கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் அறிவியல்

கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் அறிவியல்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: மித்ரா
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 2
Published Year : 2001
விலை : ரூ.41
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வாழ்க்கைத் தெருவெங்கும் கவிதைகள் வால்ட் விட்மனும் கண்ணதாசனும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தப் புகழ்வரிசையில் மூன்றாவதாகத் தோன்றிய கண்ணதாசன் இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் நிலைத்த புகழுடன் விளங்கிக் கொண்டிருக்கிறார். முன்னவர்கள் இருவரும் தங்களது கவிதைகள் மூலமாகப் படித்தவர்களிடமும் அறிஞர்களிடமும் சென்று சேர்ந்தார்கள். ஆனால் கவியரசர் கண்ணதாசனோ படிக்காத பாமரர்களிடமும் சென்று சேர்ந்தார்.
    பொதுவாக திரைப்படப் பாடல்கள் காலத்தால் வென்று நிலைத்து நிற்கக் கூடிய ஆற்றல் உள்ளவை அல்ல. புதிய பாடல்கள் பிறக்கப் பிறக்கப் பழைய பாடல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மறக்கப்படும். ஆனால் கவியரசரின் பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு அவரது அனுபவமும், கவிதை நயமும் தான் காரணம் ஆகும். கவியரசர் கண்ணதாசன் தான் வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்த சம்பவங்களை, காதல், ஏமாற்றத்தை, வேதனையை, சோதனையை, பக்தியை அப்படியே பாட்டாக வடித்தார். அது அவரது வாழ்க்கை மட்டுமல்ல. ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையாகவும் இருந்ததால் தமிழ் மக்களின் மனதில் சட்டென்று பதிந்து விட்டது. காதலையும், தத்துவத்தையும் கண்ணதாசன் போல் சொல்ல அவரே மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு.தனது மொழி ஆளுமையினாலும், கற்பனை நயத்தாலும், கருத்துச் செழுமையாலும், எளிய நடையினாலும் தனது இசைப் பாடல்களை காலத்தால் அழியாத காவியங்களாக்கிவிட்டார் கவியரசர். எந்த ஒரு மனிதனும் தான் வாழ்க்கையில் செய்துவிட்ட தவறுகளை ஏற்றுக்கொள்ள மாட்டான். கூறவும் மாட்டான். ஆனால் கவியரசரோ ஒழிவு மறைவின்றி தனது திரையிசைப் பாடல்கள் வாயிலாகவும் பிற படைப்புகளின் வாயிலாகவும் தனது தவறுகளையும் உண்மைகளையும் தெரிவித்திருக்கின்றார். மேலும் தமிழக சட்டசபையில் அரசவைக் கவிஞராக இருந்து புகழ் பெற்றவர் கவியரசர் கண்ணதாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

  • இந்த நூல் கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் அறிவியல், மித்ரா அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் அறிவியல், மித்ரா, , Aariviyal, அறிவியல் , Aariviyal,மித்ரா அறிவியல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மித்ரா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மௌனம் சுமக்கும் வானம்

ஆலிவர் ட்விஸ்ட்

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


செய்தி பரிமாற்றம் - Seithi Parimatram

புவி வெப்பமயமாதல் தொடக்கநிலையினருக்கு - Puvi Veppamayamaathal -Thodakkanilaiyinarukku

Television

உலகை உலுக்கியவர்கள்

சக்தி - Shakthi

அறிவியல் அறிஞர் கணிதமேதை இராமானுஜன்

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3) - Noble Vetriyalargal (part 3)

பூச்சிகள் (old book - rare) - Poochigal

அறிவியல் முதல்வர்கள் - Ariviyal Mudhalvargal

என் இனிய அறிவியலே!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


3D ஸ்டூடியோ மேக்ஸ் அனிமேஷன் & விஷூவல் எஃபெக்ட்ஸ் - 3D Studio Max

மகிழ்ச்சியின் மலர்ச்சி - Magizhchiyudan malarchi

ஓஷோ - மெய்மை காத்திருக்க வேண்டும் - Meimai Kaathirukka Vendum

தென்றல் கட்டுரைகள் - Kannadhasan Thendral Katturai

புலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Puli Vaalai Thodarnthu

ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் - Baja Govindam

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 3 - Vettri Vidhigal -3

உரையாடல் கலை - Uraiyadal Kalai

நம்பிக்கையைப் பலப்படுத்துங்கள்

ஜேம்ஸ் பாண்ட் 007 அசத்தும் டாக்டர் நோ

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk