மோட்டிவ் 6 - Motiv 6

Motiv 6 - மோட்டிவ் 6

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: அஞ்சனா தேவ் (Anjana Dev)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763591
Pages : 416
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
லேப்டாப் A to Z கழுகார் பதில்கள்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அச்சில் வெளியாகி, பிறகு திரைப்படமாக உருவான படங்கள் உலகெங்கிலும் ஏராளம். அதேபோல், உண்மைக் கதைகளாக வெளிவந்து... அச்சிலும், வெள்ளித் திரையிலும் வரவேற்பைக் குவித்த படைப்புகள் கணக்கற்றவை! 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் கதையே வேறு! ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்தாலும், இந்தக் கதை திரைப்படமாக வெளியானபோது எதிர்கொண்ட சர்ச்சைகளை நாமறிவோம். காரணம், அந்தக் கதையில் அணிவகுத்த காட்சிகள், இந்தியச் சூழல் பற்றி ஏற்படுத்திய அதிர்வலைகள்தான்! அதே விகாஸ் ஸ்வரூப் அளிக்கும் அடுத்த படைப்புதான் இந்த 'சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ்' நாவல். இது, 'மோட்டிவ் 6' என்ற தலைப்பில் ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்தபோது, வாசகர்களை பரபரப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. தபாலிலும், இ-மெயிலிலும், தொலைபேசியிலுமாக அடுத்தடுத்த அத்தியாயங்களைப் பற்றி வாசகர்களின் விசாரிப்பு ஆச்சரியமானது! இதுவும்கூட, இந்திய அரசியல் - சமூக சூழலில் பொதிந்திருக்கும் நுணுக்கமான முரண்பாடுகளையும், அதிர்ச்சிமிக்க இருட்டு மூலைகளையும் வெளிச்சப்படுத்திக் காட்டுகிற படைப்புதான். தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் நாம் பார்த்தும் படித்தும் பதைபதைத்த பல விஷயங்களை இந்த நூலின் ஒவ்வோர் அத்தியாயமும் நினைவூட்டிக்கொண்டே போகும். அதை விவரிப்பதற்கு கதாசிரியர் தேர்ந்தெடுத்துக்கொண்ட கதை களமும், சம்பவச் சங்கிலியும், திடீர் திடீரென ஊடுருவும் நகைச்சுவைப் பிரயோகமும் உங்களை வேறோர் உலகத்துக்கே அழைத்துச் செல்வது உறுதி. ஜெட் வேகத் தமிழில் பல திருப்பங்களைக் கடந்து இதனை வாசித்து முடிக்கையில், அசாத்திய சிலிர்ப்பு நிச்சயம் உங்களை ஆட்கொண்டு இருக்கும்.

  • This book Motiv 6 is written by Anjana Dev and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மோட்டிவ் 6, அஞ்சனா தேவ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Motiv 6, மோட்டிவ் 6, அஞ்சனா தேவ், Anjana Dev, Pothu, பொது , Anjana Dev Pothu,அஞ்சனா தேவ் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Anjana Dev books, buy Vikatan Prasuram books online, buy Motiv 6 tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


போட்டோஷாப் சி.எஸ் - Potosha C.S

தத்துவம்

எழுத்து ஓர் இனிய கலை

பிரதாப முதலியார் சரித்திரம்

விதவிதமான கோலஙகள்

கலைஞரின் நகைச்சுவைத் தமிழ்

நல்லூர் மாடக் கோயில்

உலகம் இப்படித்தான் - Ulagam ippadithaan

பாரதி பாரதிதாசன் கண்ணதாசன் . ஒரு பார்வை

வானம்பாடிகளின் கவிதை இயக்கம் - Vaanampaadigalin kavidhai Iyakkam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா? - kadavul Ungalukku Manager Aaga Venduma?

வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu

மனசுக்குள் வரலாமா - manasukul varalama

ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது

விகடன் இயர் புக் 2013 - Vikatan Year Book 2013

விளையாட்டு விஞ்ஞானம் - Vilayaatu Vignayanam

இளைய பாரதத்தினாய் வா வா வா - Ilaya Bharathathinai Va Va Va

ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1) - Enn?Etharku?Eppadi?(part 1)

கனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meipada Vendum

அணிலாடும் முன்றில்! - Aniladum Mudril!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91