விஞ்ஞானத்தில் சில விந்தைகள் - Vignanathil Sila Vinthiagal

Vignanathil Sila Vinthiagal - விஞ்ஞானத்தில் சில விந்தைகள்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: மெ. மெய்யப்பன் (M.Meyappan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123414218
Pages : 138
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
விடிந்தபொழுது வெனிசுவேலாவின் புரட்சிப் பாதை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உலகில் விளைகின்ற தானியங்கள் , காய் - கனிகள் செயற்கையாகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றின்
  சுவைகளையும் தனித்தனியே அறிந்துகொள்ளும் தன்மை ஆறங்குல நாக்குக்கு அமைந்திருப்பதில் ஒரு விந்தையான சூத்திரம் இருக்குறது. உடலுறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூத்திரத்துக்குக் கட்டுப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. அதைப்போல் வெற்றிடமான பேரண்டத்தில் கோடிக்கணக்கான அண்டங்களும் ,ஒவ்வொரு அண்டத்திலும்  பல கோடிக்கணக்கான நட்சித்திரங்களும் உள்ளன. அவையெல்லாம் ஒரு சூத்திரத்திற்குக் கட்டுபட்டு இயங்கிக் கொண்டிருப்பதால்தான் இந்த உலகம் பல கோடிக்கணக்கான ஆண்டுகளைத்தாண்டி வாழ்ந்துகொண்டிருக்கிறது.  இந்த உலக இயக்கம் மிகவும் விந்தையானது. அதனை அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டேயிருக்கிறார்கள். 'விஞ்ஞானத்தில் சில விந்தைகள் ' என்னும் இந்நூலில் ஏராளமான அறிவியல் உண்மைகள் விளக்கப்பட்டுள்ளன.

                                                                                                                                                             -பதிப்பகத்தார்.

 • This book Vignanathil Sila Vinthiagal is written by M.Meyappan and published by New century book house.
  இந்த நூல் விஞ்ஞானத்தில் சில விந்தைகள், மெ. மெய்யப்பன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vignanathil Sila Vinthiagal, விஞ்ஞானத்தில் சில விந்தைகள், மெ. மெய்யப்பன், M.Meyappan, Aariviyal, அறிவியல் , M.Meyappan Aariviyal,மெ. மெய்யப்பன் அறிவியல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy M.Meyappan books, buy New century book house books online, buy Vignanathil Sila Vinthiagal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


செராமிக் தொழில்நுட்பமும் பயன்களும் - Ceramic Tholilnutpamum Payangalum

உடலும் உள்ளமும் - Udalum Ullamum

தகவல் மேலாண்மை - Thagaval Melaanmai

வியப்பூட்டும் விஞ்ஞான உண்மைகள் - Viyapootum Vignyana Unamaigal

மக்கள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும் - Makkal Ariviyal Ilakiyam Nokkum Pokkum

அறிவியல் ஆயிரம் - Ariviyal aayiram

அறிவியல் நோக்கில் அழகு வைரங்கள் - Ariviyal Nokil Alagu Vairangal

கதைக் கணக்குகள் - Kathai Kanakkugal

பாறைச் சூறாவளித் துறைமுகம் - Paaraisooravalithuraimugam

சேதி வேற்றுலக மனிதர்தேடும் அறிவியல் - Sethi Vetrulaga Manitharthedum ariviyal

ஆசிரியரின் (மெ. மெய்யப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal

கதைக் கணக்குகள் - Kathai Kanakkugal

ஆய்வுக் கூடத்திலிருந்து சமையற் கூடம் வரை...

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


இயந்திரங்கள் இயங்குவது எப்படி

ஐன்ஸ்டீனும் அண்டவெளியும் (உலக இயற்பியல் ஆண்டு சிறப்பு வெளியீடு) - Einsteinum andaveliyum ( ulaga iyarpiyal aandu sirapipu veliyeedu )

Usefull Questions & Answers in Zoology

மிருக உலகம் - Miruga Ulagam

வெற்றிலை - Vetrilai

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் பறவைகள்

விண்வெளி 2057

உலக விஞ்ஞானிகள்

செய்து பாருங்கள் விஞ்ஞானி ஆகலாம் - Seithu Parungal Vignyani Aagalaam

நிலவுக்குள் பயணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுற்றுச் சூழலும் அறவியலும்

தத்துவ விமர்சனக் கட்டுரைகள்

கல்வெட்டுகளில் புதுக்கோட்டை வட்டாரத்தின் இடைக்காலத்திய வரலாறு

மிஸ்டர் பார்லிமெண்ட் - Mister Parliament

மனித உடற்கூறு மற்றும் உடல் இயங்கு இயல்

Freehand Drawing from flat Example

அட்லாண்டிக்கின் பெர்முதா முக்கோணமும் ஆழ்கடல் மர்மங்களும் - Atlanticavin Permutha Mukonamum Aalkadal Marmangalum

Vintage Wine

பேராசிரியர் நா. வானமாமலை ஆராய்ச்சித் தடம்

அறிவியல் மேதைகள் - Arivial Methaikal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk