வெங்கட் சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும்

வெங்கட் சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பா. அகிலன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 504
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எதுகை அகராதி (முதல் பாகம்) சதுரகராதி (வீரமாமுனிவர்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெங்கட் சாமிநாதன் நவீன தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். 1959 களில் "எழுத்து" இதழ் மூலமாக தமிழ் கலை-இலக்கியச் சூழலுக்குள் அடியெடுத்து வைத்த வெ.சா. அவர்களின் அரை நூற்றாண்டு கால எழுத்துக்களை இன்று திரும்பிப் பார்க்கும்போது, தமிழ் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழல் மீதான அவரது செயற்பாட்டுக் களம் மிக பரந்து பட்டது என்பதை நாம் உணர முடியும். கலை இலக்கியம் தொடர்பான பொழுதுபோக்குகளுக்கு நடுவில் அவரது குரல் தனிக்குரலாகவும் எதிர்க்குரலாகவும் ஒலிப்பதை இப்போதும் கேட்கலாம். தமிழ் கலை இலக்கியச் சூழலின் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்கி ஆழமான விவாதங்களை நோக்கி நம்மை அழைத்துச் சென்றவை வெ.சா.வின் எழுத்துக்கள். இலக்கியம், சங்கீதம், நாடகம், சினிமா, காண்பியக் கலைகள், நாட்டார் கலைகள் குறித்த அவரது பார்வைகள் தமிழ் விமர்சன எழுத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியவை. நீடித்த முக்கியத்துவம் வாய்ந்தவை.

  • இந்த நூல் வெங்கட் சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும், பா. அகிலன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெங்கட் சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும், பா. அகிலன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,பா. அகிலன் கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

உலகாயதம் (பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு) - Ulagayutham (Pandaikaala Indiya Porulmuthalvaatham Patriya Aayvu)

உங்களைக் குறை கூறுகிறார்களா?

மனம் - Manam

பதி பசு பாகிஸ்தான் - Pathi pasu Pakistan

விழித்திருப்போம் விடியலுக்காக - பாகம் - 1 - Vizhiththiruppom vidiyalukkaaga - part - 1

சரோஜாதேவி - Sarojadevi

சமுதாய நோக்கில் பாவைப் பாடல்கள் - Samudhaya Nokkil Paavai Paadalgal

கலைஞரின் உரைகள் - Kalaingnarin Uraigal

சால் பிரான்சிஸ் ஜெயபதியுடன் 12 நேர்காணல்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சதுரகராதி (வீரமாமுனிவர்)

பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும் - Paaralumandra Nadaimuraigalum Marabugalum

தமிழக வழிபாட்டு மரபுகள் - Tamilaga Vazhipaatu Marabugal

கல்கி முதல் கண்ணன் வரை - Kalki Mudhal Kannan Varai

தமிழ் இலக்கணம் ஓர் எளிய அறிமுகம் - Tamil Ilakkanam Oru Eliya Arimugam

தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி - Tharangampati Agarathi Penrasiyashi Agarathi

டோரிஸ் லெஸ்சிங் - Doris Lessingh

கலாப்ரியா கவிதைகள்

முதல் சபதம் - Mudhal Sabatham

மனித ஜாதியின் சுதந்திரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk