விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி! - Vivasayathil Poochigalin Puratchi1

Vivasayathil Poochigalin Puratchi1 - விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி!

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: நீ. செல்வம் (Ne.Selvam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764215
Pages : 120
பதிப்பு : 3
Published Year : 2012
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நில் கவனி கண்மணி! 75 முத்திரைக் கவிதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘வயலெல்லாம் பூச்சி... வருமானமெல்லாம் போச்சு’ எனப் புலம்பும் விவசாயியா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த நூல்! பயிரின் லாபம்&நஷ்டத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவது, பூச்சிகள்தான். அதற்காக, எல்லா பூச்சிகளும் பயிர்களுக்குக் கெடுதல் செய்யும் வில்லன்கள் இல்லை. உங்கள் பயிர்களை அந்த வில்லன்களிடமிருந்து காப்பாற்றும் கதாநாயகர்களும் உங்கள் வயலிலேயேதான் இருக்கிறார்கள். யார் கதாநாயகன், யார் வில்லன்? என்பதை மட்டும் தெரிந்துகொண்டால், விவசாயத்தில் மற்றது எல்லாம் உங்களைப் பொறுத்தவரை சுண்டைக்காய்தான். ஆம், இன்றைய விவசாயத்தின் மாபெரும் சவால் பூச்சிகள்தான்! பச்சைப் புழு தொடங்கி, இலைச்சுருட்டுப் புழு, அசுவுணிப் பூச்சி, வண்டுகள், சிலந்திகள், புகையான், குளவிகள், ஒட்டுண்ணிகள் என்று பூச்சிகளைப்பற்றி எளிய நடையில் சொல்லியிருக்கிறார் நூல் ஆசிரியர் நீ.செல்வம். மேலும், பூச்சிகளின் செயல்பாடுகள், நன்மை-தீமைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமாகத் தெளிவுபடுத்துகிறார். பூச்சிக்கொல்லிகளுக்காக நீங்கள் செலவழிக்கும் தொகையைக் குறைத்து, மகசூலைப் பெருக்கும் வழி வகைகளை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. பசுமை விகடனில் வெளிவந்த ‘பூச்சிகளும் நம் நண்பர்களே!’ தொடர், இப்போது ‘விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி!’ எனும் நூல் வடிவில் உங்கள் கைகளில்! பூச்சிகள் நிகழ்த்தும் புரட்சியை இந்த நூலில் படிக்கும் நீங்கள், உங்களின் விவசாய மண்ணில் நிச்சயம் இத்தகைய புரட்சியைப் படைப்பீர்கள்.

  • This book Vivasayathil Poochigalin Puratchi1 is written by Ne.Selvam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி!, நீ. செல்வம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vivasayathil Poochigalin Puratchi1, விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி!, நீ. செல்வம், Ne.Selvam, Vivasayam, விவசாயம் , Ne.Selvam Vivasayam,நீ. செல்வம் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Ne.Selvam books, buy Vikatan Prasuram books online, buy Vivasayathil Poochigalin Puratchi1 tamil book.

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


வண்டல் உணவுகள்

சுயவேலைவாய்ப்புகள் (விவசாயம்)

பயன்மிகு பலா

தேயிலைக் கொழுந்து - Theyilai Kolunthu

பணம் தரும் பசும்பால் தொழில்கள் - Panam Tharum Pasumbaal Thozhilgal

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatupasukkal Naatin Selvam(Oru Marabiyal Aaivu)

தமிழக பாசன வரலாறு

வேளாண் தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள்

எள் பயிர் சாகுபடி (old book rare) - El Payir Sagupadi

செடிகளின் செயலியல் பண்புகள் - Chedigalin Cheyaliyal Panbugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிளாஸ்டிக் கடவுள் - Plastic Kadavul

27 நட்சத்திரக் கோயில்கள் - 27 Natchathira Koilgal

கனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meipada Vendum

முயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum

விரிந்த வயல்வெளிக்கப்பால்

வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு! - Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu !

தேவை தலைவர்கள் - Thevai Thalaivargal

அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம் - Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam

நினைவு நாடாக்கள் - ninaivu naadakkal

பெஸ்ட் பாலிசி... வாழ்க்கை ஈஸி! முழுமையான காப்பீட்டுக் கொள்கை - Best Policy..Vazhkai Easy!Mulumaiyana Kapeetu Kolgai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk