நீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் - Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum

Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum - நீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: சே. கோச்சடை
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123410456
Pages : 275
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: உழவுத் தொழில், வேளாண்மை, காடுகள், பாசன வசதி, கடன் வசதி, நவீன் தொழில்நுட்பம்
பத்மாவதி சரித்திரம் நீந்திக்களித்த கடல்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நீடித்த வேளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் ;   வட அமெரிக்க நாசவேலைகள் போதாதென்று சோவியத் வீழ்ச்சியின்
  பின் வந்த கடின சவால்களையும் சேர்த்து எதிர்கொள்ளும் துணிவை மட்டுமன்றி உணவில் தன்னிறைவு,பொருளாதார
  ஏற்றம், சர்வதேச அறிந்தேற்பு என்று வியத்தகு பலன்களைத் தந்துள்ளது கியூபாவின் இயற்கை வேளாண்மை. குறைந்த
  இடுபொருளே தேவைப்படுவதால் உலகின் பிற வறிய, வளரும் நாடுகள் பின்பற்றத்தக்க சிறந்தோர் முன் மாதிரியாக
  உள்ளது கியூபாவின் நகர்புற வேளாண்மை. இந்தியா, இயற்கையோடு வாழ்ந்த நாடு என்று பழம்பெருமை ப்படுவதுண்டு.
  ஆனால், பசுமைப்புரட்சி என்றபெயரில் அமெரிக்காவின் சூழ்ச்சியான வழிகாட்டலில் ரசயான விவசாயத்தை
  மேற்ண்டோம்.  விளைவு விஷத்தோடு உணவைச் சாப்பிடுகிறோம். உணவோடு விஷத்தைச் சாப்பிடுகிறோம்.
  நிலங்களும் மலட்டுத்தன்மை அடைகின்றன. இறுதிக்க்ட்டமாக கடன் சுமை தாங்கமுடியாது ஆயிரக்கணக்கான
  விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

  கியூப உழவர்களின் பாரம்பரிய விவசாயத் திறனும் புரட்சி அரசு முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்ட அறிவியல்
  ஆய்வும் மக்களின் உயரிய கல்வியறிவும் ஏற்கத்தக்க மாற்றுகளை முயன்று பார்க்கும் மனத்திட்பமும் இவை
  எல்லாவற்றுக்கும் மேலாக அருந்தியாகங்கள் புரிந்து வென்ற விடுதலையைத் தக்க வைத்துக்கொள்ளும் நெஞ்சுரமும்
  இன்று  வெற்றிக் கதையாகியுள்ள கியூபாவின் நீடித்த வேளாண்மையின் வலுவான அடித்தளங்களாகும்.

                                                                                                                                            _   பதிப்பகத்தார்.

 • This book Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum is written by and published by New century book house.
  இந்த நூல் நீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும், சே. கோச்சடை அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum, நீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும், சே. கோச்சடை, , Vivasayam, விவசாயம் , Vivasayam,சே. கோச்சடை விவசாயம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


உருக்குலையும் உழவுத்தொழில் - Urukulaiyum Ulavuthozhil

ஆசிரியரின் (சே. கோச்சடை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மரபீனி மாற்ற உணவும் பட்டினியும் - Marabeeni Matra Unavaum Patiniyum

மக்கள் மருத்துவம் - Makkal Maruthuvam

பள்ளிகளில் பாகுபாடு

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


வேளாண்மை தொழில்நுட்பக்கையேடு - Velaanmai Tholinutpakaiyedu

கோழி வளர்ப்பு - Kozhi Valarpu

இயற்கை வேளாண்மை அன்றும் இன்றும்

உழுதவர் கணக்கு பார்த்தால்

விவசாயமும் கால்நடை வளர்ப்பும் - Vivasayamum Kaalnadai Valarppum

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி! - Vivasayathil Poochigalin Puratchi1

மணல் கோட்டைகள் (விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்)

லாபம் தரும் வேளாண் வழிகாட்டி - Labam Tharum Velaan Vazhikaati

மலைக்க வைக்கும் மலைவேம்பு

மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் மழைநீர் மேலாண்மையும் விவசாயமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சட்டமன்றம் ஓர் அறிமுகம் - Sattamandram Oar Arimugam

பேராசைக்காரன் - Peraasaikaran

Crystal Streams

என் கதை சார்லி சாப்ளின் - En Kathai

கவிஞர் இரவீந்திரநாத தாகூர்

இலக்கிய உலகில் மேதைகளின் உலா! (old book - rare) - Ilakiya Ulagil Methaigalin Ulaa!

ஜூதான் எச்சில்

பாரதி வம்சம்

ஜீவ காவியம் (old book rare)

தீபங்கள் பூத்த கார்த்திகை வீதி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91