புது வழியைத் தேடுங்கள் - Pudhu vazhiyai thedungal

Pudhu vazhiyai thedungal - புது வழியைத் தேடுங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜே.பி. வாஸ்வானி
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 116
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இனிய மணவாழ்க்கைக்கு 10 வழிகள் ஊசியின் காது வழியே உறவுகளை உருமாற்றுங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு சமயம் ஓர் அன்பர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரை அணுகி, கர்மா என்றால் என்ன? அதிலிருந்து விடுதலை கிடைக்குமா? என்று கேட்டார். சிறிய கதையின் மூலம் பரமஹம்சர் அதை விளக்கினார். கடலில் வலையை விரித்து செம்படவன் ஒருவன் மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் ‌வலை பளுவாகவே செம்படவன் மகிழ்ந்து வலையை இழுக்கத் தொடங்கினான். வலையில் சிக்கிய மீன்கள் தப்பித்துக் கொள்ள முயற்சி செய்தன. சில மீன்கள் வலையில் இருந்து துள்ளி வெளியே விழுந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டே இருந்தன. இன்னும் சில மீன்கள் நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் வலையிலேயே சுகமாய்த் தங்கிக் கொண்டன. இன்னும் சில அதிர்ஷ்டசாலி மீன்கள் வலையிலேயே அகப்படவில்லை. வலையைச் சுற்றி அவை சுதந்திரமாக நீந்திக் கொண்டிருந்தன. மனித வாழ்க்கை நான்கு வகைப்படும். வலையில் சிக்ககாமல் சுற்றித்திரியும் மீன்களைப் போன்று சிலர் இருப்பார்கள். அவர்களை நித்ய முக்தா என்று அழைக்கிறோம். எந்தக் கர்மாவும் அவர்களைப் பாதிக்காது. இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள் முக்தா என்றழைக்கப்படுவார்கள். கர்மாவில் சிக்கிக் கொண்டாலும் தங்கள் முயற்சியினாலும் இறைவன் அருளாலும் அதிலிருந்து விடுபட்டு வெளியே வந்து விடுவார்கள். மூன்றாம் வகையைச் சேர்ந்தவர்கள் கர்ம வினைகளில் இருந்து விடுபடத் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பார்கள். கடைசி நான்காம் வகையைச் சேர்ந்தவர்களூக்கு கர்மா, கர்ம பயனால் ஏற்படும் தாக்கம் ஆகியவை எதுவுமே தெரியாதவர்கள். செம்படவன் வலையில் னீழ்ந்தால் நிகழப்போகும் விபரீதம் தெரியாமல் வலையிலேயே முடங்கிக் கிடக்கும் மீன்களுக்கு ஒப்பானவர்கள். நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள்?

  • This book Pudhu vazhiyai thedungal is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் புது வழியைத் தேடுங்கள், ஜே.பி. வாஸ்வானி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pudhu vazhiyai thedungal, புது வழியைத் தேடுங்கள், ஜே.பி. வாஸ்வானி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஜே.பி. வாஸ்வானி கட்டுரைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Pudhu vazhiyai thedungal tamil book.

ஆசிரியரின் (ஜே.பி. வாஸ்வானி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அச்சத்தை அழித்திடுவோம் அது நம்மை அழிக்குமுன்பே…

வாழ்க்கையை வளமாக்கும் சிறுகதைகள் - பாகம் 2 - Vaazhkaiyai valamakkum sirukathaikal - part 2

இனிய மணவாழ்க்கைக்கு 10 வழிகள் - Iniya Manavazhkkaikku Paththu Vazhigal

உடல் நலமும் மனமகிழ்வும் - Udal nalamum manamagizhvum

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு

எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது - Enakku KuzanThaikalaip Pidikkathu

புரிசை கண்ணப்ப தம்பிரான் (தொ) - Purisai Kannappa Thambiraan (Tho)

அருந் தமிழ் விளக்கம் பாகம் 2

புதுமைக் கவிஞன் வால்ட் விட்மன்

செல்வச் செழிப்பை நல்கும் வழி - Selva chezhippai nalkum vazhi

ஒரு பேரனின் கதைகள் - Oru Peyranin Kathaigal

சித்தர்கள் இரசவாதக்கலை உரைநடை - Siddhargal Rasavaadhakalai Urainadai

அண்ணாவின் அழகு தமிழ் - Annavin Azhagu Thamizh

சமுதாயத்தைப் புரிந்துகொள்வது எப்படி?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகள் - Panipuriyum Pengalin Prachinaigal

ரோஜர் ஆக்ராய்டு கொல்லப்பட்டார் அகதா கிறிஸ்டி - Roger Agroid Kollapattaar

மனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் - Manaiyai Thernthedukka Maniyaana Yosanaigal

வாஸ்து சாஸ்திரம் - Vaasthu Sasthiram

கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் - Kelvigalum Kannadhasan Pathil

அழகு தரும் மூலிகைகள் - Azhagu Tharum Mooligaigal

ஜோக்ஸ் டயரி - Jokes diary

சே குவாரா பொலிவியன் டைரி - Se Kuvera Poliviyan Diary

தென்பாங்குப் பூந்தமிழ் - பாகம் 1

தாகூர் கதைகள் - Tagore Kadhaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91