வாழ்க்கையை வளமாக்கும் சிறுகதைகள் - பாகம் 2 - Vaazhkaiyai valamakkum sirukathaikal - part 2

Vaazhkaiyai valamakkum sirukathaikal - part 2 - வாழ்க்கையை வளமாக்கும் சிறுகதைகள் - பாகம் 2

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜே.பி. வாஸ்வானி
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184021967
Pages : 376
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் இரகசியங்கள் - பாகம் 3 செல்வச் செழிப்பை நல்கும் வழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சொர்க்கம் என்பது எட்டமுடியாத தொலைவில் இல்லை. அது உங்களால் எளிதில் அடைய இயலும் மனப்பக்குவம்தான். அதையும் இறைவன் படைத்த இப்பூவுலகிலேயே நாம் காணமுடியும் என்பதுதான் அது. நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற நன்னம்பிக்‌கை; மனித சுபாவத்தில் நம்பிக்கை, நடந்தவ‌ை எல்லாம் நன்றாகவே நடந்தன; நடக்கின்றவை எல்லாம் நன்றாகவே நடக்கின்றன; நடக்க இருப்பவை எல்லாம் நன்றாக நடக்கும்; அவ்வழி இறைவன் வழி என்று உணர வேண்டும். இத்தகைய நன்னம்பிக்கை எண்ணங்களை உருவாக்குகின்றன இச் சகோதரரின் கதைகள். ஒரு புத்தாயிரமாண்டை முறையாக பதிவு செய்ய இன்றைய நவீன வரலாறு எவ்வாறு தயாராகிறதோ அவ்வாறே மனிதத் தத்துவம் தனது எல்லாக் கூறுகளிலும் நல்லதை நேசிக்கவும், நல்லதைப் போற்றிப் புகழவும் விழைகிறது. எனவே, நீங்கள் நன்மையைச் செய்து, நீங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், அவ்வாறு இயங்குவதற்கு இந்த நூல் ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை

  • This book Vaazhkaiyai valamakkum sirukathaikal - part 2 is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் வாழ்க்கையை வளமாக்கும் சிறுகதைகள் - பாகம் 2, ஜே.பி. வாஸ்வானி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaazhkaiyai valamakkum sirukathaikal - part 2, வாழ்க்கையை வளமாக்கும் சிறுகதைகள் - பாகம் 2, ஜே.பி. வாஸ்வானி, , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,ஜே.பி. வாஸ்வானி கதைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Vaazhkaiyai valamakkum sirukathaikal - part 2 tamil book.

ஆசிரியரின் (ஜே.பி. வாஸ்வானி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உடல் நலமும் மனமகிழ்வும் - Udal nalamum manamagizhvum

இனிய மணவாழ்க்கைக்கு 10 வழிகள் - Iniya Manavazhkkaikku Paththu Vazhigal

புது வழியைத் தேடுங்கள் - Pudhu vazhiyai thedungal

அச்சத்தை அழித்திடுவோம் அது நம்மை அழிக்குமுன்பே…

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


உலகப் புகழ்பெற்ற பீர்பால் கதைகள் - Ulaga Pugalpetra Birbal Kathaigal

கார்த்திகாவின் தீர்ப்பு

என்றும் இருபது - Endrum irupathu

நகைச்சுவைக் கதைகள்

கவிஞர் கதை - Kavignar Kadhai

கல்லாங்காடு - Kallankadu

பணமே எல்லாம் - Paname Ellaam

ஒரு பெண்ணின் கதை

அனுராதா ரமணனின் நெடுங்கதைகள் முதல் தொகுப்பு

மறைந்த மோதிரம் - Maraintha Mothiram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிறைவான வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்குங்கள் - Niraivana Vazhkaikku Neram Othukkungal

அம்பிகை அழகு தரிசனம் - Ambigai Alagu Dharisanam

வீடுகட்டும் செலவைக் குறைப்பது எப்படி? - Veedu Kattum Selavai Kuraippathu Eppadi?

தமிழில் ஜாவா - Java

முகமலர்ச்சியும் வெற்றிகளும் - Mugamalarchiyum vetrikalum

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 3

தன்னம்பிகையையும் சுயமரியாதையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி? - Thanambikaiyum Suyamariyathaiyum Adaiya ungal aazmanathai Payanpaduthuvathu eppadi

கம்ப்யூட்டர் பாதுகாப்பு - Computer Pathukappu

தியானத்தின் பாதை

சிக்கனம் - Sikkanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk