உயிர்மொழி! - Uyirmozhi!

Uyirmozhi! - உயிர்மொழி!

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: டாக்டர். ஷாலினி (Dr.Shalini)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764178
Pages : 128
பதிப்பு : 6
Published Year : 2017
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்! நில் கவனி கண்மணி!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இயற்கையாக அமைந்துவிடும். கூடிவாழ்தல், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, பகிர்ந்து அளிக்கும் தன்மை போன்ற குணங்களும் வழிவழியாக அமைந்துவிடும். ஆனால், அனைத்து உறவுகளின் மீதும் ஒருவருக்குப் பாசம் வந்துவிடாது. அதிலும் ஆண்-பெண் உறவு என்பது மிகவும் சிக்கல் வாய்ந்தது! கணவன்-மனைவி என்ற உறவுச்சங்கிலி இடையில் ஏற்படுவது. திருமணம் என்ற பாலம் மட்டுமே இவர்களை இணைப்பதால், அந்தஸ்து, வேலை, பொருளாதாரம், உணவுமுறை, உடை, பிறந்தவீட்டுப் பாசம் போன்ற காரணிகளால் குடும்பத்தில் சிக்கல்கள் எழும்போது அந்த உறவுப்பாலம் உடையவும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ‘ஆண்தான் உயர்ந்தவன்... பெண்தான் உயர்ந்தவள்’ என்கிற ஈகோ உருவாகி, இருவருக்கும் இடையில் அன்பு நழுவும் நேரத்தில் பிரிவு என்பது நிரந்தரமாகிவிடுகிறது! இப்படி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பிரிவு ஏன் வருகிறது? இரு இனத்துக்கும் இடையே போட்டி தொடர்ந்து கொண்டே இருக்க என்ன காரணம்? ஆண்கள் மட்டும் தனித்தோ, பெண்கள் மட்டும் தனித்தோ இந்த உலகை ஆளமுடியுமா? -மனித இனம் தழைக்க, இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆண்-பெண் உறவு மேம்படவும், திருமண பந்தம் நீடிக்கவும் தேவையான வழிமுறைகளைக் காண, பல துறைகளைச் சார்ந்த வல்லுனர்கள் தொடர்ந்து ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கும் ஆண்&பெண் உறவுச் சிக்கலை விஞ்ஞான ரீதியாக அலசி ஆராய்ந்து இந்த நூலில் எழுதியிருக்கிறார், உளநலவியல் நிபுணர் டாக்டர் ஷாலினி. அடிமைத் தளத்திலிருந்து விடுபடவும், தங்களுக்கான பாதுகாப்பைத் தேடிக்கொள்ளவும், கலவி வாழ்க்கையில் வீரியம்மிக்க நல்ல வாரிசுகளைக் கருவாக்கவும் ஆதிகாலத்திலிருந்தே பெண் இனம் எப்படி பரிணாமவளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்குகிறது இந்த நூல்.

  • This book Uyirmozhi! is written by Dr.Shalini and published by Vikatan Prasuram.
    இந்த நூல் உயிர்மொழி!, டாக்டர். ஷாலினி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Uyirmozhi!, உயிர்மொழி!, டாக்டர். ஷாலினி, Dr.Shalini, Ulaviyal, உளவியல் , Dr.Shalini Ulaviyal,டாக்டர். ஷாலினி உளவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.Shalini books, buy Vikatan Prasuram books online, buy Uyirmozhi! tamil book.

ஆசிரியரின் (டாக்டர். ஷாலினி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அர்த்தமுள்ள அந்தரங்கம் - Arthamulla antharangham

ஆளை அசத்தும் 60 கலைகள் - Aalai Asathum 60 Kalaikal

பெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி?

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


கவலையற்ற வாழ்க்கை வாழ்வது எப்படி?

பயன் தரும் மனோ தத்துவம் - Payan Tharum Manothathuvam

நோ ப்ராப்ளம் - (ஒலிப் புத்தகம்) - No Problem!

இன்னிசை மீட்டும் மனது - Innisai Meettum Manadhu

உன்னைச் செதுக்கும் உளிகள் - Unnai Chethukkum Uligal

எ‌‌திரொலிக்கும் கரவொலிகள் அரவாணிகளும் மனிதர்கள‌‌ே

அதர்வண வேதம் (நான்காவது வேதம்) - Adharvana Vaedham (Naangavadhu Vaedham)

தியானத்தை விடு ஞானத்தைப் பெறு

சித்தர்களின் சாகாக்கலை - Siddhatgalin Sagakkalai

தன்னம்பிகையையும் சுயமரியாதையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி? - Thanambikaiyum Suyamariyathaiyum Adaiya ungal aazmanathai Payanpaduthuvathu eppadi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

காந்தி தாத்தா கதைகள் - Gandhi Thatha kathaigal

தண்டி யாத்திரை - Thandi Yathirai

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை - Brindavan Muthal Piriyagai Varai

அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

வினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar

தேசாந்திரி - Deshanthiri

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ் - Pannae Relax Please

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 5) - Nobel Vetriyalargal (Part 5)

விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம் - Virpanaithuriyil Vetri Greedam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91