உள்ளத்திற்கு இரண்டாவது கோப்பை சூப்

உள்ளத்திற்கு இரண்டாவது கோப்பை சூப்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜாக்கேன் ஃபீல்டு மார்க் விக்டர் ஹான்ஸன் (Jaken Field Mark Victor Hansen)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184025668
Pages : 352
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உள்ளத்திற்கு ஒரு கோப்பை சூப் உள்ளத்திற்கு மூன்றாவது கோப்பை சூப்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு முறை பெரிய மனிதர் ஒருவர் தன் பக்கத்து வீட்டு நபரைப்பற்றி அவன் ஒரு திருடன் என்று தவாறாக அனைவரிடமும் சொல்லி வந்தார். இதன் விளைவாக அந்த மனிதர் கைது செய்யப்பட்டார். அதானால் சிறைவாசமும் சென்றார். சிறிது நாள் கழித்து அவர் திருடர் இல்லை என்று நிருபிக்கப்பட்டது. இதனால் பக்கத்து வீட்டு நபர் அந்த பெரிய மனிதர் மீது வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் அந்த பெரியமனிதர் நான் சும்மாதான் சொன்னேன் என்று சொன்னார். நீதிபதி அந்த பெரியமனிதனிடம் "நீ அவரைப்பற்றி சொன்னது அனைத்தையும் ஒரு தாளில் எழுது என்று சொன்னார். வீட்டிற்கு செல்லும் போது அதை துண்டுதுண்டாக கிழித்து எறிந்து விட்டு போஇ நாளை வா நான் தீர்ப்பு சொல்கிறேன் என்று சொன்னார். மறுநாள் அந்த பெரியமனிதாரிடம் நீதிபதி சொன்னார் "நான் தீர்ப்பு சொல்வதற்கு முன்பு நேற்று நீ துண்டுதுண்டாக கிழித்த தாளை எடுத்துக் கொண்டு வா என்று சொன்னார். அதற்கு அந்த பெரியமனிதர் "எப்படி அதை பொறுக்கிவருவது இந்நேரம் காற்று பல இடங்களில் அதை அடித்துச் சென்றிருக்கும்இ நான் கண்டுபிடிப்பது என்பது இயலாத காரியம் என்று சொன்னார்.

  • இந்த நூல் உள்ளத்திற்கு இரண்டாவது கோப்பை சூப், ஜாக்கேன் ஃபீல்டு மார்க் விக்டர் ஹான்ஸன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உள்ளத்திற்கு இரண்டாவது கோப்பை சூப், ஜாக்கேன் ஃபீல்டு மார்க் விக்டர் ஹான்ஸன், Jaken Field Mark Victor Hansen, Katuraigal, கட்டுரைகள் , Jaken Field Mark Victor Hansen Katuraigal,ஜாக்கேன் ஃபீல்டு மார்க் விக்டர் ஹான்ஸன் கட்டுரைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Jaken Field Mark Victor Hansen books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜாக்கேன் ஃபீல்டு மார்க் விக்டர் ஹான்ஸன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உள்ளத்திற்கு நான்காவது கோப்பை சூப்

உள்ளத்திற்கு ஒரு கோப்பை சூப் - Ullathirgu Oru Koppai Soup

உள்ளத்திற்கு மூன்றாவது கோப்பை சூப்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கரமசோவ் சகோதரர்கள் (2 பாகங்களும் சேர்ந்த 2 புத்தகங்கள்)

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்கக் கட்டுரைகளில் சமுதாயப் பார்வை

தூரத்துப் பச்சை

அரசியல் என்றால் என்ன - Arasiyal Endraal Enna

பெரியாரைக் கேளுங்கள் 1 பெரியார்

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 20 - Oru Pakka Katuraigal

நிகழ்தல்.அனுபவக் குறிப்புகள் - NIkazthal(Anupava Kurippukal)

அலை புரளும் வாழ்க்கை ( சென்னை சில சித்திரங்கள்)

தலைவன் ஒரு சிந்தனை

இங்கே சுற்றுலா போயிருக்கிறீர்களா? - Inge Sutrula Poghirikala

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இதோ உதவி! உங்கள் பிரச்சனைகளை வெல்லுங்கள் ஆசைகளை அடையுங்கள் - Idho Uthavi

மனம்தான் மனிதன் - Manamthan Manithan

ஒரு நடிகர் உருவாகிறார்

பெண்ணின் பெருமை - Pennin Perumai

தினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள்

நீங்கள் ஒரு நிறுவனம் - Neengal oru niruvanam

ஸ்ரீ கிருஷ்ண கவசம்

மகிழ்வான வாழ்க்கையே மருந்தில்லா மருத்துவம் - Mazhivana vazhkaiye marunthilla maruthuvam

செப்பு மொழிகள்

ஆனந்த நடனம் - கிருஷ்ணா 3 - Krishna 3 - Anandha Nadanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk