கிழக்கிந்திய கம்பெனி ஒரு வரலாறு - Kizhakkindia Company: Oru Varalaru

Kizhakkindia Company: Oru Varalaru - கிழக்கிந்திய கம்பெனி ஒரு வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: தமிழில்: ராமன் ராஜா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935387
Pages : 392
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விலங்குப் பண்ணை பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "இந்தியா எப்படிச் சுதந்தரம் பெற்றது? காந்தி, இந்தியாவுக்குச் சுதந்தரம் வாங்கிக்கொடுத்தார். இந்தியா யாரிடம் அடிமையாக இருந்தது? ஆங்கிலேயர்களிடம். ஆங்கிலேயர்கள் எப்படி இந்தியாவைப் பிடித்தார்கள்? வாணிகம் செய்ய வந்தவர்கள் அப்படியே இந்தியாவைப் பிடித்துப் போட்டுவிட்டார்கள். இதுதான் நம் பள்ளிக் குழந்தைகளுக்கும், ஏன், நமக்குமேகூட நம் வரலாறு பற்றித் தெரிந்தது. இதற்குமேல் நமக்கு அதிகம் தெரியாது. கிழக்கிந்தியக் கம்பெனி என்பது யார்? இங்கிலாந்து ராஜா, ராணிக்கும், நாடாளுமன்றத்துக்கும், கம்பெனிக்கும் என்ன தொடர்பு? வாணிகம் செய்ய வந்தவர்கள் ஏன் நாடு பிடித்தார்கள்? இது திட்டமிடப்பட்ட ஒரு செயலா அல்லது தற்செயலாக ஏற்பட்டதா? லண்டன் பங்குச்சந்தையில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பங்கு விலைகள் மேலும் கீழும் போனதற்கும், அவர்கள் இந்தியாவில் செய்த அட்டூழியங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? கம்பெனி, இந்தியாவில் செய்த அட்டூழியங்களை இங்கிலாந்தில் இருந்த யாராவது தடுக்க முயற்சி செய்தார்களா, இல்லையா? இந்தியாவிலிருந்து மொத்தம் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது? எப்படி இந்தியாவின் மிக வளம் வாய்ந்த ஒரு பகுதியான வங்காளம் ஒட்டுமொத்தமாக ஓட்டாண்டி ஆக்கப்பட்டது? நம்மை அடிமையாக்கியவர்கள் எப்படி அதனைச் செய்தனர் என்பதை நாமெல்லாம் அறிந்துகொள்ள வேண்டாமா? வரலாறு தெரிந்தால்தானே இன்னொரு முறை அடிமைகளாக ஆவதிலிருந்து நாமெல்லாம் தப்பிக்க முடியும்?"

  • This book Kizhakkindia Company: Oru Varalaru is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கிழக்கிந்திய கம்பெனி ஒரு வரலாறு, தமிழில்: ராமன் ராஜா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kizhakkindia Company: Oru Varalaru, கிழக்கிந்திய கம்பெனி ஒரு வரலாறு, தமிழில்: ராமன் ராஜா, , Varalaru, வரலாறு , Varalaru,தமிழில்: ராமன் ராஜா வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Kizhakkindia Company: Oru Varalaru tamil book.

ஆசிரியரின் (தமிழில்: ராமன் ராஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குஷ்வந்த் சிங் பாகிஸ்தான் போகும் ரயில் - Pakistan Pogum Rayil

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


காவிரி - Kaveri

தமிழர் வரலாறும் பண்பாடும்

லெனின் - Lenin

டாலர் தேசம்

தென்னாப்பிரிக்க இந்தியர் போராட்டம் - Thenafrica Indiyar Poraattam

இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்

இத்தாலியின் யுத்தப்பேய் முசொலினி - Ithaliyin Yutha Peai Musolini

மனித நேயத்தால் மறையாதவர் - Manitha Neyathal Maraiyathavar

தமிழக வரலாறு

கொங்கு நாட்டு வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam

ஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள் - Srirangaththu Devadhaigal

கடல் கொள்ளையர் வரலாறு - Kadal Kollayar Varalaru

சூப்பர் ஹிட் சினிமா பாலிவுட் வெற்றிக் கதைகள் - Super Hit Cinema : Bollywood Vetri Kadhaikal

மாயமான் வேட்டை - Maayamaan Vaettai

என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

மணிமேகலை - Manimekalai

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - Pei Kathaigalum Devathai Kathaigalum

தீவுகள் - Theevugal

அமெரிக்கா போகணுமா? - America Poganumaa

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91