book

தமிழ் மொழி வரலாறு

Tamil Mozhi Varalaru

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :312
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்” என்று தமிழ் மொழி யின் இனிமையை குறித்துப் பாடியிருக்கிறார் பாரதியார். தமிழ் மொழி மிக மிக இனிமையானது மட்டுமல்ல; மிக மிகத் தொன்மையான மொழியும் கூட. பிற திராவிட மொழிகளுக் கெல்லாம் தாய் என்ற மூலாதாரம் கொண்டது தமிழ்.