பிள்ளைகளின் தோள்கள் - Pillaigalin Tholgal

Pillaigalin Tholgal - பிள்ளைகளின் தோள்கள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ந. பாண்டுங்கன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123415648
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு
Agriculture And Dairying பிறப்புமுதல் இறப்புவரை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பிள்ளைகளின் தோள்கள்;வீட்டு மனை என்ற கதை மக்களை நம்பவைத்து ஏமாற்றும் போலி
  விளம்பர வித்தைக்கார்ர்கள் பற்றிச் சித்திரிக்கிறது. ஏமாந்த சோணகிரிகள் இருக்கும்வரை
  ஏமாற்றுப் பேர்வழிகளின் விளம்பரங்கள் எட்டுத் திசைகளிலும் பாய்ந்து பரவிக்கொண்டுதான்
  இருக்கும். இப்படிப்பட்ட ஏமாற்றுக்கார்ர்களை அரசாங்கம் அடையாளம் கண்டுகொண்டு
  நடவடிக்கை  எடுக்கிறதா? இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் பரிதவித்து மனு கொடுத்தால் தான்
  பரிசீலனை செய்கிறது. இந்த நிலை மாறவேண்டும். மாற்றவேண்டும் என்பதற்கு இந்தக் கதை
  எடுத்துக்காட்டு. எனக்குத் தெரிஞ்சு ஒரே சாதிதான். மனுஷ சாதி. செத்தவங்களை மனுஷனா
  பாரு. சாதியைப் பார்க்காதே அப்படிப் பார்த்தால் நாளைக்கு வெட்டியான் எரிக்கமாட்டான்'
  என்று சாதிப்பிரிவினைகளை ஒரு கதையில் சாடுகிறார் நூலாசிரியர்.வாழ்க்கை முழுவதும்
  பல்லக்கு சுமந்து தழும்பேறிய தோள்களின் சுமை எங்கே தங்கள் பிள்ளைகளுக்கும் வந்துவிடுமோ
  என்று பெற்றோர் பயந்தனர் என்ற  வரிகள்.பிள்ளைகளின் தோள்கள் புது உலகத்தைத் தூக்கி
  நிறுத்தவேண்டும் என்ற இதயத்துடிப்பின் அதிர்வுகளாக வெளிப்படுகின்றன.எல்லாத் கதைகளுமே
  அலுப்பு, சலிப்பில்லாமல் படிக்கின்ற ஆர்வத்தைத் தூண்டுவதுடன் ஒவ்வொரு கதைக்கருவும்
  உள்ளத்தில் கருக்கொண்டு நாட்டைப்பிடித்த கேடுகளை அகற்ற வேண்டும் என்ற உணர்வைத்
  தூண்டும்.

                                            -பதிப்பகத்தார்.

 • This book Pillaigalin Tholgal is written by and published by New century book house.
  இந்த நூல் பிள்ளைகளின் தோள்கள், ந. பாண்டுங்கன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pillaigalin Tholgal, பிள்ளைகளின் தோள்கள், ந. பாண்டுங்கன், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,ந. பாண்டுங்கன் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Pillaigalin Tholgal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கவிஞர் தமிழ் ஒளி

பாஞ்சாலி சபதம் - Panjali Sabatham

மண் உருவங்கள் - Mann Uruvangal

முத்த வைப்பு தீர்மானம் - Mutha Vaippu Theermanam

சிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு.... - Shivavin Urchaga Tonic Manasukku…

புது நெறி காட்டிய பாரதி - Puthuneri Kaatiya Bharathi

சேதுபந்தனம் - Sethupandhanam

பொன்னிறத்தாள் கதை (old book - rare) - Ponirathaal Kathai

கண்ணான என் கண்மணி - Kannana Enn Kanmani

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை - Puratchikaranin Pulaangulal Isai

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


செம்பியன் செல்வன்

பூமிக்கு வந்த விருந்தினர்கள் - Poomikku Vantha Virunthinarkal

கனவிலிது கண்டேன்

விகடகவி தெனாலிராமன் கதைகள்

இனிமேலாவது

டாப் சீக்ரெட் (old book - rare)

இரசனையுள்ள இராயர் அப்பாஜி கதைகள் - Rasanaiyulla Raayar Appaaji Kadhaigal

குழந்தைகளுக்கான மனோதத்துவ கதைகள் - Kuzhanthaikalukkana Manothathuva Kathaigal

யாரு பெத்த பிள்ளையோ?

சி்றுவர்களுக்கான பைபிள் கதைகள் - Siruvargalukkaana Bible Kadhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கியவீதி - Ilakiya Veethi

அண்ணலின் பெண்ணியச் சிந்தனைகள்

இந்து சமயம் புதர்களும் புதிர்களும்

தொல்லியல் - Thollial

Nomadic Tales From Greek

கம்பனில் அனுமனும் சிவனும்

சிறுவருக்கான சிறந்த பாடல்கள் - Siruvarukana Sirantha Padalgal

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் - Makkal Kavinar Pattukottai Kalyanasundaram Padalgal

தென்மொழி

சே குவேரா வாழ்வும் மரணமும் - Se Kuvera Vazhvum Maranamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk