ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - Aarokyam Arulum Aalaya Vrutchangal!

Aarokyam Arulum Aalaya Vrutchangal! - ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஜே.வி. நாதன் (J.V.Nathan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764024
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அணு ஆட்டம்! தேவை தலைவர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இயற்கை சக்திகளான பஞ்சபூதங்களையும் தெய்வ வடிவில் வணங்கும் வழக்கம் இந்து சமயத்தின் ஆணி வேர். இந்து சமய வழிபாட்டு முறைகள் ஒவ்வொன்றுமே அறிவியல்பூர்வமானவை. நெற்றியில் திருநீறு பூசுவது முதல் தல விருட்சங்களை வலம் வருவது வரை இதில் அடக்கம். அபூர்வ மருத்துவ குணமுடைய மரம், செடி-கொடிகளை ‘தல விருட்சம்’ என்ற பெயரில் ஆலயங்களில் நட்டு வளர்த்தனர் முன்னோர். ஆலயங்களில் இருப்பதால், விருட்சங்களின் உண்மையான பலன்கள் புரியாவிட்டாலும், மக்கள் அவற்றை வழிபடுவதோடு, பாதுகாக்கவும் செய்வார்கள் என்பது நம் முன்னோர்களின் கணிப்பு! ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்தியேழு நட்சத்திரங்கள் - ஆகியவற்றுடன் தொடர்புகொண்ட விருட்சங்கள் உள்ள ஆலயங்களுக்கு, இந்த நூலின் ஆசிரியர் ஜே.வி.நாதன் நேரில் சென்று விரிவாக விவரங்கள் சேகரித்து இருக்கிறார். இதனை, ‘சக்தி விகடன்’ இதழில் ‘ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!’ என்ற தலைப்பில் அவர் தொடராக எழுதியபோதே, வாசகர்களிடத்தில் ஏக வரவேற்பு. அந்தத் தொகுப்பே அற்புத நூலாக இங்கே வடிவம் பெற்றுள்ளது. தல விருட்சங்கள் உள்ள ஆலயங்களின் தல புராணம், அங்கு உறைந்துள்ள தெய்வங்களின் அருட்சக்தி, விருட்சங்களின் அபூர்வ மருத்துவ குணங்கள், சங்க இலக்கியங்களில் இந்த விருட்சங்கள் இடம் பெற்றுள்ள பாடல்கள் என எதனையும் விட்டுவைக்காமல் விவரித்திருக்கும் இந்த நூல் ஓர் ஆராய்ச்சிக் கருவூலமாக பக்தர்களைப் பரவசப்படுத்தும். ஆன்மிக அன்பர்களும், மருத்துவ ஆர்வமுள்ளவர்களும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இந்த நூல்!

  • This book Aarokyam Arulum Aalaya Vrutchangal! is written by J.V.Nathan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!, ஜே.வி. நாதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aarokyam Arulum Aalaya Vrutchangal!, ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!, ஜே.வி. நாதன், J.V.Nathan, Aanmeegam, ஆன்மீகம் , J.V.Nathan Aanmeegam,ஜே.வி. நாதன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy J.V.Nathan books, buy Vikatan Prasuram books online, buy Aarokyam Arulum Aalaya Vrutchangal! tamil book.

ஆசிரியரின் (ஜே.வி. நாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மௌனியின் மறுபக்கம் - Mouniyin Marupakkam

அதிதி - Athithi

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


இயற்பியலின் தாவோ - Iyarpiyalin Tao

யோகமாயா ஸ்ரீ புவனேஸ்வரியின் அற்புதங்கள்

சுந்தர காண்டம்

பரமஹம்சர் - Paramahamsar

பிரதோஷம் - Pradhosham

வாழ்க்கைக் கலை - Vaazhkkai Kalai

ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கம்

வெற்றி தரும் வீர ஆஞ்சநேயர்

சித்த வைத்திய சிந்தாமணி

இதுதான் ஆன்மிகம் - Idhudhaan Aanmigam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கனவு வெளிப் பயணம்

மீன் சமைக்கலாம் சுவைக்கலாம் - Meen Samaikalam Suvaikalaam

அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

நட்சத்திரப் பலன்கள் - Natchathiraa Palangal

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்

அர்த்தமுள்ள அந்தரங்கம் - Arthamulla antharangham

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2) - Enn?Etharku?Eppadi?(part 2)

அகம் புறம் - Agam Puram

தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support