ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்! - Oru Viralil Ulagai Jeyithavar!

Oru Viralil Ulagai Jeyithavar! - ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்!

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஐஸ்வர்யன் (Aishwaryan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763942
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஸ்ரீரமண மகரிஷி நிச்சய வெற்றி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிறந்தபோதே ‘செரிப்ரல் பால்ஸி’ என்ற குறைபாட்டுடன் பிறந்து, அதனால், கை, கால் - மொத்த உடலின் இயக்கத்துக்காக பகீரதப் பிரயத்தனப்பட்ட தன்னம்பிக்கை பெண்மணி மாலினி சிப்பின் சுயசரிதை. ஒரே ஒரு விரலின் இயக்கத்தை வைத்துக்கொண்டு, பள்ளியில் படித்தது, இரவும் பகலும் இடையறாது போராடி இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றது, பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்தியது, இந்த நூலை எழுதியது... இப்படி, கனவில்கூட நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளை, தன் ஒற்றை விரல் யாகத்தால் சாதித்திருக்கிறார் மாலினி சிப்! சக்கர நாற்காலியிலேயே நகர்ந்து, வாழ்க்கை முழுவதும் எதிர் நீச்சல் அடித்து வெற்றி பெற்றவர். மாற்றுத்திறனாளி என்ற கோணத்தில் இந்தச் சமூகம் அவருக்கு ஏற்படுத்திய ரணங்களைச் சுட்டிக் காட்டி எழுதியிருக்கிறார். மாற்றுத் திறனாளிகள் இயங்குவதற்கு ஏற்றதாக இந்தியப் பொதுக் கட்டடங்கள் இல்லாததையும், அவர்களாலும் சாதாரணமாக இயங்க முடியும் என்று ஒட்டுமொத்த சமூகமும் சிந்திக்காததை எடுத்துக்காட்டி இருக்கிறார். ‘மாற்றுத்திறனாளியின் பெற்றோரின் காலம் முடிந்த பிறகும் அவர்கள் வாழ வேண்டாமா? அவர்களுடைய பீதியைப் போக்க இந்த சமூகம் என்னதான் உறுதி அளித்திருக்கிறது..?’ போன்ற சிந்தனைகள் உள்ளத்தை உறைய வைக்கின்றன! மாறிவரும் கண்ணோட்டத்தால், இனி வரும் காலத்தில் மாற்றுத்திறனாளிகளும் சுதந்திரமாக நடமாட முடியும், அவர்களும் சமூகத்தால் கௌரவமாக நடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது. ‘One Little Finger’ என்ற தலைப்பு கொண்ட ஆங்கில நூலை, அதன் சுவையும் விறுவிறுப்பும் குறையாமல் தமிழாக்கம் செய்திருக்கிறார் ஐஷ்வர்யன்.

  • This book Oru Viralil Ulagai Jeyithavar! is written by Aishwaryan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்!, ஐஸ்வர்யன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Viralil Ulagai Jeyithavar!, ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்!, ஐஸ்வர்யன், Aishwaryan, Katuraigal, கட்டுரைகள் , Aishwaryan Katuraigal,ஐஸ்வர்யன் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aishwaryan books, buy Vikatan Prasuram books online, buy Oru Viralil Ulagai Jeyithavar! tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


டாக்டர் அம்பேத்கரின் ஆளுமையின் பரிமாணங்கள்

இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள்

நெருக்கடி நெருப்பாறு

பாரதியார் புகழ் பரப்பிய ப.ஜீவானந்தம் - Bharathiyar Puzhgal Parappiya Pa.Jeevaanatham

கலிங்கராணி (வரலாற்றுப் புதினம்)

ஊசியின் காது வழியே உறவுகளை உருமாற்றுங்கள் - Oosiyin Kaadhu Vazhiyae Uravugalai Urumaatrungal

அறிவுக் கடல் அப்துற்-றகீம்

தேன்தமிழ்க் கட்டுரைகள் கடிதங்கள்

மனச் சோர்வா?

Impact of Gandhi Ashram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தங்கத்தில் முதலீடு - Thangathil Muthaleedu

மூன்றாம் பரிமாணச் சிந்தனை - Moondraam pariman sinthanai

மனதின் ஓசைகள் - Manathin oosaigal

வெற்றிக்கு ஏழு படிகள் - Vetrikku yezhu padigal

வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள் - Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal

வினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar

நேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம் - Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam

சேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam

கல்யாண சமையல் சாதம் - Kalyana Samayal satham

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91