மயிலிறகு மனசு! - Mayiliragu Manasu !

Mayiliragu Manasu ! - மயிலிறகு மனசு!

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தமிழச்சி தங்கபாண்டியன் (Tamilatchi Thangapandiyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764260
Pages : 79
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆடத் தெரியாத கடவுள் ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிலருடைய எழுத்துக்களை வாசிக்கும்போது அவர்கள் சொல்லிவிளக்கும் சூழலுக்குள் அப்படியே சுருண்டு கிடக்கத்தோன்றும். கதகதப்பான சாம்பலில் இருந்து எழ மனமே இல்லாமல் எழுகின்ற ஒரு பூனைக்குட்டியைப் போலத்தான் அந்த எழுத்துக்களின் ஈர்ப்பில் இருந்து நம்மால் விடுபட முடியும். எழுதிக் குவிக்கும் இயந்திரத்தனத்தில் இத்தகைய எழுத்துக்கள் எப்போதாவது - எவரிடம் இருந்தாவது வெளிப்படும். தமிழச்சியிடம் இருந்து வெளிப்பட்டிருக்கும் ‘மயிலிறகு மனசை’ப்போல்! ‘மயிலிறகு மனசு’ எனத் தலைப்பிட்டதாலோ என்னவோ... மிக மெல்லியத் தூரலைப்போல் நம்மை மிதக்க வைக்கிறது அவருடைய எழுத்து. கட்டுரைக்கான கட்டமைப்பிலும் கவிதைத்தனம் நிகழ்த்தியிருப்பது கைகுலுக்கத்தக்கது. நமக்கு மிக நெருக்கமான நண்பர்களிடத்தில் நம் எண்ணச்சாயல் நிச்சயம் இருக்கும். அறுபடாத ஆத்மார்த்த நட்பை அந்த எண்ணச்சாயலே ஏற்படுத்துகிறது. அந்த விதத்தில் தமிழச்சி அறிமுகப்படுத்தும் அத்தனை தோழிகளிடத்திலும் எளிமை, நேர்மை, யதார்த்தம் எனத் தமிழச்சியின் பிரதிபலிப்புகளையே பார்க்க முடிகிறது. தாயாய் வருடிக்கொடுக்கவும், குழந்தையைப்போல் அடம்பிடிக்கவும் கற்றுவைத்திருக்கிறது தமிழச்சியின் தமிழ். அதனால்தான் அன்பின் அவசியத்தைப் பெருமையாகவும், ஏக்கமாகவும் ஒரே நேரத்தில் அவரால் எடுத்துவைக்க முடிகிறது. ஒரு பூக்காரப் பெண்ணையும் தன் ரத்தம் பிரித்த மகளையும் ஒரே தட்டில்வைத்துப் பாசம் பாராட்டும் பக்குவம் தமிழச்சிக்கு வாய்த்திருப்பது வரம். நடிகை ரோகிணி தொடங்கி தன் வீட்டு வேலைக்காரப் பெண் பாண்டியம்மா வரை தமிழச்சி விவரிக்கும் நட்பும் நெகிழ்வும் அலாதியானவை. ‘சமயங்களில் வாழ்வின் விழுமியங்களை, அதிகம் படிக்காத அன்பானவர்களே நமக்குக் கற்றுத் தருகிறார்கள் - போகிறபோக்கில் ஒரு மாம்பூ மேலுதிர்வதுபோல்!’ என்ற வரிகளில் தமிழச்சியின் எழுத்து தோகை விரித்து ஆடுகிறது. அவள் விகடனில் தொடராக வந்தபோதே ஏராளமான இதயங்களைக் குத்தகைக்கு எடுத்த இந்தப் படைப்பு, நூல் வடிவில் நிச்சயம் உங்களையும் ஒரு பூனைக்குட்டியாக மாற்றும்!

  • This book Mayiliragu Manasu ! is written by Tamilatchi Thangapandiyan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மயிலிறகு மனசு!, தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mayiliragu Manasu !, மயிலிறகு மனசு!, தமிழச்சி தங்கபாண்டியன், Tamilatchi Thangapandiyan, Katuraigal, கட்டுரைகள் , Tamilatchi Thangapandiyan Katuraigal,தமிழச்சி தங்கபாண்டியன் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Tamilatchi Thangapandiyan books, buy Vikatan Prasuram books online, buy Mayiliragu Manasu ! tamil book.

ஆசிரியரின் (தமிழச்சி தங்கபாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வனப்பேச்சி - Vanappessi

மண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும் - Manvasam Mann Manamum Maruthuva Ragasiyangalum

பேச்சரவம் கேட்டிலையோ - Pessaravam Keddilaiyo

அருகன் - Arukan

காற்று கொணர்ந்த கடிதங்கள்

மஞ்சணத்தி - Manjsanaththi

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கை விட்ட கொலைக் கடவுள் எதிர்குரல் பாகம் 4 - Kai Vitta Kolaikkadavul (Ethirkural-4)

நெருக்கடி நெருப்பாறு

வாழ்க்கை வரலாறு வரிசையில் பசும்பொன் தேவர் திருமகனார்

அமுத ஊற்று - Amudha oottru

உலகக் கல்வியாளர்கள்

வாழ்க்கை எனும் சாலையிலே - Vazhkai Enum Saalaiyilae

கறுப்பழகன் (ஒரு குதிரையின் வியத்தகு வரலாறு

தலைமுறை இடைவெளி - Thalaimurai Idaiveli

பைசாசம் (வரலாற்றுப் புதினம்)

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். - Manitha Punithar M.G.R

நில்... கவனி... விபத்தை தவிர்! - Nil…Kavani…Vibathai Thavir!

சுண்டி இழுக்கும் சூப்பர் சமையல் - Sundi Ilukkum Super Samayal

அழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்! - Azhagu Aarokyam Tamilatchi Muthal Amla Paal Varai-Prabalangalin Fitness Ragasiyam!

கலாம் கனவு நாயகன் - Kalam Kanavu Nayagan

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

சமர்த்த ராமதாசர் - Samartha Ramathasar

ஹாய் மதன் (பாகம் 6) - Hai Mathan (part 6)

மாயாவனம் - Maayavanam

தொடு, துலங்கும்! - Thodu,Thulangamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91