இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்டர்வியூ கைடு - Engineering Manavargalukku Interview Guide

Engineering Manavargalukku Interview Guide - இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்டர்வியூ கைடு

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: எம். நிர்மல் (M.Nirmal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764000
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நிச்சய வெற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கை நிறைய சம்பளம், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு, முன்னேறுவதற்கான வழிகள் இருப்பதால்தான் இன்ஜினீயரிங் படிப்புக்கு இத்தனை டிமாண்ட்! இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது இன்டர்வியூதான், அதுவும் குறிப்பாக கேம்பஸ் இன்டர்வியூ! நேர்முகத் தேர்வில் எப்படி பதில் சொல்லவேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும், பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு மாணவனிடம் என்ன எதிர்பார்க்கின்றன, எப்படிப்பட்ட தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான முழுமையான பதில் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. ‘ஒவ்வொரு பொறியியல் மாணவனும் ஒரு விற்பனைப் பொருள். அவனை வாங்குவதற்காகத்தான் இன்டர்வியூ நடத்துகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். அவனிடம் எப்படிப்பட்ட தகுதிகள், திறமைகள் ஒளிந்து இருக்கின்றன என்பதை அவன்தான் எடுத்துச் சொல்லவேண்டும். தான் ஒரு திறமைசாலி, நேரம் காலம் பார்க்காமல் உழைக்கக் கூடியவன், குழுவினரோடு இணைந்து வேலை பார்க்க விரும்புபவன், சொல்லித் தருவதை உடனே கற்றுக் கொள்பவன் என்றெல்லாம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் மாணவரை உடனே வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்’ என்று இந்தப் புத்தகத்தை ஒரு மேனேஜ்மென்ட் வடிவில் எழுதி வழி காட்டி இருக்கிறார், நூலாசிரியர் எம்.நிர்மல். இன்டர்வியூவின் வடிவம் முதல் அதனை வெற்றி கொள்வது வரையிலும் முழுமையான தகவல்கள் இந்த நூலில் உள்ளன. இதனைப் படிப்பவர்களுக்கு, ஒரு தேர்ந்த வழிகாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு இன்டர்வியூ சென்றுவந்த அனுபவம் கிடைக்கும். அதனால், வேலை பெறவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம்!

  • This book Engineering Manavargalukku Interview Guide is written by M.Nirmal and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்டர்வியூ கைடு, எம். நிர்மல் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Engineering Manavargalukku Interview Guide, இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்டர்வியூ கைடு, எம். நிர்மல், M.Nirmal, Manavargalukkaga, மாணவருக்காக , M.Nirmal Manavargalukkaga,எம். நிர்மல் மாணவருக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy M.Nirmal books, buy Vikatan Prasuram books online, buy Engineering Manavargalukku Interview Guide tamil book.

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


Trees and Tree Tales Some Common Trees of Chennai - Trees and Tree Tales:Some Common Trees of Chennai

Netaji A Portrait for Children

ஆங்கிலத்தில் பேசுவது எப்படி? பாகம் 1 (For Beginners)

மாணவர்களுக்கு

அரும்புகளின் ஆனந்தம்

மாணவர்களுக்கு பாரதியார் கவிதைகள்

தாத்தா சொன்ன புதிர் கணக்குகள்

கணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம்! இரண்டாம் பாகம் - Kanakkil Unga Kulanthiayum Methaiyaagalaam!Irandaam Paagam

பள்ளி மாணவர்களுக்கான பொது அறிவு வினா.விடை

இளைஞர்களுக்கான சூப்பர் ஒருவரிப் பொன்மொழிகள் - Ilaignargalukana Super Oruvari Ponmoligal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

இந்திய அரசமைப்பு போட்டித்தேர்வு களஞ்சியம் வரிசை 1 TNPSC புதிய பாடத்திட்டம் - India Arasamaippu Poti Thervu Kalanjiyam Varisai 1 TNPSC Puthiya Pada Thitam

தமிழ்நாட்டின் கதை - Tamilnatin Kathai

கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

நலமறிய ஆவல் - Nalamariya Aaval

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி)

30 நாள் 30 சுவை - 30 naal 30 suvai

புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்! - Pulligal...Kodugal...Pathaigal!

வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்

பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91