தமிழ்நாட்டு வரலாறு - Tamilnaatu Varalaaru

Tamilnaatu Varalaaru - தமிழ்நாட்டு வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அ. இராமசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123416318
Pages : 353
பதிப்பு : 6
Published Year : 2010
விலை : ரூ.260
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், வரலாறு, பண்பாடு, நாகரிகம்
தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் பிளாஸ்டிக் பங்களிப்பு-பயன்பாடுகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தமிழ்நாட்டு வரலாறு ; தமிழ்நாட்டு வரலாறு முறையாக எழுதத் தொடங்கியவர்கள் கிறித்துவ சமயப்பணியாளர்களும், காலனிய அரசு அலுவலர்களுமே ஆவர். அவர்கள் தங்கள் சமயப்பரப்புத் தேவைக்கும், அரசு அலுவல் தேவைக்குமாகவே  தமிழ்நாட்டின் வரலாற்றை அறியத் தலைப்பட்டனர். அவ்வாறு  எழுதப்பட்ட வரலாற்று  எழுத்துகளில் ஒருதலை சார்பு - அதாவது, தம் நாகரிகமும் பண்பாடும்  மேலானவை, தம்  ஆட்சிக்குட்பட்ட நாகரிகமும், பண்பாடும் கீழானவை  அல்லது அத்துணை உயர்வானவையல்ல என்ற கருதுகோளையே கொண்டிருந்தனர்.

  காலனிய ஆட்சியின் கீழ்தான் நவீனத்துவம் தமிழர்களை வந்தடைந்தது. தமிழர்கள் தங்கள் வரலாற்றைத் தாங்களாகவே எழுதத் தொடங்கினர். கடந்த இருநூற்றாண்டுகளாக வெளிவந்துள்ள தமிழ்நாட்டு வரலாற்று எழுத்துகளில், தமிழ்நாட்டின் அரசியல் போக்குகள் வெகுவாகத் தாக்கம் செலுத்தியுள்ளன. அவற்றுள் முதன்மையானவை திராவிட  நோக்கும், இந்திய தேசிய நோக்குமே. இவற்றுள் பேரா அ. இராமசாமி எழுதியுள்ள தமிழ்நாட்டு வரலாறு திராவிட நோக்கை அடிநாதமாகக் கொண்டுள்ளது.பேரா அ. இராமசாமி பல்வேறு வரலாற்று அறிஞர்களின் கூற்றுகளை எடுத்துக்காட்டி, அவற்றை ஏற்றும், மறுத்தும் தமிழர்களின் வரலாற்றுப்  பெருமைகளை எடுத்துக்காட்டுகின்றார். தமிழ்நாட்டு வரலாற்றைக் கற்றுக்கொள்ள விழையும் மாணவர்க்ளுக்கு இந்நூல் அவசியம் தேவைப்படும்.

                                                                                                                                                       _ பதிப்பகத்தார்.

 • This book Tamilnaatu Varalaaru is written by and published by New century book house.
  இந்த நூல் தமிழ்நாட்டு வரலாறு, அ. இராமசாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamilnaatu Varalaaru, தமிழ்நாட்டு வரலாறு, அ. இராமசாமி, , Varalaru, வரலாறு , Varalaru,அ. இராமசாமி வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Tamilnaatu Varalaaru tamil book.

ஆசிரியரின் (அ. இராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டெலிவிஷன் ரிப்பேரிங் - Television Repairing

மனதில் உறுதிவேண்டும் - Manathil Uruthivendum

டேப் ரெக்கார்டர் மெக்கானிசம் & ரிப்பேரிங்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பாணபுரத்து வீரன் - Paanapuraththu veeran

உலக நாடுகள் வரிசை இலங்கை

புரட்சி கவிஞர் பாரதிதாசன் 100 - Puratchi Kavinjar Bharathidhasan -100

அமிழ்த மொழி மூல மொழி

தொன்மைத் தமிழக வரலாறு

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் - Kappalotiya Tamilar Va.U.Chidambaranar

திருநெல்வேலி சீமை சரித்திரம் - Thirunelveli Seemai Sariththiram

இந்திய ஆங்கில இலக்கிய வரலாறு - Indiya Angila Ilakkiya Varalaru

நாட்டிற்கு உழைத்த தலைவர்கள் - Naatirkku Uzhaitha Thalaivargal

தொல்தமிழியச் சிந்து நாகரிகம் - Tholthamizyisi Sindhu Nagarigam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒருங்கிணைந்த உணர்வுகள் - Orunginaintha Unarvugal

Written Communication in English For Secondary School Students (CBSE)

சங்க இலக்கியத்தில் வாழ்வியல் சிந்தனைகள்

அழகான அம்மா (ரஷ்ய சிறார் கதைகள்)

சுல்தான் கஜ்னின் மாமூத் - Sultan Gajnin Mamooth

பேணுவோம் பெற்றோர் நலம் - Penuvoam Petroar Nalam

வையம் போற்ற வாழ்ந்து காட்டுவோம்

101 Essays for Competitive Examinations

குள்ளநரிகளும் அராபியர்களும்

தமிழ் யாப்பு மரபுகள் புறநானூற்று யாப்பியல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91