வெற்றி வெளியே இல்லை - Vetri Veliyae Illai

Vetri Veliyae Illai - வெற்றி வெளியே இல்லை

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ஆரிசன் ஸ்வெட் மார்டன் (Orison Swett Marden)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184022100
Pages : 341
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வாய்ப்பு வரும் நேரம் என்றும் இளமையுடன் இருக்க
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உங்களுடைய தற்போதைய கண்ணோட்டம், வாழ்வுநிலை எத்தகையதாக இருந்தாலும் சரி, உங்களது எதிர்காலம் எத்தகைய நம்பிக்கைக்கும் இடம் தருவதாக இல்லாததாக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் விருப்பத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் அதை அடைவீர்கள். உங்களுக்குள்ள சாதகமான அம்சங்களை மனதால் படம் பிடியுங்கள்; நீங்கள் பெற வேண்டும் என்று ஆவலாக இருக்கும் வெற்றியை மனத்திரையில் தத்ரூபமாகக் காணுங்கள்; நீங்கள் அடைய வேண்டும் என்று ஆவலாக இருக்கும் உயர்ந்த நிலையை ஏற்கனவே அடைந்து விட்டீர்கள் என்று கற்பனை செய்யுங்கள். உங்கள் வரையறைகள், எல்லைகளை அங்கீகரிக்காதீர்கள். நீங்கள் ஆவலுற்றிருக்கும் வெற்றியைத் தவிர வேறு எந்தவிதமான மாற்றுக் குறிக்கோள்களும், அவை பற்றிய யோசனைகளும் உங்களுக்குள் நுழைய அனுமதிக்காதீர்கள். உங்கள் விருப்பத்தை நிதர்சனமாக நீங்கள் அடைந்து விட்டதாக நிஜக் காட்சியை மனதில் காணுங்கள்; அந்தக் காட்சியில் உங்களுடைய முழு உறுதிப்பாட்டையும் காட்டி அதை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் சிரமங்களிலிருந்து விடுபட இதுதான் சிறந்த வழி. நீங்கள் மேலே செல்ல, உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள, உங்கள் லட்சியத்தை அடைவதற்கான கதவுகளைத் திறக்க இது ஒன்றே நிச்சயமான வழி.

  • This book Vetri Veliyae Illai is written by Orison Swett Marden and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் வெற்றி வெளியே இல்லை, ஆரிசன் ஸ்வெட் மார்டன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vetri Veliyae Illai, வெற்றி வெளியே இல்லை, ஆரிசன் ஸ்வெட் மார்டன், Orison Swett Marden, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Orison Swett Marden Suya Munnetram,ஆரிசன் ஸ்வெட் மார்டன் சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Orison Swett Marden books, buy Kannadhasan Pathippagam books online, buy Vetri Veliyae Illai tamil book.

ஆசிரியரின் (ஆரிசன் ஸ்வெட் மார்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உறுதியான மனம்

முகமலர்ச்சியும் வெற்றிகளும் - Mugamalarchiyum vetrikalum

வாய்ப்பு வரும் நேரம் - Vaaippu Varum Neram

செல்வச் செழிப்பு - எப்படி வரவழைப்பது? - Selva chezhippu - eppadi varavazaippathu?

ஒழுக்கம் உலகில் மிக உயர்ந்தது - Ozhukkam Ulagil Miga Uyarnthathu

முன்னணியில் இரு - பாகம் 1 - Munnaniyil iru - part 1

சுய முதலீடு - Suya muthaleedu

வளமான எண்ணங்களில் மலரும் அற்புதங்கள் - Valamana Ennangalil Malarum Arputhangal

முன்னணியில் இரு - பாகம் 2 - Munnaniyil iru - part 2

வாழ்க்கையில் வெற்றி பெற - Vaazhkkaiyil vetri pera

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


எப்போதும் இன்புற்றிருக்க... - Eppothum Inbutrirukka..

தீர்வுகள் உனக்குள்ளே

எனது வானின் ஞானச் சுடர்கள் - Enathu Vaanin Gnana Sudargal

‌Vedanta Philosophy

இதோ, வெற்றி பெற சக்தி!

சாதனையால் உயர்ந்தவர்கள்

ஆக்கபூர்வ சிந்தனையின் அதிசய ஆற்றல்கள் - Aakkapoorva sindhanaiyin athisaya aatralkal

A Real Man

உலகத்தைப் புரிஞ்சுக்க

பேனாமுனைகளின் சாதனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஓஷோவின் ஞானக் கதைகள் - Oshovin Gnana Kadhaigal

விற்றுப்பார்ப்போம் வா!

உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 1

ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்

சி-ஷார்ப்.நெட் - C #.Net

நானே கடவுள் - Naane Kadavul

ரத்த புஷ்பங்கள் - Raththa Pushpangal

வாழ்க்கைத் தெருவெங்கும் கவிதைகள்

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 8 - Boham Rogam Yogam

நம்பிக்கை மலரட்டும் சாதனைகள் தொடரட்டும் - Nambikai Malaratum Sadanai Thodaratum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk