இளைஞர்களுக்கு ஓர் வார்த்தை

இளைஞர்களுக்கு ஓர் வார்த்தை

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுவாமி ஸ்ரீஜோதிர்மயானந்தா
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 227
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
செல்வம் உங்கள் கையில் சிக்கனம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இளமைக் காலத்தை ஒரு பொன்னான காலம் என பெரியோர் பலர் கருதுகிறார்கள். தங்கள் வாலிப வயதில், தங்களுக்கிருந்த இளமைத் துடிப்பையும் துள்ளலையும் ஞாபகப்படுத்திப் பார்க்கிறார்கள். பெரிய பொறுப்புகள் ஏதுமின்றி சுதந்திரப் பறவைகளாய் பறந்து திரிந்த அக்காலத்தை, குதியும் கும்மாளமும் போட்ட அக்காலத்தை, எதிர்காலத்திற்கான மாபெரும் வாய்ப்புகள் தங்கள் முன் குவிந்து கிடந்த அக்காலத்தை அவர்கள் ஆசை ஆசையாக நினைத்துப் பார்க்கிறார்கள்.
    2 இளைஞர்களான உங்களுக்கு வாலிபத்தைப் பற்றி வேறு விதமான அபிப்பிராயம் இருக்கலாம். பருவ வயதில் உணர்ச்சியிலும் உடலிலும் ஏற்படுகிற மாற்றங்களை சமாளிப்பதில் உங்களுக்கு பிரச்சினைகள் இருக்கலாம். பள்ளியில், நண்பர்களின் தாங்க முடியாத தொல்லையை அனுபவித்து வரலாம். போதைப் பொருள், குடி, ஒழுக்கக்கேடு ஆகியவற்றில் சிக்கிக்கொள்ளாதிருக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கலாம். அதோடு, உங்களில் பலர் நடுநிலை வகிப்பு, விசுவாசம் போன்ற பல விஷயங்களில் விவாதங்களைக்கூட எதிர்ப்பட்டு வரலாம். ஆம், இளமைக் காலம் இம்சைகள் நிறைந்த காலமாக இருக்கலாம். என்றாலும், ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கிற காலமாகவே அது இருக்கிறது. இப்போது கேள்வி என்னவென்றால், அந்த வாய்ப்புகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள்?

  • இந்த நூல் இளைஞர்களுக்கு ஓர் வார்த்தை, சுவாமி ஸ்ரீஜோதிர்மயானந்தா அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இளைஞர்களுக்கு ஓர் வார்த்தை, சுவாமி ஸ்ரீஜோதிர்மயானந்தா, , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,சுவாமி ஸ்ரீஜோதிர்மயானந்தா சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


மனதையும் உடலையும் நெறிப்படுத்தும் அகக்கல்வி - Manadhaiyum Udalaiyum Nerippaduththum Agakkalvi

வெற்றி இரகசியங்களை வழங்கும் தலைசிறந்த நிர்வாகிகள் - Vettri Ragasiyangalai Vazhangum Thalaisirandha Nirvaagigal

இன்று இப்போது என்ன செய்வது?

நல்வழி .1

Revolutinary Ideas of Swami Vivekananda

சின்ன தூண்டில் பெரிய மீன் - Chinna Thoondil Periya Meen

இன்றே இங்கே இப்பொழுதே - Indre! Inghe! Ippozhuthey!

உலகப் புகழ்பெற்ற தத்துவ மேதைகள் - Ulaga Puzhal Petra Thaatuva Methaigal

வாழ்வின் இலட்சியப் பாதையை அமைத்துக் கொள்ளுங்கள்

நீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம் - Neenkalum Thozhil Athiparka Selvandhar Agalam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாழ்க்கையை வெற்றிகொள்வது எப்படி? - Vazhkaiyai Vetri Kolvathu Eppadi?

அடோப் ப்ரிமியர் 6.5 - Adobe Premiere 6.5

கம்ப்யூட்டர் கேள்வி - பதில் - Computer Kelvi Pathil

ஆண்டவர் பூமி

ஜென்னும் ஜென் தியானமும் - Zennum Zen Dhyanamum

எண்ணங்களை மேம்படுத்துங்கள் - Ennangalai Mempaduthungal

கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை - Kannan Aruliya Bhagawat Geethai

நம்பிக்கையைப் பலப்படுத்துங்கள்

உள்மன எழுச்சி (Inspiration) - Ulmana Ezhuchi

எனது மதுரை நினைவுகள் - Enathu Madurai Ninaivugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk