காற்றில் தவழும் கண்ணதாசன் - Katril Thavalum Kannadasan

Katril Thavalum Kannadasan - காற்றில் தவழும் கண்ணதாசன்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வழக்கறிஞர்.த. இராமலிங்கம் (valakarignar d.ramalingam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763898
Pages : 336
பதிப்பு : 7
Published Year : 2016
விலை : ரூ.185
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கழுகார் பதில்கள்! அணு ஆட்டம்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காலங்களைக் கடந்த கீதங்களாக இன்றைக்கும் வாழ்பவர் கண்ணதாசன். இயல்பான, வாழ்வியல் செறிவுமிக்க வரிகளைப் பாடல்களாக்கி, சமூகத்தின் கடைக்கோடி காதுகள் வரை ரீங்கரித்தவர் அவர். ‘காதல் என்றால் கண்ணதாசன்தான்’ என்கிற அளவுக்கு ரசனையிலும், அதீத அன்பிலும் பொங்கிப் பிறந்தவை அவருடைய பாடல்கள். காதலை மட்டும் அல்லாது, கற்க வேண்டிய நெறிகளையும், வாழ்வியல் அனுபவக் கூறுகளையும் அவர் வார்த்தைகளில் வழியவிட்ட விதம் அசாத்தியமானது. பண்ணை வீட்டு உயரிய வாழ்க்கையைப் பழகிய கண்ணதாசன், ஒரு சராசரி மனிதனின் அன்றாடத் துயரங்களையும் அனுபவிக்கத் தவறவில்லை. அதனால்தான், அனைத்துத் தரப்பு மக்களுக்குமான கீதங்களை அவருடைய பேனாவால் பாட முடிந்தது. சொர்க்கத்தை சுட்டிக்காட்டிய கண்ணதாசன், சோகத்தின் படு பாதாளத்தையும் தன் பாடல்களில் இறக்கி வைத்தார். அத்தனை மனிதர்களும் தங்கள் வாழ்வோடு பொருத்திப் பார்க்கிற வரிகளாக - அனுபவ வலிகளாக அவருடைய வரிகள் இருந்தன. உணர்வான பாடல்கள் உருவான விதம், எம்.எஸ்.விஸ்வ நாதனுடன் அவர் பணியாற்றிய சம்பவங்கள், குடும்ப நிகழ்வுகள், நண்பர்கள் உடனான நெகிழ்வுகள் என கண்ணதாசனை இன்னும் அழகாகவும் அற்புதமாகவும் நம் கண் முன்னால் நிறுத்துகிறார் நூலாசிரியர் த.இராமலிங்கம். வாழ்வியல், காதல், இலக்கியம் என மூன்று பகுதிகளாகப் பிரித்து கண்ணதாசனின் நிகழ்வுகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளன. ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை...’ என காலக்கணிதமாக கண்ணதாசன் எழுதிய வரிகளை நிஜமாக்கி இருக்கிறது இந்த நூல்!

  • This book Katril Thavalum Kannadasan is written by valakarignar d.ramalingam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் காற்றில் தவழும் கண்ணதாசன், வழக்கறிஞர்.த. இராமலிங்கம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Katril Thavalum Kannadasan, காற்றில் தவழும் கண்ணதாசன், வழக்கறிஞர்.த. இராமலிங்கம், valakarignar d.ramalingam, Katuraigal, கட்டுரைகள் , valakarignar d.ramalingam Katuraigal,வழக்கறிஞர்.த. இராமலிங்கம் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy valakarignar d.ramalingam books, buy Vikatan Prasuram books online, buy Katril Thavalum Kannadasan tamil book.

ஆசிரியரின் (வழக்கறிஞர்.த. இராமலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal

பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

நீங்களும் நுகர்வோரே - Neengalum ngarvorae

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கலீல் ஜிப்ரானின் தன்முக ஓவியம்

தண்ணீர் சந்தைக்கல்ல மக்களுக்கே - Thaneer Santhaikalla Makkalukkae

அவமானங்களா அனுபவங்களா - Avamaanangala? Anubavangala?

மாணவர்களே வெற்றி உங்கள் கையில் விண்ணைத் தொடுவோம்

சிலப்பதிகாரம் கதையும் கருத்தியலும்

கௌரி கல்யாணம் வைபோகமே - Gowri kalyanam vaibogame

அண்ணாவின் அறிவுக் களஞ்சியம் - 1 - Annavin Arivu Kalanjiyam - 1

அண்ணா என்னும் அன்பு உள்ளம் (கட்டுரைகள்) - Anna Ennum Anbu Ullam (Katturaigal)

தேவையற்ற திருப்பணி - அண்ணாவின் கட்டுரைகள் - 4

எனது பயணங்களும் மீள்நினைவுகளும் முதல் தொகுதி - Enadu Payanangalum Meelninaivugalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹாய் மதன் (பாகம் 6) - Hai Mathan (part 6)

மர்மக் கதைகள் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் - Marma Kathaigal Albert Hitchkok

தமிழ் மண்ணே வணக்கம் - Tamil Mannae vanakkam

சாமியாரும் குழந்தையும் சீடையும்

நலமறிய ஆவல் - Nalamariya Aaval

தாரா... தாரா... தாரா... - Thara… Thara…Thara…

கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

விகடன் இயர் புக் 2013 - Vikatan Year Book 2013

ஆன்மிக கதைகள் - Aanmeega Kathaigal

சமயங்களின் அரசியல் - Samayangalin Arasiyal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk