நாயகன் சே குவாரா - Nayagan Se Kuvera

Nayagan Se Kuvera - நாயகன் சே குவாரா

வகை: கம்யூனிசம் (Communism)
எழுத்தாளர்: அஜயன் பாலா (Ajayan Bala)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763881
Pages : 95
பதிப்பு : 7
Published Year : 2011
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாமேதை லெனின் கயிறே, என் கதை கேள்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அர்ஜென்டினா நாட்டில் பிறந்து, கியூபா நாட்டு விடுதலைக்காகப் போராடிய சே குவாராவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் இது. மருத்துவப் படிப்பு படித்துவிட்டு தன்னை ஒரு போராளியாக அறிவித்துக் கொண்டதையும், அர்ஜென்டினா நாட்டில் பிறந்தாலும், கியூபா நாட்டு மக்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டதையும், கியூபா நாட்டு ரூபாய் நோட்டில் அதிகார கையெழுத்திடும் அளவுக்கு அவரது புகழ் ஓங்கியிருந்ததையும் நினைத்தாலே, இன்றைய இளைஞர்களுக்கு செயல் ஊக்கம் ஏற்படும். ஃபிடல் காஸ்ட்ரோ தன் நாட்டு விடுதலைக்கு, வேற்று நாட்டவரான சே குவாரா மீது நம்பிக்கை வைத்தது, கியூபாவில் அமைச்சராகும் அளவுக்கு அந்த நாட்டு மக்கள் அவர் மீது நட்பு வைத்தது, சொகுசான வாழ்க்கை அமைத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தும், காடுகளிலும் மலைகளிலும் சீறிப் பாய்ந்து, எதிரிகளை நேருக்குநேர் சந்தித்துப் போராடி தன்னை வருத்திக்கொண்டது, கடைசியாக அமெரிக்க உளவுப் படையால் வேட்டையாடப்பட்டு சுடப்பட்டது... இப்படி, சே குவாராவின் வாழ்க்கையில் ஆச்சர்யப்பட வைக்கும் நிகழ்ச்சிகளை, எழுச்சிமிகு தமிழில், விறுவிறுப்பான நடையில் எழுதி இருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. கியூபாவில் புரட்சி செய்து வெற்றி அடைந்ததையும், காங்கோவிலும் பொலிவியாவிலும் புரட்சி செய்து தோல்வி அடைந்ததையும், சே குவாரா எப்போதும் ஒரு பொருட்டாக எண்ணியதில்லை. விடுதலைப் புரட்சிக்காக விதைக்கப்பட்ட விதைகள் என்றே அவற்றைக் கருதியிருப்பது, இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம். மக்கள் விரும்பிய போராளி சே குவாராவின் வாழ்க்கை வரலாற்றை இந்த உலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்.

  • This book Nayagan Se Kuvera is written by Ajayan Bala and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நாயகன் சே குவாரா, அஜயன் பாலா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nayagan Se Kuvera, நாயகன் சே குவாரா, அஜயன் பாலா, Ajayan Bala, Communism, கம்யூனிசம் , Ajayan Bala Communism,அஜயன் பாலா கம்யூனிசம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Ajayan Bala books, buy Vikatan Prasuram books online, buy Nayagan Se Kuvera tamil book.

ஆசிரியரின் (அஜயன் பாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கார்ல் மார்க்ஸ் - Karl Marx

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose

மார்டின் லூதர் கிங் ஜூனியர் - Martin Luthar King Junior

சார்லி சாப்ளின் - Charlie Chaplin

மார்லன் பிராண்டோ தன் சரிதம் - Marlin Brando

அம்பேத்கர் - Ambedkar

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

அன்னை தெரசா - Annai Therasa

பெரியார் - Periyaar

மற்ற கம்யூனிசம் வகை புத்தகங்கள் :


சோஷலிஸ்ட் தத்துவங்கள் - Socialist Thathuvangal

தற்காலப் பண்பாட்டுப் போராட்டத்தில் மார்க்சியத்தின் இடம் - Tharkala Panpaatu Poraatathil Marxiyathin Idam

வர்க்கங்கள், வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரு விளக்கம்

மார்க்சியத்திற்கு உடன்பாடற்ற இரு நிலைபாடுகள் - Maarxiyathirkku Udanpaadatra Iru Nilaipaadugal

மார்க்ஸின் கொடுங்கனவு தனியுடமையென்பது தொடர்கதையா? - Marksin Kodunkanavu: Thaniyudamai Enpadu Thodarkathaiya? (Essays)

மார்க்சியப் பொருளாதாரம் என்றால் என்ன?

மார்க்ஸ், எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை எளிமையான சுருக்கம் - Manavarkal Siranthu Vilanga Kalaamin..

தத்துவ விமர்சனக் கட்டுரைகள்

சோசலிக்கும் மார்க்சியமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத

சாக்கிய முனி புத்தர் - Saakiya muni puthar

வட்டியும் முதலும் - Vatiyum Muthalum

வேற்றுக்கிரக விரோதிகள் - VetruGraha Virothigal

ஹாய் மதன் (பாகம் 3) - Hai Madhan(part 3)

அழகு - Azhagu

புது மொழி 500 - Puthu Mozhi 500

புரட்சிக் கதிர்கள் - Puratchi Kathirgal

சீவலப்பேரி பாண்டி - Seevalaperi Pandi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support