மாமேதை லெனின் - Mamethai Lenin

Mamethai Lenin - மாமேதை லெனின்

வகை: கம்யூனிசம் (Communism)
எழுத்தாளர்: பசுமைக்குமார் (Pasumai Kumar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764031
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! நாயகன் சே குவாரா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மக்கள் புரட்சியின் மூலம் ஜார் ஆட்சியைத் தகர்த்து எறிந்து, ரஷ்யாவில் சோஷலிச அரசை நிறுவியவர் மாமேதை லெனின். அவருடைய வீரமிகு வாழ்க்கை வரலாற்றை விறுவிறுப்பான சுவாரஸ்யம் மிகுந்த எளிய நடையில் சொல்கிறது இந்த நூல். உலக சித்தாந்தத்தை உருவாக்கியவர் கார்ல் மார்க்ஸ். அவருடைய கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு, பரந்து விரிந்து சிதறிக் கிடந்த சோவியத் ரஷ்யாவை ஒன்றிணைத்தார் லெனின். மக்கள் மத்தியில் விஞ்ஞான சோஷலிசத்தைப் பரப்பவும், மார்க்சிய மெய்ஞானத்தின் ஆற்றலை உழைக்கும் மக்களுக்கு எடுத்துக் கூறவும், ஜார் மன்னரின் கொள்கைகளையும் முதலாளித்துவக் கொள்கைகளையும் வீழ்த்துவதற்கானப் புரட்சிப் படையை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டார் லெனின். இதற்கெல்லாம் அடிப்படையாக ஓர் அமைப்பைத் தோற்றுவித்து அதில் வெற்றியும் கண்டார். குழந்தைகளிடமும் விவசாயிகளிடமும் தொழிலாளர்களிடம் லெனின் அக்கறை காட்டினார். நாட்டின் எந்தக் கோடியிலிருந்து கடிதம் வந்தாலும் அவற்றைப் படித்துப் பார்த்து, தகுந்த நடவடிக்கை எடுத்தார். ஓய்வு எடுக்காத அவரது வேலை, சிந்தனை, செயல் என்று நூல் முழுக்க அவரோடு பழகிய, பணியாற்றிய, உடன் இருந்தவர்களின் நினைவு கூர்தல் நெகிழ வைக்கிறது. மிகப் பெரும் தேசத்தின் தலைவராக இருந்தும் எளிமையாக ஒரு சின்ன அறைக்குள் வாழ்ந்த அவரது பண்பு வியக்கத்தக்கது. மாஸ்கோவை நிர்மாணித்த அவருடைய திறமை போற்றத்தக்கது. வாழ்வியல் வடிவமாக, வரலாற்று முன்னுதாரணமாக விளங்கும் லெனின் காலாகாலத்துக்குமான வீரிய விதை!

  • This book Mamethai Lenin is written by Pasumai Kumar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மாமேதை லெனின், பசுமைக்குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mamethai Lenin, மாமேதை லெனின், பசுமைக்குமார், Pasumai Kumar, Communism, கம்யூனிசம் , Pasumai Kumar Communism,பசுமைக்குமார் கம்யூனிசம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Pasumai Kumar books, buy Vikatan Prasuram books online, buy Mamethai Lenin tamil book.

ஆசிரியரின் (பசுமைக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மேதைகளின் வாழ்க்கைப் பாதை - Methaigalin Vazhkai Paathai

படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி? - Padaipaatral Thiranai Valarpathu Eppadi?

அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் - arivai Valarkkum Neethikathaigal

எவை மனித உரிமைகள் - Evai Manitha Urimaigal

உங்களைத் தெரியுமா உங்களுக்கு? - Ungalai theriyuma Ungalukku?

முன்னேறு மேலே! மேலே! - Munneru Mele! Mele!

தயிர்க்காரியும் நாய்க்குட்டியும் - Thayirkaariyum Naikutiyum

ஏங்கல்ஸ் 100 - Angals 100

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் டீன் ஏஜ் பிரிச்சினைகளும் புரிந்து கொள்ளுதலும்

நட்பை வலுப்படுத்துவது எப்படி? - Natpai Valupaduthuvathu Eppadi?

மற்ற கம்யூனிசம் வகை புத்தகங்கள் :


சோஷலிஸ்ட் தத்துவங்கள் - Socialist Thathuvangal

மார்க்சியத்தின் அடிப்படைகள் - Maarxiyathin Adipadaigal

மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும்

தத்துவ விமர்சனக் கட்டுரைகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்து வந்த பாதை

கம்யூனிசம் கேள்விகளும் பதில்களும் - Communism: Kelvigalum Padhilgalum

விஞ்ஞான கம்யூனிசம் என்றால் என்ன?

சோசலிக்கும் மார்க்சியமும்

மார்க்சிய சிந்தனை

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி - Varalaatru Porulmuthalvatham-Oor Arisuvadi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை - Vasthu + Aanmegam =Vazhkai

முல்லை பெரியாறு அணை பிறந்த கதை - Mullai Periyaar Anai Pirantha Kathai

ஒரு சிறகு போதும் - Oru Siragu Podhum

லேப்டாப் A to Z - Laptop A to Z

கொலை கொலையாம் காரணமாம் - Kolai Kolaiyam Karanamaam

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்

மனதின் ஓசைகள் - Manathin oosaigal

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk