book

சைவ சமய வரலாறு

Saiva Samaya Varalaru

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந.சி. கந்தையா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2010
ISBN :9789381319505
Add to Cart

சைவ சமயத்தின் பழைய வரலாறுகள் நன்கு அறியப்படாமையால் அவை பழங்கதை வடிவில் இருந்து வருகின்றன. சிவ வழிபாடு இந்திய நாட்டில் காணப்படுவது போலவே இந்திய நாடல்லாத பிற நாடுகளிலுமிருந்ததென்பது அண்மை வரையில் அறியப்படவில்லை. மேல் நாட்டினரின் தொல் பொருள் ஆராய்ச்சிகளால் பாம்பு வணக்கம், இலிங்க வணக்கம், சிவ வணக்கம், காளி வணக்கம் என்பன பிற நாடு களுக்கும் உரியனவாயிருந்தனவென்பதை அறிகின்றோம். இதற்கு ஆதாரமாகக் கிடைத்துள்ள சான்றுகளையும், சாங்கியம், யோகம், பூர்வமீமாம்சை, உத்தரமீமாம்சை, வைசேடிகம், வேதாந்தம், சைவசித்தாந்தம் முதலிய தத்துவ ஞானங்களின் வரலாறுகளையும் இங்கு சுருக்கமாகக் கூறியுள் ளோம். இந் நூல் புராணமுறையில் இருந்து வரும் சமயவரலாற்றுக்குப் பல வகையில் விளக்க மளிப்பதாக இருக்கும்.