சிக்கனம் - Sikkanam

Sikkanam - சிக்கனம்

வகை: நிர்வாகம் (Nirvagam)
எழுத்தாளர்: ஆரிசன் ஸ்வெட் மார்டன் (Orison Swett Marden)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184025224
Pages : 96
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இளைஞர்களுக்கு ஓர் வார்த்தை மகிழ்ச்சியின் மலர்ச்சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆண்டணரூ கார்னகி கூறுகிறார், ஒரு மனிதன் முதலில் கற்றுக் கொள்ளவேண்டிய விஷயம் என்னவெனில், தனது பணத்தைச் சேமித்து வைக்கக் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். தனது பணத்தைச் சேமிப்பதால், எல்லாப் பழக்கங்களிலும் மிக உயர்ந்த மதிப்புள்ள சிக்கனத்தை உயர்வ‌டையச் செய்கிறான். சிக்கனம் செல்வத்தை உருவாக்கும் உயர்ந்த வழி. அது நாகரிகம் அற்றவருக்கும் நாகரிகமுள்ளவருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் ‌கோடிட்டுக் காட்டுகிறது. சிக்கனம் செல்வத்தை வளர்ப்பதுடன் ஒருவரது குணத்தையும் மேம்படச் செய்கிறது. பெரும் செல்வம் சேர்த்தவர்கள் லாபங்கள் மற்றும் மீதங்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியதே அவர்களது வெற்றியின் ரகசியம். அவர்கள் அதிர்ஷ்டத்தால் செல்வச் செழிப்பைப் பெறவில்லை. ஆனால், அவர்கள் சில்லறைப் பணத்தை மற்றவர்கள் போல் வீண் செலவு செய்யாமல், வருடா வருடம் சேமித்து வைத்ததால் படிப்படியாகச் செல்வத்தைப் பெற்றனர். எதிர்கால சிந்தனையும் அக்கறையும் இல்லாதவர் எண்ணிப்பார்த்துக் காப்பாற்ற வேண்டிய மதிப்பற்றதாக கருதும் பென்னிகள், பத்து சென்ட் நாணயங்கள் மற்றும் கால் டாலர்கள் போன்ற போன்ற சிறிய தொகைகளைச் செலவு செய்ததால், அவர்களது செல்வம் ஒரு பிரமிடைப் போல் மெதுவாகவும் உறுதியாகவும் வளர்ந்தது

  • This book Sikkanam is written by Orison Swett Marden and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் சிக்கனம், ஆரிசன் ஸ்வெட் மார்டன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sikkanam, சிக்கனம், ஆரிசன் ஸ்வெட் மார்டன், Orison Swett Marden, Nirvagam, நிர்வாகம் , Orison Swett Marden Nirvagam,ஆரிசன் ஸ்வெட் மார்டன் நிர்வாகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Orison Swett Marden books, buy Kannadhasan Pathippagam books online, buy Sikkanam tamil book.

ஆசிரியரின் (ஆரிசன் ஸ்வெட் மார்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வளமான எண்ணங்களில் மலரும் அற்புதங்கள் - Valamana Ennangalil Malarum Arputhangal

அமைதி ஆற்றல் அபரிமிதம் - Amaidhi Aatral Abarimitham

வெற்றி வெளியே இல்லை - Vetri Veliyae Illai

எண்ணங்களின் அதிசய சக்தி - Ennangalin Athisaya Shakthi

செல்வச் செழிப்பு - எப்படி வரவழைப்பது? - Selva chezhippu - eppadi varavazaippathu?

உறுதியான மனம்

மகிழ்ச்சியின் மலர்ச்சி - Magizhchiyudan malarchi

வாழ்க்கையில் வெற்றி பெற - Vaazhkkaiyil vetri pera

ஒழுக்கம் உலகில் மிக உயர்ந்தது - Ozhukkam Ulagil Miga Uyarnthathu

முகமலர்ச்சியும் வெற்றிகளும் - Mugamalarchiyum vetrikalum

மற்ற நிர்வாகம் வகை புத்தகங்கள் :


வாடிக்கையாளர் சேவை மூலம் வியாபார வெற்றி - Vadikkaiyalar sevai moolam viyaabara vetri

ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் - Project Management

சொந்தத் தொழிலும் சுய மூலதனமும்

ப்ளிங்க் கண் சிமிட்டும் நேரத்தில் சிந்திக்காத சிந்திப்பின் சக்தி - Blink Kan Simittum Nokkil Sinthikaatha Sinthippin Shakthi

பண நிர்வாகம்

தொழிலும் நிர்வாகமும் - Thozhilum nirvakamum

நீங்களும் உங்கள் அலுவலகமும் - Neengalum ungal aluvalagamum

பழங்காலத் தமிழர் வாணிகம் சங்ககாலம்

வெற்றிகரமான விற்பனையாளர் - Vetrikaramana virpanaiyalar

வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெறுவது எப்படி?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அழகு தரும் மூலிகைகள் - Azhagu Tharum Mooligaigal

மாற்றப்படுவதற்கு எதுவுமில்லை - Maatrapaduvatharkku Ethuvum Illai

மங்கை சமையல் கலை - பிற மாநிலச் சமையல்

15 நாட்களில் ORACLE - 15 Natkalil Oracle

நேர நிர்வாகம் கையேடு

மகரிஷியின் ஆழ்நிலைத் தியானம் யோகாசனம் - Maharishiyin Aazhnilai Dhyanam - Yogasanam

ஞானப் புரட்சி பாகம் 1 - Gnana Puratchi

வெற்றி பெறச் சிந்தியுங்கள்

ஊட்டம் தரும் கோதுமை உணவு வகைகள்

நம்பிக்கை மலரட்டும் சாதனைகள் தொடரட்டும் - Nambikai Malaratum Sadanai Thodaratum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91