மீண்டும் ஜோக்ஸ் டயரி - Meendum Jokes diary

Meendum Jokes diary - மீண்டும் ஜோக்ஸ் டயரி

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: வெண்ணிற ஆடை மூர்த்தி
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
10 நிமிடங்களில் மகரிஷியின் யோகாசனம் ஜோக்ஸ்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சினிமாவில் 'பிசி'யாக இருந்த நேரத்திலும், ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் மூர்த்தி நடித்தார். அவர் பங்கு கொண்ட "மீண்டும் மீண்டும் சிரிப்பு" தொடர், ஐந்தாண்டுகள் ஒளிபரப்பு ஆயிற்று.இப்போது சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும், பெரிய திரையிலும் ஜொலித்தவர்கள். இவர்களில் சிலர், சின்னத்திரை உதயமான நேரத்தில் அதைப்பற்றி வெளிப்படையாக கிண்டல் செய்தவர்கள், பெரிய திரையில் தொடர்ந்து நீடிக்க முடியாத நேரத்தில், சின்னத்திரைக்கு வந்து, "இதுதான் அதிக அளவில் மக்களை சென்றடைகிறது" என்று முழங்கவும் செய்தார்கள்.ஆனால், தொடக்கம் முதலே சின்னத்திரையின் சக்தியைப் புரிந்து கொண்டு நல்ல புகழோடு இருந்த நேரத்திலேயே சின்னத்திரையிலும் தனது படைப்பு மூலமாக புகழ் பெற்றவர் டைரக்டர் கே.பாலசந்தர். நடிகர்களில் "வெண்ணிற ஆடை" மூர்த்தி.
  சென்னை டெலிவிஷனின் ஆரம்ப காலத்தில், எஸ்.வி.ரமணனின் 'தினேஷ் - கணேஷ்' தொடராக ஒளிபரப்பானது. இதில் காமெடி செய்தார், மூர்த்தி.மூர்த்தியிடம் எழுத்தாற்றலும் இருந்ததால் அவரே கதை, வசனம் எழுதி, "ஜுலை-7" என்ற திகில் சீரியலை இயக்கினார். சன் டி.வி.யில் 13 வாரங்கள் ஒளிபரப்பான இந்த சீரியல், மூர்த்தியின் இயக்கும் திறனுக்கும் எடுத்துக்காட்டாய் அமைந்தது.

 • This book Meendum Jokes diary is written by and published by Kannadhasan Pathippagam.
  இந்த நூல் மீண்டும் ஜோக்ஸ் டயரி, வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Meendum Jokes diary, மீண்டும் ஜோக்ஸ் டயரி, வெண்ணிற ஆடை மூர்த்தி, , Jokes, ஜோக்ஸ் , Jokes,வெண்ணிற ஆடை மூர்த்தி ஜோக்ஸ்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Meendum Jokes diary tamil book.

ஆசிரியரின் (வெண்ணிற ஆடை மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜோக்ஸ் டயரி - Jokes diary

நமக்கு அல்வா கொடுத்தது யார்

சூப்பர் மார்க்கெட் - Super market

பொன்மொழிகளும் புண் மொழிகளும்

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


நகைச்சுவை நானூறு - Nagaisuvai Naanuru

பழமொழி ஜோக்ஸ் பாகம் 2

நீங்களும் சிரிக்கலாமே !

படிக்கப் படிக்கச் சிரிப்பு - Padikka Padikka Sirippu

சூ...ப்பர் ஜோக்ஸ்

சிரித்து மகிழ்வோம்

குஷ்வந்த் சிங் ஜோக்ஸ் II

விகடன் ஜோக்ஸ் 300 - Vikatan Jokes 300

ஜோக்ஸ் டயரி - Jokes diary

நகைச்சுவை நானூறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலீல் ஜிப்ரானின் பொன்மணிப் புதையல் - Ponmani Pudhaiyal

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 1

நீங்களும் சாம்பியனாகலாம்

அன்பு ஒரு ஆன்மீக அனுபவம் - Anbu Oru Aanmega Anubhavam

புத்தியைத் தீட்டு புதுமையைக் காட்டு - Buddhiyai theettu pudhumaiyai kaattu

சுன் சூவின் போர்க் கலை - Sun Tzuvin Porkalai

ஆளுமைத் திறன் - Aaalumai Thiran

கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்

ஆண்ட்ரு கார்னகி சுயசரிதை

நல்வாழ்வு நம் கையில் - Nalvazhvu Nam Kaiyil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk