ஆனால், அலோபதியில் சிகிச்சை உண்டு. “ஜானே’ என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து “ஜாண்டிஸ்’ என்ற ஆங்கில வார்த்தை உருவானது. 19ம் நூற்றாண்டில் தான், “ஜானே’ என்ற வார்த்தையே உருவானது. எல்லா காமாலையும், மஞ்சள் காமாலை அல்ல என்பதை அப்போதே மருத்துவர்கள் உணர்ந்திருந்தனர். ஒவ்வொருவரின் உடல் நிலைக்கேற்ப, பாதிப்புக்கு ஏற்ப, இந்த அறிகுறியின் தன்மை மாறுபடும். சிலர் முற்றிலும் குணமடைந்தனர்; சிலருக்கு சில காலம் பிடித்தது; சிலர் மரணமடைந்தனர்.

  • இந்த நூல் மஞ்சள் காமாலை தெரிந்ததும்… தெரியாத்தும், டாக்டர். எஸ். முத்துச் செல்லக் குமார் அவர்களால் எழுதி சங்கர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மஞ்சள் காமாலை தெரிந்ததும்… தெரியாத்தும், டாக்டர். எஸ். முத்துச் செல்லக் குமார், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர். எஸ். முத்துச் செல்லக் குமார் மருத்துவம்,சங்கர் பதிப்பகம், Sankar Pathippagam, buy books, buy Sankar Pathippagam books online, buy tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


அழகு தரும் மூலிகைகள் - Azhagu Tharum Mooligaigal

குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல்கள் - Kuzhanthaikalukku Varum Kaichalgal

விலங்குகளால் வரும் நோய்கள் (old book) - Vilangugalal Varum Noigal

வீட்டு வைத்தியம் உச்சி முதல் பாதம் வரை - Veetu Vaithyam Utchi Muthal Patham Varai

குழந்தை நோய்களும் தடுப்பு முறைகளும்

தொழுநோய் ஒழிப்பும் உடல்நலப் பாதுகாப்பும்

மூட்டு வலி - Moottu Vali

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.4 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 4

நீரிழிவு மருத்துவம் நீரிழிவு நோய்க்கு எளிய மருத்துவ முறைகள் (உரைநடை) - Neerizhivu Maruththuvam Neerizhivu Noikku Eliya Maruththuva Muraigal (Urainadai)

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே - Thookamum Kangalai Thaluvatume

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சூப்பர் சமையல் டிப்ஸ்

நீங்களும் அழகு ராணி ஆகலாம்

போகி யோகி ஞானி - Bogi Yogi Gnani

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை நீடித்த இல்லற இன்பம் பெற

நடராஜ தரிசனம் - Abaranji (Idhayathai Varudum Kaathal Kathai)

சித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)

பெண்கள் எடுப்பான தோற்றம் பெற எளிய மருத்துவம்

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை இரத்தக்கொதிப்பு, இதயநோய் நீங்க

உங்களை உயர்த்தும் நல்ல உறவுகள் - Ungalai Uyarththum Nalla Uravugal

General Knowledge for Competitive Exams

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk