book

செல்வந்தராக்கும் சுலப விஞ்ஞானம்

Selvanthar Akkum Sulaba Vignanam

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி. உதயகுமார்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :126
பதிப்பு :5
Published on :2011
ISBN :9788184025699
Out of Stock
Add to Alert List

ஒரு மார்க்கோனியோ எடிசனோ வந்து மின்சாரம் பற்றிய விதிமுறைகளை விளக்கினால் எப்படி ஏற்றுக் கொள்வீர்களோ, அப்படியே நம்பிக்கை பற்றிய என் கோட்பாடுகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். பயமோ தயக்கமோ இன்றி இக்கொள்கைகளை நீங்கள் ஏற்றுச் செயல்படுத்துவதன் மூலமாக அவற்றை உண்மையென்று நிரூபிப்பீர்கள். இதைச் செய்யும் எவருமே செல்வந்தராவது நிச்சயம். இந்நூலில் தரப்பட்டுள்ள விஞ்ஞானம் மாறாதது, தோல்வியுற வாய்ப்பே இல்லை. இதை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக எளிய நடையைத்தான் நான் பயன்படுத்தியிருக்கிறேன்.