ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம் - Aayul valarkum ayurvedham

Aayul valarkum ayurvedham - ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.கே.ஜி. ரவீந்திரன் (Dr.K.G.Raveendran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780012
Pages : 155
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3) காசேதான் காதலிடா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆனந்த விகடனில் 'உடலே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' ஆயுர்வேத மருத்துவத் தொடர் வந்துகொண்டிருந்த போது, அதைப் படித்த வாசகிகள், 'அன்றாட வாழ்வில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் அல்லல்படும் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா?' என்று கேட்டு நிறைய விசாரிப்புகள் வந்துகொண்டிருந்தன.
    வாசகிகளின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் சிசு வளர்ச்சியில் ஆரம்பித்து, பூப்படைவது, தாய்மை அடைவது, முதுமை அடைவது வரை பெண்களின் நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதத்தில் அவள் விகடனில் ஒரு கட்டுரைத் தொடர் வெளியிடலாம் என்று தீர்மானித்தோம்.

    'ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்!' என்று வெளியான தொடர் எதிர்பார்த்தபடியே ஆரோக்கிய வாழ்வை உணர்த்தும் அற்புதமான தொடராக அமைந்தது. ஆண்களும் அதைப் படித்து, பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு குடும்பத்தில் ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாகவும் அமைந்தது.

    இதோ, அந்தக் கட்டுரைகள் புத்தக வடிவில் மலர்ந்திருக்கிறது. உணவே மருந்தாகவும், உடல் வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் அதுவே சிறந்த அமுதமாகவும் பயன்படும் ஆயுர்வேத ரகசியத்தை மிகவும் எளிதாகப் புரியும்படி எழுதியிருக்கிறார் டாக்டர் கே.ஜி.ரவீந்திரன்.

    நீண்ட ஆயுளோடு நோயற்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்தப் புத்தகம் பெரிதும் வழிகாட்டும் என்று நம்புகிறேன்.

  • This book Aayul valarkum ayurvedham is written by Dr.K.G.Raveendran and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம், டாக்டர்.கே.ஜி. ரவீந்திரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aayul valarkum ayurvedham, ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம், டாக்டர்.கே.ஜி. ரவீந்திரன், Dr.K.G.Raveendran, Maruthuvam, மருத்துவம் , Dr.K.G.Raveendran Maruthuvam,டாக்டர்.கே.ஜி. ரவீந்திரன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.K.G.Raveendran books, buy Vikatan Prasuram books online, buy Aayul valarkum ayurvedham tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.கே.ஜி. ரவீந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Udalae relax please

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


50 வயதுக்கு மேல் உடல் நலம்

நலம் நலமறிய ( பல துறை மருத்துவர்களின் கருத்து )

ஆரோக்கிய வாழ்வுக்கு கிரியா யோகம் ஆயில் புல்லிங் அக்னி ஹோத்ரம்

பிரசவ கால ஆலோசனைகள் - Prasavakkala Aalosanigal

சித்தர்கள் கண்ட இரசமணி மகிமை - Siddhargal Kanda Rasamani Magimai

துளசியின் பயனும் காய் கனி மருத்துவமும்

நீரிழிவு உங்கள் இனிய நண்பர் 100 வருடம் இனிப்போடு வாழலாம்

மூட்டு வலி - எலும்பு முறிவு - Moottu Vali Elumbu Murivu

அனுபோக வைத்திய நவநீதம் - பத்து பாகங்களும் - Anuboga Vaiththiya Navaneedham - 10 Bagangalum

நலம் தரும் மூலிகை மருத்துவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உணவு யுத்தம் - Unavu Utham

காற்றின் கையெழுத்து - Katrin Kaiyezhuthu

காஞ்சி மகானின் கருணை நிழலில் - Kanji mahanin karunai nilalil

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3) - Katrathum …Petrathum…(part 3)

ஓ! பக்கங்கள் (பாகம் 2) - O!Pakkangal (part 2)

மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)

Microwave Cooking

அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி பாலசுப்பிரமணியம் - Annavin Arasiyal Guru Sande Apsarvar B Balasubramaniyam

நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள் - Nenjai thotta nilal manushigal

கொலை கொலையாம் காரணமாம் - Kolai Kolaiyam Karanamaam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91