தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் - Tamilnadu Paamarar Paadalgal

Tamilnadu Paamarar Paadalgal - தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: நா. வானமாமலை (Na. Vanamalai)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123417357
Pages : 135
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பாமரர் பாடல்கள், ஆராய்ச்சி, பொது  அறிவு, முயற்சி, திட்டம்
தலித்தியச் சிக்கல்களும் தீர்வுகளும் தமிழ்நாட்டு வரலாறு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்; தமிழ்ச் சமூகப் பண்பாட்டு ஆய்வுகளில் மார்க்சிய முறையியல் கையாளுகையை வளர்த்தெடுத்தவர் நா. வானமாமலை. அவர் மார்க்சிய  நோக்கில் தமிழ்ச்சமூகப் பண்பாட்டு வரலாற்றை அறிந்து கொள்வதற்கும், அறிவிப்பதற்குமாகத் தம் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர். இதன் தொடக்கமாக அமைந்தது' தமிழ்நாட்டுப்பாமர்ர் பாடல்கள்' என்ற தொகுப்பு. இந்நூலிலுள்ள நா.வா.வின் முன்னுரை அவர்தம் பணிகளை  எவ்வாறு பரந்த நோக்கத்துடன் திட்டமிட்டுக் கொண்டார் என்பதைப் புலப்படுத்தும். இச்சிறு நூல் மிகக் குறுகிய காலத்தில் விரிவாக்கம்பெற்று தமிழர் நாட்டுப் பாடல்கள்'  என்னும் பெருநூலானது. இந்நூல் தமிழ் நாட்டுப்புறவியல் ஆய்வுகளுக்கு மிகச்சிறந்ததொரு மூலாதாரச் சான்று நூலாக விளங்குகிறது. நாட்டார் வழக்காற்றியல் அல்லது நாட்டுப்புறவியல் என்னும் தமிழ் அறிவுப்புலம் நா.வா.வின் இணையற்ற உழைப்பால் உதித்தெழுந்தது. நா.வா.வின்  நேரடி மாணவர்களாகிய  'ஆராய்ச்சி ' குழுவினரும் நா.வா.வின் ஆய்வுத்தாக்கத்தால் உருப்பெற்ற தமிழில் மார்க்சிய ஆய்வுக்குழாத்தினரும் இணைந்து தமிழியல் ஆய்வில் புதிய மலர்ச்சியை உருவாக்கியுள்ளனர். தமிழியல் ஆய்வு மாணவர்களின் தேவையின் பொருட்டும், தமிழ் சமூகப் பண்பாட்டு அறிதலில் அக்கறை கொள்ளும் பொதுவாசகர் தேவையின் போருட்டும்  இந்நூலை மீளச்சிடுகிறோம்.


                                                                                                                                                    -பதிப்பகத்தார்.

 • This book Tamilnadu Paamarar Paadalgal is written by Na. Vanamalai and published by New century book house.
  இந்த நூல் தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள், நா. வானமாமலை அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamilnadu Paamarar Paadalgal, தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள், நா. வானமாமலை, Na. Vanamalai, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Na. Vanamalai Iyal-Isai-Nadakam,நா. வானமாமலை இயல்-இசை-நாடகம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Na. Vanamalai books, buy New century book house books online, buy Tamilnadu Paamarar Paadalgal tamil book.

ஆசிரியரின் (நா. வானமாமலை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வீணாதிவீணன் கதை

வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப்பாடல்

தாலாட்டு

கான்சாகிபு சண்டை

கதைப்பாடல் திரட்டு

தமிழர் வரலாறும் பண்பாடும் - Tamilar Varalaarum Panpaadum

பண்டைய வேத தத்துவங்கள்

தத்துவ விமர்சனக் கட்டுரைகள்

தமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும்

விண்யுகம்

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


புதுமாப்பிள்ளை சொந்தவீடு (நாடகங்கள்) - Puthumaapillai Sonthaveedu (Naadagangal)

பாவேந்தரின் படித்த பெண்கள்

இசைப் பயிற்சி நூல் (முதல் நிலை, இரண்டாம் நிலை தேர்வுக்கு ஏற்றது)

சரஸ்வதியின் சபதம் - Sarasvathien sapatham

பாண்டவி இதிகாச நாடகம்

திரைக்கவித் திலகம் மருதகாசி பாடல்களில் இலக்கிய வளம்

வெஞ்சினம் தீர்த்த வேந்தன் மகள் - Venjinam Theertha Vendan Magal

இறைவன் இறந்துவிட்டானா? - Irraivan iranthu vittana?

அழுக்குப் படாத அழகு (நாடகம்) - Alukku Padaatha Alagu(Naadagam)

நீதிதேவன் மயக்கம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்யூனிசம் கேள்விகளும் பதில்களும் - Communism: Kelvigalum Padhilgalum

பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள் நிலையங்கள் தோற்றங்கள்

கடல் கடந்து பரவிய இந்தியப் பண்பாடு

தொடரும் - Thodarum

விடைதேடும் வினாக்கள் - Vidaithedum Vinaakkal

நூலகப் பயன்பாட்டில் புதிய அணுகுமுறை - Noolaga Bayanpaattil Pudhiya Anugumurai

சே குவேரா வாழ்வும் மரணமும் - Se Kuvera Vazhvum Maranamum

சட்டப்பேரவையில் ஜீவா

நவீனப் புனைகதைப் போக்குகள்

நம் நாட்டுப் பழங்கதைகள் நகைச்சுவைக் கதைகள் (old book rare) - Nam Nattu Palnkathaigal Nagaichuvai Kathiagal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk