ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! - Jeyithavargal Sollatha Padam!

Jeyithavargal Sollatha Padam! - ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்!

வகை: சிந்தனைகள் (Sinthanaigal)
எழுத்தாளர்: சித்தார்த்தன் சுந்தரம் (Sidharthan Sundaram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763928
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மாமேதை லெனின்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலை, சந்திரபாபு பாடுவார். மேலோட்டமாகப் பார்க்கும்போது, வெற்றி அடைய முடியாமல் போராடித் தோற்றுப் போன ஒருவனின் விரக்தியான சப்பைக்கட்டு மாதிரிதான் அந்த வரிகள் தோன்றும். ஆனால், இதே கருத்தைத்தான், பிரபலமானவர்களின் வெற்றி ரகசியங்களை விவரித்து, இந்த நூலில் ஆதாரத்தோடு நிரூபித்திருக்கிறார் நூலாசிரியர் மால்கம் க்ளேட்வெல். பிரபலமானவர்கள் தாங்கள் அடைந்த வெற்றிக்கு கடின உழைப்போ, அறிவுக்கூர்மையோ, அதிர்ஷ்டமோ மட்டும் காரணமல்ல என்பதை அலசி ஆராய்ந்திருக்கிறார். உலகத்தின் மிகச் சிறந்த சாதனையாளர்கள், அசாத்திய புகழ் பெற்ற இசைக்குழுவினர், சாதனைகள் பல படைத்த ஸ்போர்ட்ஸ் டீம்... என்று ஏராளமான வெற்றிக் கதைகளை தன் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டார் மால்கம் க்ளேட்வெல். சாஃப்ட்வேர் சூப்பர் மேன் பில்கேட்ஸையும் விட்டுவைக்க வில்லை. கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிற உள்ளுணர்வும், வெறியும் வெற்றியாளர்களின் ரத்தத்தில் இருப்பது நிஜம். ஆனால், அதே வாய்ப்பும் அதே சூழலும் அமைந்திருந்தால் இன்னும் பத்தாயிரம் பில்கேட்ஸ்கள் உருவாகியிருப்பார்கள் என்று காரண காரியத்தோடு விவரித்து, நம்மை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறார். ‘OUTLIERS' என்ற ஆங்கில நூலை அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம். ‘அவுட்லயர்ஸ்’ என்பதை, தமிழில் ‘தனித்து நின்றவர்கள்’ என்று சொல்லலாம். தனித்த வாய்ப்புகளும், சூழலும் அருளப் பெற்றவர்களுக்கு இந்த நூல் மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும்.

  • This book Jeyithavargal Sollatha Padam! is written by Sidharthan Sundaram and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்!, சித்தார்த்தன் சுந்தரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jeyithavargal Sollatha Padam!, ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்!, சித்தார்த்தன் சுந்தரம், Sidharthan Sundaram, Sinthanaigal, சிந்தனைகள் , Sidharthan Sundaram Sinthanaigal,சித்தார்த்தன் சுந்தரம் சிந்தனைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sidharthan Sundaram books, buy Vikatan Prasuram books online, buy Jeyithavargal Sollatha Padam! tamil book.

ஆசிரியரின் (சித்தார்த்தன் சுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ப்ளிங்க் கண் சிமிட்டும் நேரத்தில் சிந்திக்காத சிந்திப்பின் சக்தி - Blink Kan Simittum Nokkil Sinthikaatha Sinthippin Shakthi

இது சக்சஸ் மந்திரம் அல்ல

சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள் - Sillarai Vanigam Sirakka 7 Vazhigal

பாடும் பறவையின் மௌனம் - Paadum Paravaiyin Maunam

குழந்தைகளின் ரட்சகன் - KulanthaigalinRatchagan

மற்ற சிந்தனைகள் வகை புத்தகங்கள் :


இந்திய அறிஞர்களின் அறிவுரைகள் 339

சிந்தனையை வளப்படுத்தும் சிந்தனைகள்

எலீ வீஸல் உரையாடல்கள் - Eli Vesal Uraiyaadalkal

தமிழ் இலக்கியங்களில் மனித உரிமைச் சிந்தனைகள் ஓர் அறிமுகம்

கம்பன் சில சிந்தனைகள்

வெற்றி தரும் சிந்தனைகள்

கம்பனின் பார்வைகள்

அமரர் கல்கியின் கல்விச் சிந்தனைகள்

வாழ்வை உயர்த்தும் சிந்தனைகள் - Vazhvai Uyarthum Sindhanaigal

சின்னச் சின்ன சிந்தனை உரைக(ல்)ள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கதை கேளு... கதை கேளு... - Kathai kelu… kathai kelu…

மீன் சமைக்கலாம் சுவைக்கலாம் - Meen Samaikalam Suvaikalaam

மட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள் - Matilda

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு - Siththa Maruthuvam Sirapaana Theervu

மியூச்சுவல் ஃபண்ட்‌ - Mutual Fund

குற்றவாளிக் கூண்டில் ராஜபக்க்ஷே! ஈழம் இன்று (பாகம் 2) - Kutravali Koondil Rajabhakshe!Eelam Indru (part 2)

மகாபாரத முத்துக்கள் - Mahabharat Muthukkal

பேசும் அரங்கன் - Pesum Arangan

கரிகால் சோழன் - Karigala Cholan

பாஸ்வேர்டு - Password

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91