வந்த நாள் முதல்...! - Vantha naal muthal…!

Vantha naal muthal…! - வந்த நாள் முதல்...!

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: செழியன் (sezhiyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780081
Pages : 155
பதிப்பு : 3
Published Year : 2007
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல், நினைவுங்கள், தொகுப்பு
கோட்டையும் கோடம்பாக்கமும் நில்... கவனி... அபாயம்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆயிரம் வயலின்களும், லட்சம் புறாக்களும், கோடி பூக்களுமான காதல்களின் காலம் எல்லோருக்கும் இருக்கும். அப்படிக் கடந்து வந்த உணர்வும் உருவமும்தான் இந்த 'வந்த நாள் முதல்!' காதல் என்கிற உணர்வும் காட்சி என்கிற உருவமும் இணைந்த தரிசனம் இந்தப் படைப்பு.
    காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிடுகிறது. ஆனால் காதல் தரும் நினைவுகள் மட்டும் உள்நாக்கில் ஒட்டிக்கொள்ளும் தேநீர் கசப்பு மாதிரி உள்ளத்தின் அடித்தட்டில் தங்கிவிடுகிறது. எல்லோருடைய இதயத்தின் ரகசிய அறைகளில் வாழும் தேவதைப் பெண்களின் கதைகளை கவிதையாக்கிருக்கிறார் செழியன்.

    பேருந்துகளில், கோயில்களில், திருமண வீடுகளில், தட்டச்சு வகுப்புகளில்... என ஏதோ ஒரு சந்திப்பில் கண்களால் பேசி, மனதால் கலந்து, கனவுகளால் கனிந்து, மௌனத்தையே சாட்சி வைத்து பிரிந்துபோன காதல் தருணங்கள் யாருக்கு இல்லை..? இப்படி ஒருவருக்கல்ல... ஒரு கோடி காதலர்களுக்கு நேர்வதுதான் செழியனின் இந்தக் காதல் வரிகள். சந்திக்கிறபோது கிடைக்கிற சந்தோஷமும் பிரிகிறபோது பெறுகிற வலிகளும்தான் காதலை இன்னும் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. அதை இந்தத் தொகுப்பில் உணரலாம்.

    இந்தத் தொகுப்புக்கு விழியும் மொழியும் செழியன்தான். கவிதையே காட்சியாய் விரிவதும், புகைப்படமே கவிதையாய் எழுவதும் இவரது தனிச் சிறப்பு. காரணம் கவிஞர், எழுத்தாளர், இசை பயின்றவர், புகைப்பட நிபுணர், ஒளிப்பதிவாளர் என பலமுகங்கள் கொண்டவர் செழியன்.

    'வந்த நாள் முதல்...' தொடராக விகடனில் வந்தபோது, அந்தக் காதலர்களுடன் பயணித்த லட்சக்கணக்கான காதலர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி. பதிப்புத் துறையில் சாதனைகளைப் படைத்துவரும் விகடன் பிரசுரத்தின் இந்தக் கவிதைத் தொகுப்புக்கும் நீங்கள் பேராதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.

  • This book Vantha naal muthal…! is written by sezhiyan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வந்த நாள் முதல்...!, செழியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vantha naal muthal…!, வந்த நாள் முதல்...!, செழியன், sezhiyan, Kavithaigal, கவிதைகள் , sezhiyan Kavithaigal,செழியன் கவிதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy sezhiyan books, buy Vikatan Prasuram books online, buy Vantha naal muthal…! tamil book.

ஆசிரியரின் (செழியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது - En Thaththavukkoru Kuthirai IrunThathu

உலக சினிமா பாகம் 3 - Ulaga cinema Part 3

உலக சினிமா (பாகம் 1) - Ulaga cinema (part 1)

உலக சினிமா (பாகம் 2) - Ulaga cinema (part 2)

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


அடுத்த அக்னிப்பிரவேசம்

தமிழனும் இந்தியனே ! - Thamizhum Indiane

ஏவாளின் அறிக்கை - Evalin Arikkai

தெருவெங்கும் தமிழ் முழக்கம்

இருபத்தோராம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதைகள் - Irubatthoraam Noottraandu Thamizhkavidhaigal

தெரிவை - Therivai

என் வீட்டுத் திண்ணை - En Veettu Thinnai

இன்னொரு கேலிச் சித்திரம் - Innoru Keli Sithiram

மணிவண்ணன் கவிதைகள் - Manivannan Kavithaigal

பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெல்லும் சொல் - Vellum Sol

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam

மண்ணில் உதித்த மகான்கள் - Mannil uthitha mahangal

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3) - Noble Vetriyalargal (part 3)

காதல் பால் - Kaathal Paal

யோகா மாணவர்களுக்கான புதிய உலகம் - Yoga Manavargalukana Puthiya Ulagam

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

தீண்டாத காதல் - Theendatha Kathal

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

காசேதான் காதலிடா - Kasethaan kathalida

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91