அசோகர் இந்தியாவின் பௌத்தப் பேரரசர் - Asokar

Asokar - அசோகர் இந்தியாவின் பௌத்தப் பேரரசர்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: தமிழில்: சிவ. முருகேசன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789381319208
Pages : 208
பதிப்பு : 2
Published Year : 2016
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
என் கதை பாபர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொன்மையான இந்துமதத்தினின்று விலகி உருவான பௌத்தம், தோன்றி மூன்று நூற்றாண்டுகள் கடந்தபின் அசோகரின் தலைமையில் இயங்கிய ஆன்மிக அரசியலில்தான் புத்த மதம் உலகெங்கும் விரிந்து பரவி வேர்கொண்டது. சாணக்கியனிடம் அறமும் நீதியும் கேட்டறிந்த மௌரியப் பேரரசின் அரசு இயந்திரங்கள், அசோகர் காலத்தில் புத்த தர்மத்தை பேணிக்காக்கவும் புத்த மதத்தைப் போற்றிப் பரப்பவும் முடுக்கிவிடப்பட்டன. கலிங்கம் வென்ற மாமன்னன், அசோகர் பௌத்தத்திற்கு மதமாற்றம் செய்யும் பணிகளில் தீவிரமாக இயங்கிய நிலைகளில் துறவுநிலை நீங்கி தீவிர மதப்பற்றுக் கொண்ட மன்னனாக வெளிப்படுகிறார். இந்நூல், ஒரே நேரத்தில் ஆட்சிபீடத்தையும் ஆன்மிக பீடத்தையும் அலங்கரித்த இந்திய மாமன்னர் அசோகரின் வரலாறு மட்டுமல்ல, இந்திய சரித்திரத்தின் ஒரு பகுதியும்கூட.

  • This book Asokar is written by and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் அசோகர் இந்தியாவின் பௌத்தப் பேரரசர், தமிழில்: சிவ. முருகேசன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Asokar, அசோகர் இந்தியாவின் பௌத்தப் பேரரசர், தமிழில்: சிவ. முருகேசன், , Varalaru, வரலாறு , Varalaru,தமிழில்: சிவ. முருகேசன் வரலாறு,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy Asokar tamil book.

ஆசிரியரின் (தமிழில்: சிவ. முருகேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை - Buddharin Pugazhmigu Vazhkkai

மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள் - Mogalaaya Perarasil Bernierin Payanangal (1656 AC 1668 ) ( Tamil Translation of 'Travels in the Mogul Empire' )

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மார்ட்டின் லூதர் கிங் - Martin Luther King

உலகப் போர்களும் அமைதிச் சிதைவுகளும்

சேரன் செங்குட்டுவன்

போரின் மறுபக்கம் - ஈழ அகதியின் தூயர வரலாறு

இராஜேந்திர சோழன் - Rajendra Cholan

தமிழ் நாட்டில் ஜமீன்தாரி முறை மதுரை மாவட்டம்

சரித்திரத்தைச் சிவப்பாக்கியவர்கள் - Sariththiraththai sivappaakkiyavargal

தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு

ஜெர்மனி - Germany

சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும் - Silappathikaramum Aariya Karpanaiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவானந்த நடனம்

ரத்தம் விற்பவனின் சரித்திரம் - Raththam Virpavanin Sarithram

ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை - Aayiram Ilaikkum Ore Kelai

மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டாம் பாகம்)

தம்ம பதம் புத்தர் பெருமான் அருளிய அறநெறி

தமிழில் விலாச நூல்கள் - Thamilzhil Vilasa Noolgal

ரோமாபுரி யாத்திரை - Romapori Yathirai

தமிழ்நாட்டுத் திருவிளக்குகள் - Tamilnaatu Thiruvilakkugal

மனப்பிரிகை - Manappirigai

இன்னொரு கேலிச் சித்திரம் - Innoru Keli Sithiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk