திருமந்திரம் ஒரு எளிய அறிமுகம்
Thirumanthiram Oru Eliya Arimugam
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். சிவப்பிரியா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :207
பதிப்பு :2
Published on :2008
Out of StockAdd to Alert List
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கோட்பாட்டை பறைசாற்றும் திருமந்திரம் ஒரு தத்துவ நூலாகவும் ஆகமசாத்திரங்களை கொண்டதாகவும் விளங்குகிறது. திருமந்திரம் ஒரு அனுபவ ஞானநூல். மக்களை நெறிப்படுத்தும் ஒரு யோகநூல்.