ஸ்ரீரமண மகரிஷி - Sri RamanaMaharishi

Sri RamanaMaharishi - ஸ்ரீரமண மகரிஷி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764048
Pages : 344
பதிப்பு : 9
Published Year : 2016
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தேவை தலைவர்கள் ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெரிந்தவுடன், பலர் அவரைத் தங்கள் கோணத்தில் பார்த்தனர். இறைவனை அடைய வேண்டும் என்று பக்குவப்பட்டவர்கள்கூட இறைவனை சீக்கிரமே அடைந்திட அவரை நாடினர். ஆனால், அத்தகைய அவசரக்காரர்களுக்கு ரமணர் இசைந்து கொடுக்கவில்லை. உள்ளத்தில் உண்மையாக இருந்தவர்களும், அப்படி உண்மையாக இருந்து யோகத்துக்குப் பக்குவப்படாதவர்களும் அவரிடம் பயப்பட்டதே இல்லை! ஞான மார்க்கமும், வைராக்கியமும் சிறந்தவைதான். அதன் வழியாக சீக்கிரத்தில் இறைவனை அடையலாம் என்றாலும் அது ஆயிரத்தில் ஒருவருக்கே வாய்க்கும். அதற்கு பக்குவப் படாதவர்களுக்கு பக்தி மார்க்கத்தையும், குரு சேவை மார்க்கத்தையும் வலியுறுத்தியவர் ரமணர். ஆகவேதான் கொஞ்சம் அகங்காரம் உள்ளவர்களுக்கும், மனத் தெளிவு இல்லாதவர்களுக்கும் அவருடைய செயல் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. எது எப்படியிருந்தாலும் அவருடைய சந்நிதியில் உட்கார்ந்தவர்கள் மன நிம்மதியை அடையாமல் போனது இல்லை என்பதே அந்த மகானின் கருணை வெள்ளம். இவை அனைத்தையும் தனக்கே உரிய எழுத்து வன்மையுடன் சக்தி விகடனில் தொடராகப் படைத்தார் பாலகுமாரன். அதன் தொகுப்பாகிய இந்த நூலின் மூலம் ரமணர் என்ற இறைவனுடன் வாசகர்கள் கலந்து பேரின்பம் அடையலாம் என்பது நிச்சயம்.

  • This book Sri RamanaMaharishi is written by Balakumaran and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஸ்ரீரமண மகரிஷி, பாலகுமாரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sri RamanaMaharishi, ஸ்ரீரமண மகரிஷி, பாலகுமாரன், Balakumaran, Aanmeegam, ஆன்மீகம் , Balakumaran Aanmeegam,பாலகுமாரன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Balakumaran books, buy Vikatan Prasuram books online, buy Sri RamanaMaharishi tamil book.

ஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காதல் ரேகை - Kaadhal Regai

ஸ்ரீகிருஷ்ணாவதாரம் பாகம் 1

கல்லூரிப் பூக்கள் - Kallurippukkal

விசிறி சாமியார்

கங்கை கொண்ட சோழன் (பாகம் 4) - Gangai Konda Cholan(part 4)

கல்யாணத் தேர்

உடையார் (பாகம் - 4) - Udaiyar (History of Cholas - Part 4)

எனக்குள் பேசுகிறேன்... - Enukkul Pesukiren

திருமணமான என் தோழிக்கு - Thirumanamaana En Thozhikku

பலாமரம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தமிழ்க் கடவுள் முருகனின் பெருமைகள் - Thamizh Kadavul Muruganin Perumaigal

நாத்திகக் கேள்விகளுக்கு அறிவு பூர்வமான ஆத்திக பதில்கள் நூறு

கம்ப ராமாயணம் - Kamba Ramayanam

கருத்துவேறுபாடுகள் அருளா? அழிவா? - Karuththuverubadugal Arula?, Azhiva?

ஸ்ரீராகவேந்திர மகிமை (8ஆம் பாகம்) - Shriraghavendra Makimai (8th Part)

ப்ரம்ம சூத்திர ஸ்ரீ சங்கர பாஷ்யம் - Bramma Sooththira Sri Sankara Bhashyam

வள்ளலார் அருளிய திரு அருட்பா கீர்த்தனைப் பகுதி

ஸ்ரீராம நாம சங்கீர்த்தனம் - SriRama Nama Sangkeerthanam

சித்தர் உருவில் சிவபெருமான் - Siththar uruvil sivaperuman

ஸ்ரீ குருவாயூரப்பன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விண்வெளியில் ஒரு பயணம் - Vinveliyil Oru Payanam

விளையாட்டு விஞ்ஞானம் - Vilayaatu Vignayanam

கஜராஜன் குருவாயூர் கேசவன் - Gajarajan Guruvayur Kesavan

சுற்றமும் சூழலும் நட்பும்

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

மனசுக்குள் வரலாமா - manasukul varalama

சிறிது வெளிச்சம்! - Siridhu Velicham!

தட்சிணாமூர்த்தி வழிபாடு - Thatchinaamoorthi Valipaadu

வருச நாட்டு ஜமீன் கதை - Varusa Naatu jameen Kadhai

பொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk