காலம் புதிய பார்வை இதழில் வெளிவந்த கட்டுரைகள்

காலம் புதிய பார்வை இதழில் வெளிவந்த கட்டுரைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மதுமிதா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தூரத்தே தெரியும் வான்விளிம்பு சேவல்கட்டு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "புதிய பார்வை' இதழில் வெளியான, வெவ்வேறு தளங்களை வெளிப்படுத்தும் 26 கட்டுரைகள். அறிவியல், அரசியல், சமூகம், இலக்கியம், மனித நேயம், உளவியல்... என அனைத்து துறைகளையும் தொட்டு எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. இருவேறு துறைகளை, எடுத்துக்காட்டாக அறிவியலுடன் இலக்கியத்தையும் இணைத்து எழுதி சுவாரசியத்துடன் படிக்கத் தூண்டும், படிக்கும்போதே மனதில் நியாயமான கேள்விகளை எழுப்பும், தமிழ் குறித்த அக்கறையினை வெளிப்படுத்தும் கட்டுரைகள். சின்னஞ்சிறு கிராமத்தில் நிகழும் செய்திகள் மட்டுமல்ல உலக அளவில் காணப்படும் விஷயங்களையும் எடுத்துசொல்கின்றன. நட்பு, குடும்ப உறவுகள் பற்றியும் சிந்திக்கத் தூண்டும் அழகான விளக்கங்கள். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என நிரம்பி வழியும் காலவெள்ளத்தின் சில நிகழ்வுத்துளிகள்."

  • இந்த நூல் காலம் புதிய பார்வை இதழில் வெளிவந்த கட்டுரைகள், மதுமிதா அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காலம் புதிய பார்வை இதழில் வெளிவந்த கட்டுரைகள், மதுமிதா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,மதுமிதா கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மதுமிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மரங்கள் நினைவிலும் புனைவிலும் - Marangal Ninaivilum Punaivilum

பருவம் தென்றலும் தீயும் தோய்ந்த நாட்கள்

தைவான் நாடோடிக் கதைகள்

இரவு இருள்வெளியில் எழுத்தும் அனுபவமும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பெண் ரகசியமற்ற ரகசியங்கள் - Women - Ragasiyamatra Ragasiyangal

கொங்கு நாட்டுப்புறவியல் - Kongu naattuppuraviyal

சிந்தனைப் பூக்கள்

தலித்தியமும் உலக முதலாளியமும்

வாழ்க்கை வரலாறு வரிசையில் பாவேந்தர் பாரதிதாசன்

அர்த்தமுள்ள இந்துமதம் - Arthamulla Iindu Matham

அட வித்தியாச மனிதர்கள் வியப்பான அனுபவங்கள் - Ada.. Vithiyasamana Manithargal..

கற்றலும் கற்பித்தலும் - Kattralum Karpiththalum

இந்தியாவின் விடியல் - Indiyavin Vidiyal

இவைகளா... கனவுப் பள்ளிகள்? - Ivaigalaa..Kanavu Palligal?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உயரப்பறத்தல் - Uyarapparaththal

இயற்பியலின் தாவோ - Iyarpiyalin Tao

ரூஸோ

மங்களம்

நவீன இந்துத்துவம் - Naveena Hinduthuvam

பூனை எழுதிய அறை - Poonai Ezhuthiya Arai

புத்ர - Puthra

ஆழங்களிலிருந்து… சிறையனுபவர்ஙளும் சிந்தனைகளும்

இன்னொரு கேலிச் சித்திரம் - Innoru Keli Sithiram

பிரதாப முதலியார் சரித்திரம் - Prathabha Muthaliar Charithram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk