book

ஓஷோவின் வைரங்கள்

Oshovin Vairangal

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :373
பதிப்பு :4
Published on :2012
ISBN :9788184020908
Out of Stock
Add to Alert List

நமக்கு இறக்கைகள் வேண்டும் அன்பின் இறக்கைகள்.தர்க்கத்தினுடையவை அல்ல.தர்க்கம் உங்களை கீழ்நோக்கி இழுக்கிறது.அது புவியீர்ப்பு விதிக்கு உட்பட்டது.அன்பு உங்களைக் கீழ்நோக்கி இழுக்கிறது.அது புவியீர்ப்பு விதிக்கு உட்பட்டத.அன்பு உங்களை நட்சத்திரங்களை நோக்கி எடுத்துச் செல்கிறது.ஞானியை உங்களுக்குள் அனுமதியுங்கள்.அப்போது கண்டுகொள்ள வேண்டிய மதிப்புமிக்கவற்றையெல்லாம் கண்டுகொள்வீர்கள்.வாழ்வுக்கு மிகப்பெரிய ஒட்டுமொத்தமான "ஆம்"என்பதையே நான் உங்களுக்கு கற்பிக்கிறேன்.நான் உங்களுக்குக் துறந்துவிடுதலைக் கற்பிக்கவில்லை.மாநாக மகிழ்ச்சியடைதலையே கற்பிக்கிறேன்.மகிழ்ச்சி கொள்!மகிழ்ச்சி கொள்!மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன்.மகிழ்ச்சி கொள்!ஏனெனில் நீங்கள் கொள்ளும்போது கடவுளுக்கு மிக அருகில் வந்து விடுவீர்கள்!