ஞானத்தின் ரசவாதம் - Gnanathin Rasavatham

Gnanathin Rasavatham - ஞானத்தின் ரசவாதம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஓஷோ (Osho)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184021325
Pages : 174
பதிப்பு : 5
Published Year : 2009
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குரு ஒரு கண்ணாடி மகரிஷியின் ஆழ்நிலைத் தியானம் யோகாசனம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நீ முதல் முறையாக மவுனமாகும்போது உனது பழைய அனுபத்திலிருந்து உணரக்கூடியதெல்லாம் துயரம்தான். அதை ஆழமாக அனுமதி கொடு. அதைத் துயரம் என்று முடிவு கட்டாதே. ஏனெனில் அந்த முடிவே ஒரு தடையாகிப் போகும். ‌எதையாவது ஒன்றை எதிர்மறை என்று கூறும்பொழுதே நீ அதை விலக்க முயற்சிக்கிறாய். அதைப்பற்றி எதிர்மறையாக எதுவும் கூறாதே. அதை மவுனத்திற்கும் பாடலுக்கும் இடையே உள்ள ஒரு பாலமாக ஏற்றுக்கொள். சற்றே பொறுத்திரு, அதன் பின்னர் நீ இந்த மவுனம் செத்துப்போனது அல்ல. இது கல்லறையின் மவுனம் அல்ல என்பதைப் புரிந்து ‌கொள்வாய். இந்த மவுனம் உயிர்த்துடிப்புள்ளது. இது வெறுமையான மவுனம் அல்ல. அதிகமாக நிறைந்த வழியும் மவுனம்... எதனால் நிறைந்து வழிகிறது? மீண்டும் ஒரு புதிய அனுபவம் உனக்காகக் காத்திருக்கிறது. நீ வார்த்தைகளுடன் கூடிய பாடல்களை மட்டுமே அறிந்திருக்கிறாய். வார்த்தைகளற்ற ஒரு பரிசுத்தமான பாடலை, ஓசையற்ற ஒரு இசையை நீ எப்போதுமே அறிந்ததில்லை. சற்றே பொறுத்திருந்தால் போதும், இந்த துயரம் வார்த்தைகளற்ற ஒரு பாடலாக, ஓசையற்ற இசையாக, அசைவுகளற்ற பாடலாக மாறத் தொடங்கும். எல்லாமே மிகச் சரியாகப் போய்க் கொண்டிருக்கிறது. கொஞ்சம் பொறுமை மட்டுமே தேவை.

  • This book Gnanathin Rasavatham is written by Osho and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் ஞானத்தின் ரசவாதம், ஓஷோ அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gnanathin Rasavatham, ஞானத்தின் ரசவாதம், ஓஷோ, Osho, Kathaigal - Tamil story, கதைகள் , Osho Kathaigal - Tamil story,ஓஷோ கதைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Osho books, buy Kannadhasan Pathippagam books online, buy Gnanathin Rasavatham tamil book.

ஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தியானம் (60 தியான முறைகளும் விளக்கங்களும்) - Dhiyanam

கிளர்ச்சியாளன்: ஆன்மிகத்தின் ஆதார சுருதி - பாகம் 2 - Kilarchiyalan : Anmeekathin Aathaara Surti - 2

பதஞ்சலி யோகம் ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-7) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-7)

உணர்வின்மையிலிருந்து மெய்யுணர்வுக்கு - Unavirvinmailirunthu Maiyunarvukku

புத்திசாலித்தனம் - Buthisaalidhanam

காமத்திலிருந்து கடவுளுக்கு - Kaamathikirunthu Kadavulkku

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 15 - Bhagavath Geethai Oru Dharisanam (Part-15)

தந்த்ரா அனுபவம் - Thantra Anubavam

மனிதனின் புத்தகம் - Manithanin Puthagam

குரு ஒரு கண்ணாடி - Guru Oru Kannadi

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பறந்து போகுது குட்டியானை - Paranthathu Poguthu Kutti Yaanai

சிறந்த சிறுவர் கதைகள் - Sirandha Siruvar Kadhaigal

அர்த்தமுள்ள ஐக்யூ தியானக் கதைகள் - Arththamulla IQ Dhiyana Kadhaigal

சிகப்பு ரோஜா கதைகள்

யானை சவாரி

வென்று வா பரத் (பரத் சுசிலா வரிசை.2)

கண்டிராசன் கதை

ஆகாசக் கனவுகள் - Aagasa Kanavugal

குசேலர் குடும்ப நலக் கதைகள் - Kuselar Kudumba Nala Kadhaigal

மாக்சிம் கார்க்கி கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1 - Kannadhasanin Arthamulla Indhu Madham - 1

கவிஞர் கண்ணதாசனின் அலைகள் - Alaigal

மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ் வெற்றிக்கான சூத்திரங்கள்

மிசா - Misa

தியானத்தின் பாதை

மகத்தான வாழ்க்கை - Makathaana vaazhkkai

சரசுவின் சௌந்தர்ய லஹரி

அங்கும் இங்கும் கொலை உண்டு - Angum Ingum Kolai Undu

ஓஷோ - மெய்மை காத்திருக்க வேண்டும் - Meimai Kaathirukka Vendum

ஜென்னும் ஜென் தியானமும் - Zennum Zen Dhyanamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk