அன்பு ஒரு ஆன்மீக அனுபவம் - Anbu Oru Aanmega Anubhavam

Anbu Oru Aanmega Anubhavam - அன்பு ஒரு ஆன்மீக அனுபவம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஓஷோ (Osho)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184021103
Pages : 236
பதிப்பு : 6
Published Year : 2011
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நான் உனக்குச் சொல்லுகிறேன் - பாகம் 2 புல் தானாகவே வளர்கிறது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இறைவன் இருக்கிறார் என்பதன் தீவிர விழிப்புணர்வே ஆன்மீக உணர்வு ஆகும். இறைவன் மீது கொண்டுள்ள ஆன்மீக உணர்வை அதிகரிப்பது நம்  ஆன்மீக பாதையின் முக்கியமான அங்கமாகும். ஏனென்றால், இறைவன் மீது தீவிர ஆன்மீக உணர்வை கொள்ளும்போது, அது இறைவன் மீது தீவிர பக்தி உருவாக வழிவகுக்கிறது. இவ்வாறு தீவிர பக்தி உருவாகும்போது, நம்மைப் பற்றிய எண்ணம் எதுவும் இல்லாமல் இறைவனை பற்றி மட்டுமே சிந்தனை செய்கிறோம். இந்த நிலையை அடைந்த பின், இறைவன் நம் மீது அருள் பொழிய, நாம் மேலும் மேலும் ஆனந்தத்தை அனுபவிக்கிறோம். ஆன்மீக பயிற்சியை செய்வதால் மட்டுமே ஆன்மீக உணர்வு விழிப்படையும் என பல ஸாதகர்கள் எண்ணுகிறார்கள். தத்துவ ரீதியாக இது சரியாக இருப்பினும், ஆன்மீக பயிற்சி செய்யும் சகலராலும் இந்நிலையை இலகுவாக அடைய முடியும் என்ற உத்தரவாதம் இல்லை. ஏனென்றால், நாம் அனுபவிக்கும் ஆன்மீக உணர்வு, ஆன்மீக பயிற்சியினால் மட்டுமே ஏற்பட்டதெனில், அதற்கு பல காரணிகள் இருக்கலாம். ஆன்மீக பயிற்சி மேற்கொள்வதன் நோக்கம், இறைவனோடு ஒன்றிணைவதில் உள்ள தீவிர ஆர்வம், நமது ஆழ்மனதில் இறைவனை பற்றி உருவாகியுள்ள மையம், ஒருவர் செய்யும் ஆன்மீக பயிற்சி மற்றும் அவர் பின்பற்றும் ஆன்மீக பாதை போன்றவை அக்காரணிகளாம். விரைவாக ஆன்மீக உணர்வை அதிகரிக்க, முதலில் நமது ஆன்மீக உணர்வை அதிகரிக்கும் விஷயங்கள் யாவை என தெரிந்துகொண்டு, அதன் பின், முக்கியமாக, அவற்றை நடைமுறைப்படுத்துவது சாலச் சிறந்ததாகும்.

  • This book Anbu Oru Aanmega Anubhavam is written by Osho and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் அன்பு ஒரு ஆன்மீக அனுபவம், ஓஷோ அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anbu Oru Aanmega Anubhavam, அன்பு ஒரு ஆன்மீக அனுபவம், ஓஷோ, Osho, Aanmeegam, ஆன்மீகம் , Osho Aanmeegam,ஓஷோ ஆன்மீகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Osho books, buy Kannadhasan Pathippagam books online, buy Anbu Oru Aanmega Anubhavam tamil book.

ஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விடுதலை நீ நீயாக இரு - Viduthalai

உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 1

தியானத்தின் பாதை

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 13 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-13)

ஓஷோவின் ஞானக் கதைகள் - Oshovin Gnana Kadhaigal

நான் உனக்குச் சொல்லுகிறேன் - பாகம் 2

இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை (பாகம் 1)

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 2 - Tantra Ragasiyangal - 2

தம்மபதம் - பாகம் 4 - Dhammapadham -4

ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை - Aanmeegathil Porunthatha Maraignaniyin Suyasarithai

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


நவ பிருந்தாவனம்

ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கம்

Siva . Mahimnah Stotram

கோயில் சொல்லும் கதைகள்

பக்தி மணம் கமழும் பாகவதக் கதைகள் - Bakthi Manam Kamazhum Bhagavadha Kadhaigal

‌Bold Message For World Peace

ஆதிசங்கரர் அருளிய சிவானந்தலஹரி

வள்ளலார் அருளிய திரு அருட்பா திரு ஒற்றியூர்ப் பகுதி

ஸ்ரீ தியாகராஜர் கீர்த்தனைகள்.முதல் பகுதி

ஸ்ரீ விஷ்ணுசகஸ்ரநாமம் (மூலமும் உரையும்) - Sri Vishnu Sakarasnammam (moolamum Uraiyum)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹென்றி ஃபோர்டு சுயசரிதம்

புராஜெக்ட் நிர்வாகம் - Project Nirvagam

மகிழ்ச்சி - Magizhchi

அந்தப் புதையல் எங்கே அகதா கிறிஸ்டி - Andha Puthayal Enge

மூலிகை வணிகவியல் - பாகம் 2

வெற்றி பெறச் சிந்தியுங்கள்

திரை இசைப் பாடல்களில் தாலாட்டு

தம்மபதம் - பாகம் 5 - Dhammapadham -5

அச்சத்தை அழித்திடுவோம் அது நம்மை அழிக்குமுன்பே…

உள்மன எழுச்சி (Inspiration) - Ulmana Ezhuchi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91