கலீல் ஜிப்ரானின் கடிதங்களில் ஒரு காதல் காவியம்

கலீல் ஜிப்ரானின் கடிதங்களில் ஒரு காதல் காவியம்

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: தமிழில்: க்ளிக் ரவி
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 166
பதிப்பு : 2
Published Year : 2005
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கலீல் ஜிப்ரானின் பைத்தியக்காரன் கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தாக்கங்களைச் செய்த இலக்கிய மேதைகளுள் ஒருவர் கலீல் ஜிப்ரான் (6-ஜனவரி-1883 –– 10-ஏப்ரில்-1931). அக்காலக்கட்டத்தில் இந்தியாவில் வடமேற்கே சியால்கோட்டிலும் வடகிழக்கே வங்காளத்திலும் தெற்கே தமிழகத்திலுமாக தலைகீழ் ஆய்த எழுத்தினைப் போல் சுடர் விட்ட முப்பெருங் கவிகளான இக்பால், தாகூர் மற்றும் பாரதி ஆகியோரின் சமகால மகாகவியாக லெபனானில் பிறந்து வளர்ந்து பின்னர் அமெரிக்காவில்  குடியேறி வாழ்ந்தவர் கலீல் ஜிப்ரான். ஏசு நாதரின் தாய்மொழியான அரமி (Aramaic) மொழியிலேயே வழிபாடு நிகழ்த்துகின்ற சிரியன் மரோனைட் கிறித்துவப் பிரிவைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்த கலீல் ஜிப்ரான் தனது ஆக்கங்களை அரபி மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதினார்.

  • இந்த நூல் கலீல் ஜிப்ரானின் கடிதங்களில் ஒரு காதல் காவியம், தமிழில்: க்ளிக் ரவி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கலீல் ஜிப்ரானின் கடிதங்களில் ஒரு காதல் காவியம், தமிழில்: க்ளிக் ரவி, , KuruNovel, குறுநாவல் , KuruNovel,தமிழில்: க்ளிக் ரவி குறுநாவல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


ஒரு லட்சமும் காரும் - Oru Lakshamum Carum

ஸ்வர்ண சரஸ்வதி - Swarna Saraswathi

ஜோதி சுஜாதா குறுநாவல் வரிசை 3

மகுடபதி - Magudapathi

உயிரியக்கம்

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் - Thoduvaanam Thottuvidum Thooram

எனக்குள் இருப்பவள் - Enakkul Irupaval

தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - T. Janakiraman Kurunovelgal

பப்பு - Kai Kanigal

பசி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காம சாஸ்திரம் சங்கராசாரியார் இயற்றிய மதன நூல் - Kama Sasthiram

செல்வந்தர் ஆவது எப்படி? - Selvanthar Aavathu Eppadi?

தனித்து நிற்கும் துணிவு - Thanithu Nirkkum Thunivu

சுயமுன்னேற்ற சூத்திரம்

வாழ்க்கை எனும் சாலையிலே - Vazhkai Enum Saalaiyilae

இப்பொழுது - Ipoluzthu

பெண்ணின் பெருமை - Pennin Perumai

குரு ஒரு கண்ணாடி - Guru Oru Kannadi

நானே கடவுள் - Naane Kadavul

சொல்லாததும் உண்மை - Sollathadhum Unmai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91