விடிந்தபொழுது - Vidinthapoluthu

Vidinthapoluthu - விடிந்தபொழுது

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: ஏ.டி.எம். பன்னீர்செல்வம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123411842
Pages : 270
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நாடகம்
விடைதேடும் வினாக்கள் விஞ்ஞானத்தில் சில விந்தைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • விடிந்த பொழுது ; கவிதை நாடக இலக்கியமாக வெளிவரும் 'விடிந்த பொழுது ' என்னும் நூல் சமுதாயத்தில் சில
  நேரங்களில் வலியோரால் எளியோருக்கு ஏற்படும் இன்னல்களைக் களைய நல்லோரால் மேற்கொள்ளப்படும்
  புரட்சியால் விளையும் மாற்றம் மக்களின் ஏக்கங்களைப் போக்கி ஏற்றம் தந்திருக்கிறது என்பதை நம் கண்முன்
  காட்சிகளாக்க் கொண்டுவந்து காட்டுகிறது.;நேர்மை, உண்மை, உழைப்பு, போன்ற நற்பண்புகளைக் கொண்டவர்
  வாழ்க்கையில் உயர்நிலை அடைய நாள்கள் பல ஆகும். சூழ்ச்சி, வஞ்சகம், பொருளாசை, கொண்டு சமுதாய
  அக்கறைகொண்டவர்போல் நடித்து எளியோரை ஏமாற்றி குறுக்குவழியில் குறுகிய காலத்தில் செல்வந்தரானவர்.உழுதபடி
  இருந்தாலும் உப்புநிலம் விளைவதில்லை.உப்பரிகை உயர்ந்தாலும் உள்ளமும்தான் விரியவில்லை.இரக்கையில் ஈதல்
  நன்றாம்' ஈகையில் நலமே பொங்கும். கவிதை நாடக இலக்கியங்களை விரும்பி மிகுதியாக எழுத விழையும் இளம்
  கவிஞர்கட்குப் பன்னீர் செல்வம் அவர்கள் இயற்றியுள்ள 'விடிந்த பொழுது' நாடக நூல் வழிகாட்டியாகவும்
  உறுதுணையாகவும் அமைந்துள்ளது என்று கூறலாம்.                                                         

                                                                                                                                    _ பதிப்பகத்தார்.

 • This book Vidinthapoluthu is written by and published by New century book house.
  இந்த நூல் விடிந்தபொழுது, ஏ.டி.எம். பன்னீர்செல்வம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vidinthapoluthu, விடிந்தபொழுது, ஏ.டி.எம். பன்னீர்செல்வம், , Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Iyal-Isai-Nadakam,ஏ.டி.எம். பன்னீர்செல்வம் இயல்-இசை-நாடகம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Vidinthapoluthu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம் - Se.Kuvera

சாந்தி (நாடகம்) (old book rare) - shanthi(Nadagam)

வேலியைக் காத்த பயிர்கள் (old book - rare) - Veliyai Kaatha Payirgal

ஆசிரியரின் (ஏ.டி.எம். பன்னீர்செல்வம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருவண்ணாமலை அரிய செய்திகள் 1000 - Thiruvannaamalai Ariya Seidhigal 1000

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


திருத்தக்க தேவரின் வளையாபதி - Thiruthakka Devarin Valayaapathi

சிங்கமய்யங்கார் பேரன் - Singamayangaar Peran

கடவுள் வந்திருந்தார் - Kadavul Vanthirundar_kzk

மணிமேகலை - மூலமும் உரையும்

அயலகத் தமிழ் இலக்கியம் - தியாகச் சுடர் - நகைச்சுவை நாடகம்

100 இராகங்களுக்கான எளிய ஆலாபனை - 100 Raagangalukkaana Eliya Aalaabanai

இராகபாவார்த்தம் - Raaga Bhavaartham

இசைவாணி கான போதினி - Isaivaani Kaana Pothini

வண்டார் குழலி (கவிதை நாடகம்) - Vandaar Kulali(Kavitha Nadagam)

மனம் ஒரு குரங்கு - Manam oru kurangu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பயன்முறைத் தமிழ் - Payanmurai Tamil

மனநிறைவே மனமகிழ்ச்சி - Mananiraivu Manamahiltchi

சோக வரலாற்றின் வீர காவியம்

பூச்சிகள் (old book - rare) - Poochigal

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - Kavimani Thesika Vinayagam Pillai

உடன்பிறவாத போதிலும் - Udanpiravaatha Pothilum

வீட்டுக்கு ஒரு மருந்தகம் - Veetukku Oru Marunthagam

ஜே. கிருஷ்ணமூர்த்தி - Je. Krishnamoorthy

ஒளியின் நிழல் - Oylin Nizhal

இலக்கியமும் பண்பாடும் (old book - rare) - Ilakiyamum Panpaadum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91