நில்... கவனி... அபாயம்! - Nil…Kavani…Abaayam!

Nil…Kavani…Abaayam! - நில்... கவனி... அபாயம்!

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: கட்டுரையாளர்கள் (katuraiyalargal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780111
Pages : 320
பதிப்பு : 4
Published Year : 2007
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, போர், பண்பாடு, சமூகம், தகவல்கள், நுகர்வோர்
வந்த நாள் முதல்...! சிகரம் தொட்ட சச்சின்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வதுடன், வளர்ச்சிப் பாதையில் இடையூறாக இருக்கும் சீர்கேடுகளைக் களைவதும் அரசின் தலையாயக் கடமை. அதேவேளையில், தங்களுக்கும் சில கடமைகள் உண்டு என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டியது அவசியம்.
  தீய சக்திகளிடமிருந்து மக்களைக் காக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், பாதிப்புகள் தரக்கூடிய களைகள் முளைத்த வண்ணமே உள்ளன. இதிலிருந்து முழுவதுமாய் மீள வேண்டுமானால், அனைவருக்கும் போதிய விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும்.

  ஆனால், மளிகைக் கடை முதல் மல்டி நேஷனல் கம்பெனிகள் வரை இன்று சமுதாயத்தைச் சீரழிக்கும் வேலைகளில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள், பாலிலே கலந்த விஷம் போன்று வெறும் பார்வையால் கண்டறியாதபடி விரவிக் கிடக்கின்றனர். அவர்களைக் கண்டறிந்து, முகத்திரையைக் கிழித்து, அனைவருக்கும் விழிப்புணர்வு உண்டாக்கும் நோக்கில் 'ஜூனியர் விகடன்' இதழில் தொடர் கட்டுரைகள் வெளிவந்தன.

  'ஸ்பெஷல் ஸ்டோரி' என்ற தலைப்பில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 'மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும்' என்ற நோக்கமும் வெற்றி பெற்றது. இதற்கு, 'கட்டுரையில் உள்ள தகவல்கள் மூலம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்' என வாசகர்கள் கூறியதே சான்று.

  பெற்றோர்கள், மாணவர்கள், நுகர்வோர், தொழில் புரிவோர், பல்வேறுத் துறைகளில் பணியாற்றுவோர் என அனைத்துத் தரப்பினரும் சமுதாய சீர்கேட்டுக்கு பலியாகாமல் விழிப்பு உணர்வுடன் செயல்பட இந்தப் புத்தகம் வழிவகை செய்கிறது. 'நில்... கவனி... அபாயம்!' என்ற தலைப்பில் சீரழிவுகளை அகற்றும் கருத்தாயுதங்களைத் தாங்கி வரும் இந்தக் கட்டுரைகளை, ஒவ்வொருவரும் படித்து, விழித்துக் கொள்வார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

 • This book Nil…Kavani…Abaayam! is written by katuraiyalargal and published by Vikatan Prasuram.
  இந்த நூல் நில்... கவனி... அபாயம்!, கட்டுரையாளர்கள் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nil…Kavani…Abaayam!, நில்... கவனி... அபாயம்!, கட்டுரையாளர்கள், katuraiyalargal, Aarasiyal, அரசியல் , katuraiyalargal Aarasiyal,கட்டுரையாளர்கள் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy katuraiyalargal books, buy Vikatan Prasuram books online, buy Nil…Kavani…Abaayam! tamil book.

ஆசிரியரின் (கட்டுரையாளர்கள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் - Maaya Teacherin Manthira Kambalam

சின்ன ஐடியா பெரிய லாபம் - Chinna idea periya laabham

டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips

காதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal

தொழில் தொடங்கலாம் வாங்க‌ - Thozhil thodangalaam vaanga

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


இந்திய கம்யூனிச இயக்க வரலாறு

தாவூத் இப்ராகிம் (மும்பை மாஃபியாவின் அறுபதாண்டு கால வரலாறு) - Davut Ibrahim (Mumbai Maafiyavin Arubathaandu Kaala Varalaaru)

தமிழகத்தில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துக்கள்

பொது அறிவு 1500 கேள்வி-பதில்கள் - Pothu Arivu 1500 Kelvi-Pathilgal

திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் - Dravida Iyakkam: Punaivum Unmaiyum

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் - Pancham, Padukolai, Perazhivu: Communism

மன்மோகன் சிங் - Manmohan Singh

கறுப்புப் பணம்

குடிஅரசு தொகுதி (40) - 1948 (2) - Kudiyarasu Thokudhi (40) - 1948 (2)

மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அவதார புருஷன் - Avathara Purusan

விகடன் இயர் புக் 2014 - Vikatan Year Book 2014

ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal

முதலாம் இராசராச சோழன் - Muthalam Rajaraja Cholan

எனது இந்தியா - Enadhu India

குரு தரிசனம் - Guru tharisanam

உலக சினிமா (பாகம் 1) - Ulaga cinema (part 1)

ஒரு சிறகு போதும் - Oru Siragu Podhum

டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91