ஊசியின் காது வழியே உறவுகளை உருமாற்றுங்கள் - Oosiyin Kaadhu Vazhiyae Uravugalai Urumaatrungal

Oosiyin Kaadhu Vazhiyae Uravugalai Urumaatrungal - ஊசியின் காது வழியே உறவுகளை உருமாற்றுங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இக்னேஷியஸ் ஃபெர்னாண்டஸ்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184024708
Pages : 300
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.132
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புது வழியைத் தேடுங்கள் நிறைவுடன் வாழ எளிய வழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம்மைக் கவர்ந்திழுக்கும், சுவாரஸ்யமானவர்களோடு, ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களோடு உறவு கொள்ளவே சாதாரணமாக நாம் விரும்புகிறோம். ஆனால் முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தை இந்நூல் காட்டுகிறது. உறவு சீராக அமைவதற்கான பொறுப்பு அடுத்தவரிடம் இல்லை. என்னிடம்தான் இருக்கிறது. உறவு ஏற்பட மற்றவரைக் கவர்ந்திழுக்கக்கூடிய விதமாக நான்தான் மாறவேண்டும். இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக் கொண்டாலே போதும். மற்ற எல்லாமே சரியாகிவிடும். இந்நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் நீங்கள் படிக்கும்போது, சில சவாரஸ்யமான கருத்துக்கள் உங்களைத் தொடவிழையும். சற்றே நிதானித்து அவற்றைத் தொடவிடுங்கள். உள்‌வாங்குங்கள். ஒவ்வொரு அத்தியாத்தின் இறுதியிலும் தரப்பட்டுள்ள வெற்றிடத்தில் குறிப்புகளை எழுதுவது உங்களை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும். நீங்கள் மறுபடி படிக்க விரும்பும் பாகங்களைப் பென்சிலால் அடிக்கோடிடுங்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியில் தரப்பட்டுள்ள சுருக்கத்தைச் சிரத்தையோடு படித்தால் சொந்த வாழ்வில் அவற்றைப் பயன்படுத்தி வெற்றி காண முடியும்.

  • This book Oosiyin Kaadhu Vazhiyae Uravugalai Urumaatrungal is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் ஊசியின் காது வழியே உறவுகளை உருமாற்றுங்கள், இக்னேஷியஸ் ஃபெர்னாண்டஸ் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oosiyin Kaadhu Vazhiyae Uravugalai Urumaatrungal, ஊசியின் காது வழியே உறவுகளை உருமாற்றுங்கள், இக்னேஷியஸ் ஃபெர்னாண்டஸ், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,இக்னேஷியஸ் ஃபெர்னாண்டஸ் கட்டுரைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Oosiyin Kaadhu Vazhiyae Uravugalai Urumaatrungal tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பாப்பா முதல் பாட்டி வரை - Paappa Mudhal Paatti Varai

ஐ.ஏ.எஸ் தேர்வில் பெற்றி பெற

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 13 - Oru Pakka Katuraigal Paagam.13

குடும்பத்தில் கூட்டாட்சி

டாக்டர் மு.வ. படைப்புகளில் வாழ்வியல் கோட்பாடு - Doctor Mu. Va. Padaippugalil Vaazhviyal Kotpadu

மனிதனின் கடமை - Manithanin Kadamai

நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் - Nenjai Thottadhum, Suttadhum

தமிழர் பண்பாட்டில் தாமரை - Tamilar Panpaatil Thamarai

உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? - Udaiyum Indhiyava? Udaiyum Aariyama?

இளமைப்பாலம் - Ilamai Palam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நான் ஏன் பிறந்தேன் பாகம் 2 - Naan Yean Piranthen? (Part 2)

நெப்போலியன் ஹில் தங்க விதிகள் - Thanga Vidhigal

இலக்கியப் பேருரைகள் - Ilakiya Peruraigal

தென்றல் வெண்பா 1000 - Kannadhasanin Thendral Venba Ayiram

அன்பின் இருப்பிடம் - Anbin Iruppidam

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்

விண்டோஸ் 95 & 98 டிப்ஸ்

தமிழில் சி++ - Tamizhil C++

ஐ சிங்

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5 - Gnanam Pirantha Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk