book

குட்டி இளவரசன்

Kutti Ilavarasan

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. ஸ்ரீராம்
பதிப்பகம் :க்ரியா பதிப்பகம்
Publisher :Crea Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :117
பதிப்பு :4
Published on :2009
ISBN :9788185602943
Out of Stock
Add to Alert List

அந்தினரன் து செந்தி எக்கபெரி 1900-ஆம் ஆண்டு முதல் 13ஆம் நேதி லியோன் நகரத்தில் பிறந்தார். ஸ்விட்சர்லாத்தில் படித்த பிறகு, பாரிஸில் கம்பற்படைப் பள்ளியில் சேர முயன்றார்.. துழைவுர் தேர்வில் வெற்றி பெற முடியாததால், நுண்களை. படையில் ராணுவர் பள்ளியில் சேர்த்தார். 1921இல் விமானம் ஓட்டச் சேவைக்காகச் சேர்ந்தார். அங்கு அவர் அவருடைய பிற்கான வாழ்க்கையை டய விமானத் திர்லிைந்தது என்று சொல்ல வேண்டும். 1923இன் ராணுவத்தை சுற்றுக்கொண்டது ட்டு வெளியே வந்த பிறகு பல்வேறு தொழில்களை மேற்கொண்டார் எழுதுவதில் அர்வம்கொண்ட அவர் 1925இல் தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார். அவருடன் அனுபலம் அந்தப் புத்தரத்தில் பின்னணியாக அமைந்த 1916இல் ஒரு வர்த்த விமான நிறுவனத்தில் விமான ஒட்டியாகச் சேர்ந்தார். 1919இல் Somhem Mail என்ற புத்தகத்தை எழுதினார். இதைத் தொடர்ந்து தென் அமெரிக்காவிற்குப் புதிய விமானத் தடங்களைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்ட காலத்தில் 1931இல் Nght Flight என்ற புத்தகத்தை எழுதிப் பெரும் வெற்றி கண்டார். பிறகுஇந்த விமான நிறுவனம் மூடப்படவே 1935இல் ஏர்-பிரான்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். விமான ஓட்டி வாழ்க்கையில் இவருக்கு இரு பெரும் விபத்துகள் நேர்ந்தன. Wiund, Sund and Stun என்னும் முக்கியமான புத்தசத்தை எழுதினார். இரண்டாவது உலகப் போரில் விடுதலை ராணுவத்தில் சேர்ந்தார். 1944 ஜூலை 31.ஆம் தேதி கார்ஷிகாவில் போர்கோ என்ற இடத்திலிருந்து விமானத்தில் சென்ற அவருக்கு என்ன ஆயிற்று என்று அறிய முடியாதவாறு மறைந்துபோனார். உலகப் போர்ச் சூழலில் இவர் எழுதிய மூன்று புத்தகங்கள், War Pilot, Letter to d Hostage, The Litle Prince. குட்டி இளவரசன், குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்குமான அழகான சுதை, செந்த-எக்சுபெரியின் ஐம்பதாவது நிவனவு ஆண்டான 1994இல் அவரை பிரெஞ்சு சமூகம் நன்றியுடனும் பெருமையுடனும் தினைவுகூர்ந்தது. பிரெஞ்சு அரசு அவரைப் போற்றும் வகையில் அவருடைய உருவம், யானையை விழுங்கிய மலைப்பாம்பு, குட்டி இளவரசனின் கிரகம் ஆகியவற்றின் படங்களைக் கொண்ட ஐம்பது ஃபிராங்க் நோட்டை வெளியிட்டது.