book

கண்மணி கமலாவுக்கு..

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இளையபாரதி
பதிப்பகம் :புதுமைப்பித்தன் பதிப்பகம்
Publisher :Pudumaipithan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :143
பதிப்பு :2
Published on :2000
Out of Stock
Add to Alert List

ரௌத்ரம், மூர்க்கம் - இதுவே புதுமைப்பித்தன் என்றிருந்த நமக்கு இந்தக் கடிதங்களில் காணக்கிடைக்கும் நெகிழ்ச்சியான புதுமைப்பித்தன் புதியவர். நண்பருக்கு எழுதிய கடிதங்கள் நமக்குப் புதிதல்ல. ஆனால் இவை புதுமைப்பித்தனின் ஆருயிர்க் கண்ணாளுக்கு எழுதப்பட்டவை. ஒரு படைப்பாளி தன் துணைவிக்கு எழுதிய கடிதங்கள் தமிழில் வருவது இதுவே முதல்முறை. தன் இலக்கியத்தில் சகல பரிசோதனைகளுக்கும் தளம் தந்த புதுமைப்பித்தனே இதற்கும் மூலவராக இருப்பது எத்தனை பொருத்தமானது! பிரசுரத்திற்காக எழுதப்படாத இந்தக் கடிதங்கள் பிரசுரமாவதுதான் இந்தக் கடிதங்களின் பெருமை.