டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம் - Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album

Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album - டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ப. திருமா வேலன் (P.Thirumavalavan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763966
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சில்லறை சப்தங்கள் புரட்சித் தலைவி ஜெயலலிதா புகைப்பட ஆல்பம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்பதில்லை!” என்பதும் அவர் ஒரு மேடையில் சொன்னதுதான். ‘தமிழகத்தின் ஆட்சிச் சக்கரத்தை ஐந்து முறை பிடித்தவர்’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். ஆனால், இந்த அரசியல் பயணத்தில் எத்தனை மேடுகள், பள்ளங்கள், நெளிவு சுழிவுகள் என்பதைப் பட்டியலிட்டுப் பார்த்தால்... ஒரு தனிமனிதன், இத்தனைச் சோதனைகளையும் தாண்டி சுறுசுறுப்பாக, உற்சாகத்தோடு வாழ முடியும் என்பதற்கு உதாரணமாக கலைஞரின் வாழ்க்கையைச் சொல்லலாம்! எழுத்து, பேச்சு, திரைப்படம், அரசியல், இலக்கியம்... என அவர் தொடாத துறை இல்லை; தொட்டால் துலங்காத துறையும் இல்லை என்பதை, தனது வாழ்க்கை மூலமாக நிரூபித்துக் காட்டியவர் கலைஞர். பள்ளிப் பாலகனாக ‘டென்னிஸ் பேட்’ ஏந்தி நின்று கொண்டிருக்கும் கலைஞரின் அரசியல் பயண விளையாட்டு, 80 வயது கடந்த பிறகும் தொடர்வதற்கு அவரது தளராத உழைப்பு மட்டுமே காரணம். உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோர்வடையவில்லை. முதுமை தொட்டாலும் மூளை தளரவில்லை. இந்தப் புகைப்படத் தொகுப்பில் மூழ்குவதன் மூலம், ‘கலைஞர்’ என்கிற தனிமனிதரை உணர்ந்து கொள்வது மட்டுமல்ல... ‘உழைப்பே உயர்வு’ என்ற உன்னதத் தத்துவத்தையும் உணர முடிகிறது! கலைஞர் கடந்து வந்த பாதையில் எத்தனையோ மைல் கற்கள். அவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்து எழுப்பப்பட்டுள்ள புகழாலயமே இந்தப் புத்தகம். உற்சாகத்துடன் உள்ளே நுழையுங்கள்... மேலும் புத்துணர்ச்சி பெறுவீர்கள்!

  • This book Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album is written by P.Thirumavalavan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம், ப. திருமா வேலன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album, டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம், ப. திருமா வேலன், P.Thirumavalavan, Pothu, பொது , P.Thirumavalavan Pothu,ப. திருமா வேலன் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.Thirumavalavan books, buy Vikatan Prasuram books online, buy Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album tamil book.

ஆசிரியரின் (ப. திருமா வேலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புரட்சித் தலைவி ஜெயலலிதா புகைப்பட ஆல்பம் - Puratchi thalaivi Jeyalalitha Pugaipada Album

மற்ற பொது வகை புத்தகங்கள் :


Progressive English

மலர்கள் (ஆனந்த விகடன் பரிசு ) - Malargal ( Aanantha Vikatan Parisu)

யாரோ போட்ட பாதை - Yaaro Potta Paadhai

நற்பண்புகளை வளர்ப்பது எப்படி

ரோஸ்

பாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum

உள்ளத்தை கிள்ளியவர்கள் - Ullaththai Killiyavargal

நான் கண்ட குருதேவர்

அரமகள் ஆடல் - Aramagal Aadal

நாட்டுப்புற நகைச்சுவைப்பாடல்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.

அவரவர் வாழ்க்கையில்... - Avaravar Vazhkaiyil...

காசேதான் காதலிடா - Kasethaan kathalida

நீங்களும் சமைக்கலாம் சிறுதானியம்

சிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji

இது பெரியவங்க உலகம் - Ithu Periyavanga Ulagam

மிஸ்டர் போன்ஸ் - Mister Phones

திருக்கயிலாய யாத்திரை

கிச்சன் கிளினிக் - Kitchen Clinic

வனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk